Thursday, September 30, 2010

இன்று EXPIRY தினம்!!!

         NIFTYக்கு இன்று 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் கவனத்துடன் தினவர்த்தம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1500 TGT 1515-1530

SELL BAJAJ-AUTO BELOW 1475 TGT 1460-1445


BUY  INDIANB ABOVE 277 TGT 280-283

SELL INDIANB BELOW 272 TGT 270-267

Wednesday, September 29, 2010

NIFTYயின் SUPPORT 5930!!!

          NIFTYக்கு இன்று 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இவற்றில் எந்தப்புள்ளி CLOSINGBASISல் உடைபடுகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 713 TGT 720-730

SELL JINDALSTEL BELOW 700 TGT 690-680


BUY  POWERGRID ABOVE 108 TGT 110-112

SELL POWERGRID BELOW 105 TGT 103-101

Tuesday, September 28, 2010

NIFTYயின் SUPPORT 6000!!!

          இன்று NIFTYக்கு 6000-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. BANKNIFTY FUT 12250-12400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  இது EXPIRY வாரமாதலால் கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 3200 TGT 3225-3250

SELL SBIN BELOW 3150 TGT 3125-3100


BUY   HINDALCO ABOVE 200 TGT 202-205

SELL HINDALCO BELOW 194 TGT 192-190

Monday, September 27, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5950-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 370 TGT 375-380

SELL BHARTIARTL BELOW 364 TGT 360-355


BUY  DLF ABOVE 368 TGT 374-378

SELL DLF BELOW 359 TGT 355-350


         கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான HINDUNILVR அதன் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டது, இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு SAIL இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப் பங்கு 210 என்றப் புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் வாங்கலாம் இலக்காக 230-250 புள்ளிகள் உள்ளன. உங்கள் STOPLOSS 200 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, September 24, 2010

NIFTYயின் SUPPORT 5900!!!

          இன்று NIFTYக்கு 5900-6000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PFC ABOVE 344 TGT 348-352

SELL PFC BELOW 337 TGT 333-330


BUY  NAGARCONST ABOVE 167 TGT 170-173

SELL NAGARCONST BELOW 164 TGT 162-160

Thursday, September 23, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 210 TGT 213-215

SELL NTPC BELOW 205 TGT 202-200


BUY  IDBI ABOVE 148 TGT 150-152

SELL IDBI BELOW 144 TGT 142-140

          குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு SAIL பங்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. SAIL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, அதாவது SAIL பங்கானது 210 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 230-250 உள்ளன, SL 200 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்.


Wednesday, September 22, 2010

சந்தையில் கவனம் தேவை!!!

          NIFTYக்கு 6050-5950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SIEMENS ABOVE 785 TGT 795-805

SELL SIEMENS BELOW 772 TGT 760-750


BUY  EDUCOMP ABOVE 621 TGT 630-640

SELL EDUCOMP BELOW 611 TGT 605-595

Tuesday, September 21, 2010

NIFTYயின் SUPPORT 5900!!!

          NIFTYக்கு இன்று 5900-6000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY, BANKNIFTY இரண்டும் மிகவும் OVERBOUGHT நிலையில் உள்ளன. எனவே கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடை மேற்கொள்ளவும். நான் பரிந்துரை செய்திருந்த HINDUNILVR பங்கானது அதன் இரண்டு இலக்குகளை அடைந்துவிட்டது, இருப்பினும் இன்னும் வலுவுடனேயே காணப்படுகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 340 TGT 345-350

SELL SESAGOA BELOW 330 TGT 325-320


BUY  PUNJLLOYD ABOVE 121 TGT 123-125

SELL PUNJLLOYD BELOW 119 TGT 117-115

Monday, September 20, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன, இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் வலுவாக உடைபடுகிறதோ அந்தத் திசையில் இந்த வாரம் சந்தையின் போக்கு இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 920 TGT 930-940

SELL TCS BELOW 900 TGT 890-880


BUY  HDFC ABOVE 690 TGT 700-710

SELL HDFC BELOW 680 TGT 670-660 


          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு HINDUNILVR இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. HINDUNILVR பங்கானது 284 என்றப் புள்ளிக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 290-295-300 புள்ளிகள் உள்ளன, உங்கள் SL 275 என்றப் புள்ளியியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.  இதன் CHARTஐ கீழே காணலாம்.
  

Friday, September 17, 2010

NIFTYயின் SUPPORT 5800!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை மிகவும் உச்சத்தில் உள்ளதால் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1406 TGT 1420-1435

SELL MARUTI BELOW 1380 TGT 1369-1358


BUY  SUZLON ABOVE 54 TGT 55-56

SELL SUZLON BELOW 52 TGT 51-50

Thursday, September 16, 2010

நிறுவனங்களின் Q3 ADVANCE TAXஐ கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை மிகவும் உச்சத்தில் இருப்பதால் கவதுடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1750 TGT 1765-1780

SELL HEROHONDA BELOW 1725 TGT 1710-1695


BUY  PUNJLLOYD ABOVE 117 TGT 120-123

SELL PUNJLLOYD BELOW 113 TGT 110-107

Wednesday, September 15, 2010

NIFTYயின் RSI 77 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது

          NIFTYக்கு 5750-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. தற்பொழுது NIFTYயின் RSI 77 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது. எனவே கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள், SELL ON RISE முறையில் சரியான SLவுடன் வர்த்தகம் செய்தால் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 810 TGT 825-837

SELL RELCAPITAL BELOW 791 TGT 780-774


BUY  JPASSOCIAT ABOVE 127 TGT 130-133

SELL JPASSOCIAT BELOW 124 TGT 121-118

Tuesday, September 14, 2010

BANK NIFTY @ ALL TIME HIGH!!!

          NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 335 TGT 340-345

SELL DLF BELOW 328 TGT 324-320


BUY  SESAGOA ABOVE 326 TGT 330-335

SELL SESAGOA BELOW 318 TGT 313-309

Monday, September 13, 2010

SENSEX SUPPORT @ 18500!!!

          இன்று NIFTYக்கு 5700-5600 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். EDSERV நிறுவனம் 3 ரூபாய் DIVIDENDஆக அறிவித்துள்ளது, குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்கின் மீது கவனம்செலுத்தலாம். இந்த வாரம் கவனிக்க வேண்டிய பங்காக BHARTIARTL உள்ளது, இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது BHARTIARTL பங்கானது 358 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 385-400 புள்ளிகள் உள்ளன, 346 என்றப் புள்ளியை CLOSING BASIS STOPLOSSஆக வைத்துக்கொள்ளலாம். இதன் சார்ட்டை கீழே காணலாம். உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது, எனவே RBI வரும் வாரங்களில் CRR விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தினால் BANKNIFTY SELL ON RISE முறையில் வர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு.



இன்றைய பரிந்துரைகள்

BUY  KOTAKBANK ABOVE 669 TGT 680-690

SELL KOTAKBANK BELOW 857 TGT 850-840


BUY  NTPC ABOVE 205 TGT 210-215

SELL NTPC BELOW 200 TGT 198-195

Thursday, September 9, 2010

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே வீண் பதட்டம் அடையாமல் A GROUP பங்குகளில் முதலீடு செய்தால் பலன் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 354 TGT 357-364

SELL BHARTIARTL BELOW 347 TGT 343-338


BUY  HINDUNILVR ABOVE 276 TGT 280-283

SELL HINDUNILVR BELOW 272 TGT 269-266

Wednesday, September 8, 2010

NIFTYயின் SUPPORT 5550!!!

            NIFTYக்கு இன்று 5550-5650 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யுங்கள். கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   JSWSTEEL ABOVE 1231 TGT 1250-1270

SELL JSWSTEEL BELOW 1208 TGT 1195-1184


BUY  NTPC ABOVE 201 TGT 205-210

SELL NTPC BELOW 198 TGT 195-192

Tuesday, September 7, 2010

புது உச்சத்தில் NIFTY!!!

          NIFTYக்கு 5550-5600  SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் அனைத்தும் 1 மாத உச்சத்திலும் நமது பங்குச்சந்தை 31 மாத உச்சத்திலும் முடிவடைந்துள்ளது. எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள், கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 795 TGT 805-815

SELL RELCAPITAL BELOW 780 TGT 770-760


BUY  DLF ABOVE 320 TGT 325-330

SELL DLF BELOW 316 TGT 313-310

Monday, September 6, 2010

DONT SEE THE MARKETS SWING WAIT FOR YOUR TARGET!

          NIFTY  5350-5550 இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இதில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் ஏற்றம் இருக்கலாம். கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். ACC பங்கில் DOUBLE BOTTEM BREAKOUT நிலையில் உள்ளது, அதாவது ACC 900 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 950-1000 உள்ளது, வரும் வாரத்தில் இந்தப்பங்கு கவனிக்கப்படவேண்டிய பங்காகும். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  CANBK ABOVE 540 TGT 545-550

SELL CANBK BELOW 530 TGT 525-520


BUY   INDIANB ABOVE 261 TGT 265-270

SELL INDIANB BELOW 257 TGT 254-250

Friday, September 3, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFCBANK ABOVE 2200 TGT 2215-2230

SELL HDFCBANK BELOW 2173 TGT 2160-2150


BUY  STER ABOVE 162 TGT 166-170

SELL STER BELOW 158 TGT 156-152

Thursday, September 2, 2010

NIFTY RANGE 5350-5550

           இன்று BREAKOUT நிலையில் உள்ள பங்குகளை கீழே கொடுத்துள்ளேன் பயன்படுத்திக்கொள்ளுங்கள். RANBAXY ABOVE 501, RCOM ABOVE 165, RUCHISOYA ABOVE 138, JINDALSWHL ABOVE 1755, SESAGOA ABOVE 330, SAIL ABOVE 190 கவனித்து சரியான SLலுடன் மேற்கண்டப்பங்குகளை வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY   TATASTEEL ABOVE 540 TGT 550-560

SELL TATASTEEL BELOW 532 TGT 525-520


BUY  IDFC ABOVE 182 TGT 185-188

SELL IDFC BELOW 180 TGT 178-175

Wednesday, September 1, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. 5350 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  M&M ABOVE 630 TGT 640-650

SELL M&M BELOW 619 TGT 611-605


BUY  RANBAXY ABOVE 495 TGT 500-510

SELL RANBAXY BELOW 485 TGT 480-475