Tuesday, February 22, 2011

TECHNOLOGY பங்குகளில் லாபம் இருக்கு!!!

          NIFTY 5600-5400 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்த திசையில் நகர்வுகள் வரும் நாட்களில் இருக்கும். டெக்னாலஜி இன்டெக்ஸ் தொடர்ச்சியாக OUT PERFORM செய்து வருகிறது மேலும் TCS, INFOSYS, HCLTECH, WIPRO போன்ற பங்குகளில் நல்ல ஏற்றம் இன்னும் உள்ளது என்று நிச்சயமாக சொல்லலாம்

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 1150 TGT 1170-1185

SELL TCS BELOW 1115 TGT 1100-1185

BUY  JSWSTEEL ABOVE 928 TGT 950-965

SELL JSWSTEEL BELOW 900 TGT 880-865

No comments: