Saturday, October 31, 2009

       நேற்று RIL பங்கில் BEARISH BREAKOUT ஆனது போல, இன்று SBIN பங்கில் BEARISH BREAKOUT ஆனதாக தெரிகிறது. அதை கீழ் படத்துடன் விளக்கியுள்ளேன். SL 2250 CLOSING BASIS TGT 2050. 



அதே 2250 என்ற விலைக்கு மேல் நல்ல VOLUMEவுடன் முடிவடைந்தால் நல்ல ஏற்றம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

       வெள்ளியன்று US பங்குச்சந்தையான NASDAQ, மற்றும் DOW, மிகவும் கடுமையாக சரிந்துள்ளது. அங்கு வெளியான சில ECONOMIC DATA க்கள் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்ததே இந்த இறக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. SBIN, RCOM, HUL, UNITECH போன்ற கம்பனிகளின் RESULTS சந்தையால் ஆவலுடன் எதிர்பார்கப்படுகிறது. NIFTY இக்கு 4680-4644 என்பது தடுப்பாகவும் 4600 என்பது மிகபெரிய கீழ்நோக்கிய தடுப்பாகவும் உள்ளது. அதை கீழே காட்டியுள்ளேன்.




   

Friday, October 30, 2009

       இன்று GAP UP இல துவங்கிய நமது சந்தை பெரும் விழ்ச்சியில் முடிவடைந்தது. HEAVY WEIGHT பங்குகளான RCOM, BHARTIARTL, RELIANCE, JINDALSTEL, SIEMENS, பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இன்றும் 4680 என்ற தடுப்பால் தடுக்கப்பட்டு முடிந்துள்ளது. மேலும் இறக்கங்கள் மிச்சம் இருப்பது தெரிகிறது. வரும் நாட்களிலும் கவனம் தேவை. HAVE A VERY HAPPY WEEK END FRIENDS.    
        நேற்று RELIANCE INDUSTRY RESULT சற்று ஏமாற்றம் அளித்துள்ளது இந்நிலையில் இன்று ICICIBANK RESULT அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கபடுகிறது. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் செல்கிறது. இன்றும் அதையே எதிர்பார்க்கலாம். இன்று கவனிக்கவேண்டிய பங்குகளில் LT யும் ஒன்று. TECHNICALS அறிந்தும், குறைந்த VOLUME லும்  TRADE செய்யவும். வாழ்த்துக்கள்

NIFTY SUPPORT             -  4730-4680

NIFTY RESISTANCE        -  4800-4910






இன்றைய பரிந்துரைகள்

BUY   TATASTEEL ABOVE 477 TGT 484-491 

SELL TATASTEEL BELOW 462 TGT 458-452


BUY  HINDUNILVR ABOVE 286 TGT 293-296 
 
SELL HINDUNILVR BELOW 280 TGT 277-274

Thursday, October 29, 2009

      NASDAQ மற்றும் உலக சந்தைகளின் விழ்ச்சியின் காரணமாக நமது பங்குச்சந்தையும் இன்று நஷ்டத்தில் முடிவடைந்தது. NIFTY 75 புள்ளிகள் குறைந்து  4750 லும், SENSEX 230 புள்ளிகள் குறைந்து  16050 என்ற புள்ளியிலும் முடிந்தன.M&M, RANBAXY, ONGC, GAIL பங்குகள் ஏற்றதுடனும், DLF, RCOM, RELCAPITAL, ICICIBANK, NTPC போன்ற பங்குகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன. NIFTY இக்கு நான் நேற்று கொடுத்திருந்த SUPPORT ஆன 4730 ஆல் இன்று தடுக்கப்பட்டு முடிந்துள்ளது. SPOT NIFTY TODAY`S LOW 4738.40, நாளையும் வலிமையான SUPPORT 4730 என்பதை வைத்து TRADE செய்யவும்.
       நேற்று SPOT NIFTY கு HAMMER உருவாகி உள்ளது, அதுவும் ஒரு இறக்கத்தின் முடிவில் HAMMER உருவாகி உள்ளது விசேஷம். அதாவது நேற்றைய HIGH இக்கு மேல் NIFTY CLOSE ஆகும் பட்சத்தில் NIFTY மேல் நோக்கி நகர ஆரம்பிக்கலாம். அதலால் SHORT இல இருப்பவர்கள் CALL OPTION ஆல் HEDGE செய்து கொள்ளுங்கள். மீண்டும் நான் சொல்வது ஒன்று தான் TECHNICALS அறிந்து TRADE செய்யவும்.

NIFTY SUPPORT       - 4800-4730

NIFTY RESISTANCE  - 4910-5000



இன்றைய பரிந்துரைகள்

BUY  IVRCLINFRA ABOVE 360 TGT 369-375

SELL IVRCLINFRA BELOW 351 TGT 347-342


BUY  JPASSOCIAT ABOVE 224 TGT 228-232

SELL JPASSOCIAT BELOW 216 TGT 213-211

Wednesday, October 28, 2009

     இன்று NIFTY 20 புள்ளிகள் குறைந்து 4826 புள்ளியிலும், SENSEX 70 புள்ளிகள் குறைந்து 16283 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளது. RANBAXY, WIPRO, JINDALSTEL, BHARTIARTL பங்குகள் லாபத்துடனும், MARUTI, TATASTEEL, SUZLON பங்குகள் நட்டதுடனும் பரிவர்த்தனை ஆகின.          
     நாளை F&O CONTRACT கள் முடிவுநாள் அதலால் நமது சந்தையில் மிகுந்த VOLATILE இருக்கலாம். தின வர்த்தகர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. குறைந்த VOLUME இல வர்த்தகம் செய்யுங்கள். IT, FMCG, INDEX தொடர்ந்து OUTPERFORM செய்து வருவது கவனிக்க தக்கது. SPOT NIFTY 4910 க்கு மேல் நல்ல VOLUME வுடன் முடிவடைந்தால் 5000-5050 வரை செல்ல வாயப்பு உள்ளது. அதே 4800 புள்ளியை உடைத்து முடிவடைந்தால் 4730- 4680 புள்ளிகள் சாத்தியமாகலாம்.அதை கீழே படத்துடன் விளக்கியுள்ளேன்.

NIFTY       SUPPORT        -   4800-4730

NIFTY    RESISTANCE     -    4910- 5000



இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 2011 TGT 2033-2068 

SELL RELIANCE BELOW 1974 TGT 1959-1935



BUY  UNIONBANK ABOVE 260 TGT 267


SELL UNIONBANK BELOW 252 TGT 246 


Tuesday, October 27, 2009

       NIFTY 5100-5150 இருக்கும் பொழுது பங்குகளில் முதலீடு செய்ய  விரும்பியவர்கள் ஏராளம், அனால் இன்றோ 4850 இல முதலீடு செய்ய தயங்குகின்றனர். நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது யாராலும் ஒரு பங்கை அதன் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க முடியாது. சந்தை அதிக அளவு இறங்கும் பொழுதெல்லாம் பகுதி பகுதியாக வாங்கிக்கொள்ளலாம்.

        இங்கே நான் சில A GROUP பங்குகளின் 52 வார உச்ச விலையும் அதன் தற்போதைய விலைகளையும் உங்கள் கவனத்திற்காக கொடுத்துள்ளேன்.

                52 WEEK HIGH      CMP      குறைந்துள்ள சதவீதம்          

RELIANCE          2535           1991                     21.5%
GRASIM              2940            2189                    25.5%
RELCAPITAL      1067.70      792.85                  25.75%
HDIL                     411             339.45                  17.5%
ABAN                   1682           1350.75                19.7%
SESA GOA            365             276.25                  24.3%
JPASSOCIAT       269.95         219.90                  18.5%
BHARTIARTL      592.10          306.95                  48.15%
RCOM                   362              207.85                  42.6%
IDEA                      91.8             54.15                    41%
UNITECH              116.65          85.50                   26.7%
SUZLON               145.70           76.45                   47.5%

    இங்கு நான் சில பங்குகளை கொடுத்துளேன். சரியான நேரத்தில் முதலீடு செய்யும் பொழுது சில மாதங்களிலேயே மிக பெரிய லாபம் ஈட்ட முடியும். தின வர்த்தகத்தில் கவனத்தை குறைத்து முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள், இதற்கு பொறுமை மட்டும் இருந்தால் போதும்.
                                     வாழ்த்துக்கள்
       இன்று  NIFTY 125 புள்ளிகள் குறைந்து 4847 புள்ளியிலும், SENSEX 388 புள்ளிகள் குறைந்து 16353 புள்ளியிலும் முடிந்துள்ளது.  RBI முடிவுகள் சாதகமாக இருந்தும் வங்கித் துறை பங்குகள் மிக பெரிய விழ்ச்சியை சந்தித்தன. 
      இன்றைய நிபிட்டி SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. நிபிட்டி யை பொறுத்தவரை 5050 க்கு மேல் நல்ல VOLUME இல முடிந்தால் 5100 - 5160 ம், 4900 கீழ் நல்ல VOLUME இல முடிந்தால் 4800- 4750 செல்வதற்கும் வாய்புள்ளது. நான் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது TECHNICALS அறிந்து வர்த்தகம் செய்யுங்கள். ஒரு பங்கை ஏன் வாங்குகிறோம், ஏன் விற்கிறோம் என்று தெரிந்து செயல்படுங்கள். தின வர்த்தகத்தில் சந்தையின் போக்கிலேயே செல்லுங்கள். எதிர் நீச்சல் வேண்டவே வேண்டாம். வாழ்த்துக்கள்    

NIFTY SUPPORT                 -     4950-4900

NIFTY RESISTANCE           -     5050-5160




இன்றைய பரிந்துரை

BUY   CIPLA ABOVE 299 TGT 305-308

SELL CIPLA BELOW 293 TGT 291-286


BUY   HDFC ABOVE 2805 TGT 2855-2865

SELL HDFC BELOW 2753 TGT 2716-2700

Monday, October 26, 2009

      இன்று நமது சந்தை மிக அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது, முடிவில் நிபிட்டி 26 புள்ளிகள் குறைந்து  4970 புள்ளியிலும், சென்செக்ஸ்  70 புள்ளிகள் குறைந்து 16740 புள்ளியிலும் முடிந்துள்ளது. சிப்லா, ரான்பாக்சி, டாட்டா ஸ்டீல், உயர்ந்தும், DLF , UNITECH , பங்குகள் இறக்கத்துடனும் முடிவடைந்தது. F & O  வரும் வியாழன் முடிவடைவதால் வரும் தினங்களிலும் இந்த ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்க்கான வாய்ப்புகள் அதிகம். தின வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் குறைந்த VOLUME இல  TRADE செய்வதும், TECHNICAL தெரிந்து TRADE செய்வதும் மிக மிக நன்று.            
          என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றிலிருந்து தமிழிலேயே பதிய உள்ளேன்.



                  அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 10 புள்ளிகள் குறைந்து  2154 , டவ்ஜோன்ஸ் 110 புள்ளிகள் குறைந்து 9972 உள்ளது.  நமது பங்கு சந்தையில் இன்னும் இறக்கம் உள்ளது என்பதையே காட்டுகிறது.  நிபிட்டிக்கு 4900 என்பது மிக பெரிய கீழ் நோக்கிய தடுப்பாகவும் 5160 மிக பெரிய மேல் நோக்கிய தட்டுப்பகவும் உள்ளது. தினவர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். குறைந்த VOLUMEஇல டிரேட் செய்யுங்கள். 


நிபிட்டி சப்போர்ட் 4950 - 4900




நிபிட்டி ரேசி :         5100 - 5160 




இன்றைய பரிந்துரை 

BUY  ROLTA ABOVE 197 TGT 200-205


SELL ROLTA BELOW 192 TGT 189-186











Sunday, October 25, 2009

சந்தை செய்திகள் 

மாருதி நிறுவனம் இந்த காலாண்டில்  570 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது, இது சென்ற காலாண்டை காட்டிலும் 93 % அதிகமாகும், விற்பனை 7050 கோடி , சென்ற காலாண்டில் 4806 கோடியாக இருந்தது. இது  47 % அதிகமாகும். 

Friday, October 23, 2009

   Volatile markets ended flat. Reliance down 3.5%, ITC up 5%. NIFTY @ 4998, SENSEX @ 16810, again weak closing for both.
Today`s Picks

BUY  HCLTECH ABOVE 331 TGT 339


SELL HCLTECH BELOW 325 TGT 320-317


BUY  HINDUNILVR ABOVE 281 TGT 283-292


SELL HINDUNILVR BELOW 275 TGT 270



NIFTY SUPPORT       @ 4950-4900


NIFTY RESISTANCE @ 5025-5060




Thursday, October 22, 2009

   I have given you GRASIM stock for investment, as it already crashed badly,  some short covering is expected in this counter. Its RSI @ 21, Stochastics @ 5. One can invest in this with the SL of 2170 as closing basis, and the target will be 2250-2300. I have shown you its chart to see. 


 
   Weak closing for our markets today as NIFTY down 75 points (4988), SENSEX down 220 (16790).
TODAY`S PICK

BUY  TCS ABOVE 640 TGT 650-660

SELL TCS BELOW 626 TGT 617-612


NIFTY SUPPORTS           @  5050-5000

NIFTY RESISTANCE       @ 5100-5160


Wednesday, October 21, 2009

    Today NIFTY  down 50 points(5063), SENSEX down 213 points (17009). Some more down sides seem as FII`s on selling side. Please do trade only as per technicals. Coming days will be extreame volatile, so dont do over trade, do trade in small quantity.
TODAY`S TIPS

BUY  HINDPETRO ABOVE 375 TGT 380-388


SELL HINDPETRO BELOW 366 TGT 360-354


BUY  HINDALCO ABOVE 143 TGT 145.50-150


SELL HINDALCO BELOW 138.50 TGT 135.50-134


 NIFTY SUPPORT           @  5050-5000


NIFTY RESISTANCE     @  5160-5205





Tuesday, October 20, 2009

   Today NIFTY down 28 points (5114), SENSEX down 103 points ( 17223). Techs, Metal, Reality stocks outperformed.
TODAY`S TIPS

BUY  CANBK ABOVE 389 TGT 393-397


SELL CANBK BELOW 382 TGT 380-375


BUY  CENTURYTEX ABOVE 540 TGT 555-562

SELL CENTURYTEX BELOW 531 TGT 524


NIFTY SUPPORT           @ 5100-5050-5000


NIFTY RESISTANCE      @ 5160-5205



Sunday, October 18, 2009

    NIFTY & SENSEX  ended flat in Diwali spl trading.

Saturday, October 17, 2009

I wish very happy DIWALI friends





TODAY`S TIPS

BUY  RELIANCE ABOVE 2240 TGT 2270-2300


SELL RELIANCE BELOW 2194 TGT 2170-2160


BUY  TATAPOWER ABOVE 1431 TGT 1456-1487


SELL TATAPOWER BELOW 1405 TGT 1387-1370


BUY  IOC ABOVE 637 TGT 643-648

SELL IOC BELOW 625 TGT 611 



NIFTY SUPPORT          @   5100-5050-5000


NIFTY RESISTANCE   @  5160-5205


Friday, October 16, 2009

TODAY`S TIPS

BUY  MCDOWELL-N ABOVE 999 TGT 1013-1050

SELL MCDOWELL-N BELOW 963 TGT 940


BUY  PATNI ABOVE 439 TGT 446-450

SELL PATNI BELOW 427 TGT 419-415


NIFTY SUPPORT        @ 5050-5000

NIFTY RESISTANCE @ 5160


Thursday, October 15, 2009

  Today NIFTY & SENSEX end flat. Bank, Steel sectors outperform.
TODAY`S TIPS

BUY  LT ABOVE 1700 TGT 1730-1805

SELL LT BELOW 1678 TGT 1665-1655


BUY  WIPRO ABOVE 589 TGT 600-605

SELL WIPRO BELOW 578 TGT 575-565

Wednesday, October 14, 2009

   Today NIFTY up around 64 points and closes @ 5118, SENSEX up around 200 points and closes@ 17231. Now our markets are in over bought zone so be careful on your longs. Do hedge to your profits. 

NIFTY SUPPORT            5085-5000

NIFTY RESISTANCE     5160


 
TODAY`S TIPS


BUY  TATASTEEL ABOVE 550 TGT 565-580

SELL TATASTEEL BELOW 539 TGT 533-528


BUY  RELCAPITAL ABOVE 955 TGT 977-987


SELL RELCAPITAL BELOW 933 TGT 924-915








Tuesday, October 13, 2009


     Very strong close for our markets yesterday. IIP data also boosted our markets. My personal opinion our market is looking like beginning stage of HEAD & SHOULDER pattern. I have showed you the chart to see. If it true NIFTY will come to 4600 range in coming months , and very big resistance for NIFTY @ 5120-5160. 

Monday, October 12, 2009

     Today NIFTY up 109 points and SENSEX up 384 points strong closing for both index. Heavy weights RELIANCE, SBIN, INFOSYSTCH, ICICI up massively on positive IIP data.
TODAY`S TIPS

BUY  ULTRACEMCO ABOVE 878 TGT 896-920

SELL ULTRACEMCO BELOW 856 TGT 843-834


BUY  JPASSOCIAT ABOVE 242 TGT 245-248

SELL JPASSOCIAT BELOW 236 TGT 234.5-232

Sunday, October 11, 2009


    NIFTY`s big support @ 4900, if it broken next support @ 4800, I given the NIFTY`s chart to see. Dear traders plz do trade or investment only as per technicals. Dont trust any momumtum messages or speculations.

 
  I have given FII`s and DII`s activities for this week to you know

FII ACTIVITIES IN EQUTIES


                                 BUY        SELL           NET       (in crores)



08/10/2009            4000.60     4362.50      -362
07/10/2009            4071.70     3298.50      +773
06/10/2009            4178.30     4146.90      +31.40
05/10/2009             3709.60    3947.10      -237.5
02/10/2009             4632.50    3260.40      +1372.10
DII`s and MUTUALFUND ACTIONS


                               BUY         SELL           NET

07/10/2009              885.40     821.40          +63.90
06/10/2009              714.10    1435.40         -721.30
05/10/2009              476.10    1382.80         -906.70
01/10/2009              989.90    1765.70         -775.80


I think these information would be useful to viewers, plz register your comments friends.

Saturday, October 10, 2009


   I have given you RELCAPITAL for investment. Some good upside to this stock seems in its charts, DALAL STREET magazine also given buy signal for this stock. You can see  RELCAPITAL chart here. Do investment as per your own idea.


STOP LOSS 880 TGT 975-1050 CMP 908.30
    NIFTY lost around 135 points, SENSEX lost around 490 points in this week, bearish engulfing pattern has formed for NIFTY & SENSEX in weekly chart so traders and investors be careful on your longs. Do hedge for your profits. I have given you NIFTY`s  weekly chart to see.

NIFTY SUPPORT 4900


Friday, October 9, 2009

TODAY`S TIPS

BUY  SIEMENS ABOVE 593 TGT 600-620

SELL SIEMENS BELOW 572 TGT 565-558


BUY  JSWSTEEL ABOVE 922 TGT 943-991

SELL JSWSTEEL BELOW 903 TGT 893-883


BUY  ORIENTBANK ABOVE 249 TGT 252-255

SELL ORIENTBANK BELOW 243 TGT 239.5-236

Thursday, October 8, 2009

  Today NIFTY up 16 points and closed above 5k, SENSEX up 37 points. Markets looking for great technology gaint INFOSYS results tomorrow (09/10/2009).
TODAY`S TIPS

BUY  STER ABOVE 825 TGT 831-850

SELL STER BELOW 799 TGT 789-779


BUY  SESAGOA ABOVE 293 TGT 297-301

SELL SESAGOA BELOW 284 TGT 280-276

Wednesday, October 7, 2009

   Today NIFTY down 42 points(4985), SENSEX down 152 points(16807). NIFTY hovers in the range between 4900-5100 for last one week. RELIANCE board approves 1:1 bonus shares to their share holders.

   NIFTY SUPPORTS           4950-4900


   NIFTY RESISTANCE      5050-5100
TODAY`S TIPS

BUY  RELINFRA ABOVE 1293 TGT 1311-1347

SELL RELINFRA BELOW 1254 TGT 1225-1213


BUY  SAIL ABOVE 167 TGT 169-171

SELL SAIL BELOW 164.5 TGT 162-160.5

Tuesday, October 6, 2009

   Today nifty up 25 points and SENSEX up 92 points, our markets again showed its strength by recovered over 100 points from days low.

  NIFTY SUPPORTS          4900-4850


  NIFTY RESISTANCE     5045-5100
BUY  ITC ABOVE 240 TGT 243-246

SELL ITC BELOW 235 TGT 233-231

Monday, October 5, 2009

    Today NIFTY down 80 points and closed @ 5003.20, SENSEX down 268 and settled @ 16866. SBIN, GRASIM, BHARTIARTL crashed badly.

NIFTY SUPPORT       - 4980-4925


NIFTY RESISTANCE- 5040-5090 


BUY  IDFC ABOVE 156 TGT 159-162

SELL IDFC BELOW 152 TGT 150-148


BUY  HINDUNILVR ABOVE 267 TGT 268-271-275

SELL HINDUNILVR BELOW 263 TGT 260-257


Saturday, October 3, 2009

NIFTY SUPPORTS      @ 5045-4980-4950

NIFTY RESISTANCE @ 5120-5160

I have given you NIFTY chart to see the support levels.

   Global markets have all down NEIKKEI -250 POINTS, TAIWAN -133, HANGSENG -580, KOSPI -29, STRAITS -53, DAX -75, FTSE -57, CAC -71, NASDAQ -9, DOW -36.

   SHANGHAI up 25 points and BRAZIL(BOVESPA) up 705 points.

   SINGAPORE NIFTY ends @ 4940, so some downsides to our markets cannot be ruled out

Thursday, October 1, 2009


  Our markets ended flat today. NIFTY down 1 point, and SENSEX up 8 points. BHARTIARTL, ICICI, INFOSYS UP, GRASIM, HDFC, RIL DOWN. Today markets showed extreame volatile. I have given you NIFTY`s intraday chart to see. Coming days also our markets will look like today, so traders do their trade only as per technicals. Traders can hedge their long positions with 4900, 5000 put options.


BUY  LT ABOVE 1699 TGT 1730-1795

SELL LT BELOW 1669 TGT 1650


BUY  ACC ABOVE 828 TGT 842-855

SELL ACC BELOW 811 TGT 802-793