Friday, October 12, 2012

இன்று INFOSYS RESULT -நட்சத்திர பங்கு TATASTEEL

          சந்தை உச்சத்திலிருந்து சிறிது இறங்கி உள்ள போதும் TATASTEEL பங்கானது அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 420க்கு அருகிலேயே வர்த்தகமாகிக்கொண்டுள்ளது இதன் SUPPORT புள்ளியாக 390ம் உள்ளது. இலக்காக 460-500 புள்ளிகள் உள்ளன.  சந்தை சிறிது ஏற்றம் அடைந்தாலே TATASTEEL பங்கானது நன்கு உயர நல்ல வாய்ப்புள்ளது. எனவே இந்தப்பங்கை வரும் நாட்களில் கவனிக்கலாம்.

Wednesday, October 3, 2012

வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள்...

            NIFTYக்கு 5600 புள்ளியே வலுவான கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது, இதற்கு மேல் வர்த்தகமானால் 5900-6200 புள்ளிகள் அடுத்தடுத்த இலக்குகளாக உள்ளன. இந்திய அரசியல் சூழல் நன்றாகவும் வலுவாகவும் இருந்தால் மேற்சொன்ன இலக்குகளை NIFTY எளிதாக அடைய வாய்ப்புள்ளது. NIFTYயின் CHARTஐ கீழே காணலாம்.





வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள் (JPASSOCIAT)

          JPASSOCIAT பங்கிற்கு 90 என்றப்புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்தப்புள்ளி உடையும்பட்சத்தில் 100 வரை எளிமையாக செல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 82 உள்ளது. CHARTஐ கீழே காணலாம்.



          IDBI இந்தப்பங்கானது DOUBLE BOTTEM BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, இலக்காக 115 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 95 புள்ளி உள்ளது. CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Monday, September 24, 2012

How to select stocks for investing?


NIFTYயின் முக்கிய SUPPORT 5600

          NIFTY  நீண்டநாள் RESISTANCE புள்ளியான 5600 நல்ல வலுவாக உடைப்பட்டுள்ளது. 5600க்கு மேல் NIFTY தொடர்ந்து வர்த்தகமானால் 6000 வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஏற்றத்தை தவறவிட்டவர்கள், நல்ல A குரூப் பங்குகளை வாங்கி லாபம் சம்பாதிக்க இன்னும் வாய்ப்புள்ளது. TCS, RELIANCE, INFY, HDFCBANK, SBIN, ICICIBANK, AXISBANK, CANBK, PNB, IDFC, HCLTECH, HINDUNILVR, TECHM, POWERGRID, JINDALSTEL, TATASTEEL, GRASIM, ACC, போன்ற முக்கிய பங்குகளின் முக்கிய SUPPORT புள்ளிகளைக் கண்டறிந்து அந்தந்த பங்குகள் அவற்றின் அருகில் வரும்வரை காத்திருந்து வாங்குங்கள் லாபம் நிச்சயம். இந்திய அரசியல் சூழலையும் கூர்ந்து கவனித்து வருவது மிகவும் நல்லது.

Monday, September 17, 2012

இன்று தினவர்த்தகத்தை தவிர்க்கவும்...

           இன்று RBI MONETARY POLICY வெளியாகவுள்ளது எனவே தினவர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Monday, September 10, 2012

NIFTY RANGE 5200-5450....

          இந்த வாரம் NIFTYக்கு 5200-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இந்த புள்ளிகளை வைத்து தினவர்த்தகர்கள் வர்த்தகம் செய்யலாம்.

இந்த வாரம் கவனிக்கவேண்டிய முக்கிய பங்குகள்

INFY
          இந்தப்பங்கானது 2550 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 2700 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 2450 உள்ளது.





 TATAMOTORS
          இந்தப்பங்கானது 252 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 260-275 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 240 உள்ளது.



 HDFC


           இந்தப்பங்கானது 742 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 750-760 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 720 உள்ளது.



NTPC
           இந்தப்பங்கானது 175 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 190-200 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 165 உள்ளது.



          மேலும் வரும் நாட்களில் IIP DATA, INFLATION, RBI MONETARY POLICY போன்ற DATAக்கள் வெளிவர  உள்ளது இவற்றை அறிந்தும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

Monday, September 3, 2012

BANKNIFTYயில் DOUBLE TOP BEARISH BREAKOUT!!!!!!

          BANKNIFTYயில் DOUBLE TOP BEARISH BREAKOUT உருவாகியுள்ளது போல் தெரிகிறது. அதன்படி BANKNIFTY தொடர்ந்து 10000 புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 9500 வரை சரிய வாய்ப்புள்ளது.




          மேலும் வங்கிப்பங்குகள் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே தினவர்த்தகர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் TECHNICALS கூறுகளை கவனத்துடன் ஆராய்ந்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்று ஒரு தகவல்

இந்தியாவின் சிறந்த 10 COMPANIES பங்குச்சந்தை மதிப்பின் அடிப்படையில்
  1. RELIANCE INDUSTRIES
  2. TATA CUNSULTANCY
  3. ONGC
  4. COAL INDIA LTD
  5. ITC LTD
  6. HDFCBANK
  7. NTPC
  8. INFOSYS TECHNOLOGIES
  9. STATE BANK OF INDIA
  10. ICICI BANK
இந்தியாவின் சிறந்த 10 COMPANIES லாபத்தின் அடிப்படையில்
  1. ONGC          27106 CRORES
  2. RELIANCE 18852 CRORES
  3. SBI               13875 CRORES
  4. TCS              11711 CRORES
  5. NTPC            9647  CRORES
  6. INFY             9020  CRORES
  7. COALINDIA8100  CRORES
  8. NMDC          7370  CRORES
  9. BHEL            7145  CRORES
  10. ICICIBANK  6948  CRORES
இந்தியாவின் சிறந்த 10 COMPANIES விற்பனையின் (SALES)அடிப்படையில்
  1. INDIAN OIL CORPORATION               4,30,168 CRORES
  2. RELIANCE INDUSTRIES                      3,40,761 CRORES
  3. BHARAT PETROLIUM                          2,20,366 CRORES
  4. HINDPETRO                                           1,82,092  CRORES
  5. STATE BANK OF INDIA                        1,11,241 CRORES
  6. ONGC                                                          80,960 CRORES
  7. NTPC                                                           63,611 CRORES
  8. ESSAR OIL LTD                                         63,525 CRORES
  9. L&T                                                              55,660 CRORES
  10. MANGALORE REFINERY                        53,504 CRORES
2012ம் ஆண்டின் சிறந்த பங்கு(நம் பங்குசந்தையில் அதிகம் லாபம் கொடுத்த A GROUP பங்குகள்)
  1. WOCKHARDT LTD               368.91% உயர்ந்துள்ளது 
  2. BAJAJ FINSERV LTD            113.57%             "
  3. STRIDES ARCOLAB             104.36%             "
  4. UNITED SPIRITS LTD           86.23%               "
  5. GODREJ CONSUMER            70.77%              "
2012ம் ஆண்டின் சிறந்த பங்கு(நம் பங்குசந்தையில் அதிகம் லாபம் கொடுத்த B1 GROUP பங்குகள்)
  1. NANDAN EXIM               1499.39 % உயர்ந்துள்ளது 
  2. ANJANI SYNTHETIC      1180.76 %            "
  3. ARVIND REMEDIES       1084.21 %            "
  4. CCL INTERNATIONAL     785.38 %            "
  5. RESURGERE MINES         671.42 %            "
மேற்கண்ட தகவல்கள் DALAL STREET 9SEP-2012 இதழிலிருந்து......

Friday, August 31, 2012

காளையின் பார்வையில் POWERGRID.....

          POWERGRID பங்கானது 37 மாத உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது, மேலும் 115-123 இந்த இரு குறுகிய புள்ளிகளில் கடந்த சில வாரங்களாக வர்த்தகமாகிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன புள்ளிகளில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்பட்டாலும் அந்ததிசையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இந்தப்பங்கு தினவர்த்தகர்களுக்கு மிகவும் ஏற்ற பங்கு.

Thursday, August 30, 2012

BANKNIFTYக்கு DOUBLE TOP BEARISH BREAKOUT....

BANKNIFTYக்கு TECHNICALலாக DOUBLE TOP  உருவமைப்பு உருவாகியுள்ளது. அதன்படி10000 புள்ளிக்கு கீழ் BANKNIFTY வலிமையாக ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் 9619 வரை சரிய வாய்ப்புள்ளது. எனவே தினவர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள். விற்று வாங்கி வர்த்தகம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.

Tuesday, August 28, 2012

உச்சங்களில் வரும் SELLING PRESSURE...

           NIFTY 5400-5450 புள்ளிகளை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் சரிந்துள்ளது. மேற்சொன்ன புள்ளிகளுக்கு கீழ் சந்தை வர்த்தகமானால் பலவீனமே. எனவே தினவர்த்தகம் மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் சந்தையின் திசை தெரிந்த பிறகு வர்த்தகத்தை தொடர்வது நல்லது.

          வங்கித்துறை, REALITY துறை போன்றவைகள் பலவீனமாக இருப்பதை கவனித்து தினவர்த்தகர்கள் விற்றுவாங்கி வர்த்தகம் செய்வது பலனளிக்கும். NIFTYக்கு அடுத்த SUPPORT புள்ளிகளாக 5300-5200 புள்ளிகள் உள்ளன. கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Monday, August 27, 2012

CANARABANK பங்கிற்கு இது கஷ்டகாலம்...

          CANARABANK (CANBK) பங்கானது இன்று 34 மாத LOW விலையில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. இதன் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக 300 உள்ளது. 300ஐ STOPLOSSஆக வைத்து நீண்ட கால மற்றும் நடுத்தர கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்கை வாங்கலாம். சிறந்த லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இதன் 34 மாத CHARTஐ கீழே காணலாம்.

Friday, August 24, 2012

பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு பயனுள்ள இணையதளம்

          பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு பயனுள்ள இணையதளத்தை கீழே கொடுத்துள்ளேன். இந்த இணையதளத்தில் TECHNICALS, BULLISH & BEARISH BREAKOUTS என்று அனைத்து தகவல்களும் எளிய ஆங்கிலத்தில் உள்ளது. பயன்படுத்திக்கொள்ளவும்.

http://www.vfmdirect.co.in/nl/index.shtml

Thursday, August 23, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          நமது சந்தை கடந்த சில நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, எனவே தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்கள் உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் OUT PERFORM செய்யும் பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்தால் லாபம் நிச்சயம்.

Wednesday, August 22, 2012

BREAKOUT நிலையில் NIFTY....

          NIFTY அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 5400ஐ மேல்நோக்கி உடைத்து முடிவடைந்துள்ளது. NIFTY 5400க்கு மேல் தொடர்ந்து வர்த்தகமானால் ஏற்றம் அடையவே வாய்ப்புள்ளது TECHNOLOGY, FMCG, PHARMA மற்றும் OIL & GAS துறை பங்குகள் OUTPERFORM செய்துள்ளன. இந்தத் துறைகள் மேலும் உயரவே வாய்ப்புள்ளது. மேற்சொன்ன துறைகளில் OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்.

Tuesday, August 21, 2012

குறைந்த சந்தையிலும் உயர்ந்த பங்குகள்....

          இந்தவாரம் NIFTYக்கு 5400-5300 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். மேலும் சந்தை பெருமளவு உயராதபொழுதும் சில பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. அவற்றை CHARTடுடன் கீழே கொடுத்துள்ளேன். இந்தப்பங்குகள் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TCS

          TCS பங்கானது 1280-1300 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாக உள்ளன இந்தப்புள்ளிகளை மேல்நோக்கி உடைத்தால் 1400 வரை செல்ல வாய்ப்புள்ளது.





HDFCBANK
          இந்தப்பங்கானது 600க்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 650-700 வரை செல்ல வாய்ப்புள்ளது. கரடிகளால் இந்தப்பங்கை நெருங்கமுடியவில்லை.



ITC
          ITC பங்கிற்கு 250 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்பபுள்ளிக்கு மேல் வர்த்தகமானால் தொடர்ந்து ஏற்றம் சாத்தியமே.



POWER GRID
          இந்தப்பங்கானது 115-120 இந்த இருபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது CLOSING BASISல் எந்தப்புள்ளி உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கும்.
ACC

          ACC பங்கிற்கு 1300 புள்ளி நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் 1400 வரை எளிதாக செல்ல வாய்ப்புள்ளது.
 


RELIANCE
          கடந்த வாரத்தில் NIFTY மற்றும் SENSEX உயர்ந்ததற்கு RELIANCE பங்கு உயர்ந்ததே காரணம். இந்தப்பங்கிற்கு 800 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் RELIANCE 800 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 850-900 வரை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.




SUNPHARMA
          SUNPHARMA பங்கிற்கு 650 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் SUNPHARMA 650 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 700 வரை செல்ல வாய்ப்புள்ளது.
HINDUNILVR
          HINDUNILVR பங்கிற்கு 490 என்றப்புள்ளி மிகவும் நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரத்தில் HINDUNILVR 490 புள்ளிக்கு மேலேயே வர்த்தகமானால் 525-550 வரை செல்ல வாய்ப்புள்ளது.




           மேலும் நீங்கள் செய்யும் வர்த்தகத்தை நீங்களே கண்டுபிடித்தும், நீங்களே முடிவெடுத்ததும் பழகும்பொழுது அதிக லாபமும் குறைந்த நஷ்டமும் அடைவதற்கே அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் TECHNICALS அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள். எந்த குறுஞ்செய்தியையும் (SMS) நம்பவேண்டாம்.



Monday, August 20, 2012

SPINNING TOP சொல்லும் செய்தி....

          NIFTYக்கு வெள்ளிக்கிழமை SPINNING TOP உருவமைப்பு உருவாகியுள்ளது. முதலில் SPINNING TOP என்றால் என்ன? என்பதை பார்ப்போம். SPINNING TOP என்பது இன்னும் திசையை முடிவுசெய்யவில்லை என்று அர்த்தம்  எடுத்துக்கொள்ளலாம், அதாவது சந்தை கீழேயோ அல்லது மேலேயோ செல்லலாம். அதன்படி NIFTY 5400-5300 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது 5400ஐ வலுவாக உடைத்தால் 5500ம் 5300ஐ கீழ்நோக்கி உடைத்தால் 5200ம் வருவதற்கு வாய்ப்புள்ளது. SPINNING TOP உருவமைப்பை கீழே காணலாம்.

           NIFTYக்கு வெள்ளிக்கிழமை SPINNINGTOP உருவமைப்பு உருவாகியுள்ளதை கீழ் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன். TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
 

Friday, August 17, 2012

5400ஐ NIFTY கடந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்றம் சாத்தியம்.....

          5400ஐ கடந்தால் மட்டுமே தொடர்ந்து NIFTYக்கு ஏற்றம் சாத்தியம், ஆனால் 5400 புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இந்தப்புள்ளி CLOSING BASISல் உடைப்பட்டால் NIFTY 5500 வரை செல்ல வாய்ப்புள்ளது.  கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டும் வர்த்தகம் செய்யுங்கள். NIFTY RESISTANCE புள்ளியை கீழே உள்ள CHARTல் காணலாம்.

Wednesday, August 15, 2012

குறைந்த பணவீக்கம் உயர்ந்த சந்தை....

           நாட்டின் பணவீக்கம் 7.25%லிருந்து 6.87% குறைந்ததால் நேற்று நமது பங்குசந்தையில் காளைகளின் ஆதிக்கம் இருந்தது. சந்தை குறுகிய காலத்திற்கு உயர வாய்ப்புள்ளது. இதை குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் தினவர்த்தகர்கள் பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.

          RELIANCE, HINDUNILVR, ITC, TATASTEEL, ICICIBANK, DIVISLAB, HDFCBANK, HCLTECH, TCS, ACC, AMBUJACEM, CIPLA போன்ற வலுவாக உள்ள பங்குகளில் குறுகிய கால முதலீடு அல்லது தினவர்த்தகம் செய்யலாம், பலன் நிச்சயம் உண்டு.

சுதந்திரதின வாழ்த்துக்கள்.....

          இந்தியர்கள் அனைவருக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.


Tuesday, August 14, 2012

உச்சங்களில் வரும் SELLING PRESSURE.....

          NIFTY,  SENSEX மற்றும் பங்குகளுக்கும் அதன் முக்கிய RESISTANCE புள்ளிகளுக்கு அருகில் மிக அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இதனால் உச்சங்களில் சந்தை தடுமாற்றத்தை சந்திக்கிறது. இதற்கு சந்தை இன்னும் காளையின் கையில் வரவில்லை என்றே தெரிகிறது. ஒரு திசை தெரியும் வரை தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

JSWSTEEL மற்றும் DLF பங்குகளில் BREAKOUT...

          JSWSTEEL METAL துறையை சேர்ந்த தனியார் நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப்பங்கானது 750க்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் வாங்கலாம் இலக்காக 775-800 இலக்குகளாக உள்ளன. STOPLOSS 735-725 என்றப்புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம். கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். இதன் CHARTஐ கீழே காணலாம்.

          DLF-  REALITY  துறையை  சேர்ந்த நிறுவனம். இதன் CHARTல் 220க்கு மேல் வலுவாக வர்த்தகமானால் 230-240 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் SUPPORT புள்ளிகளாக 214-210 இவ்விரண்டு புள்ளிகளும் உள்ளன.

Sunday, August 12, 2012

ALL TIME உச்சத்தில் TCS! மேலும் உயரவே வாய்ப்புள்ளது....

          TCS நாட்டின் மிகப்பெரிய SOFTWARE ஏற்றுமதி நிறுவனம். தற்பொழுது ALL TIME உச்சத்தில்வர்த்தகமாகிக்கொண்டுள்ள போதும் இந்தப்பங்கானது இன்னும் உயரவே வாய்ப்புள்ளது.

TCS TECHNICAL

          கடந்த 10 மாதங்களாக TCS பங்கானது 1100-1300 இந்த குறுகிய புள்ளிகளுக்குள் சுற்றிக்கொண்டுள்ளது, தற்பொழுது 1300 புள்ளி மேல்நோக்கி உடைப்பட்டால் 1500 வரை செல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. மேலும் கரடிகளால் மிக எளிதில் நெருங்க முடியாதவகையில் மிகமிக பலமாக உள்ளது. இந்தப்பங்கு குறுகியகாலம், நடுத்தரகாலம் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்ற பங்காக உள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Friday, August 10, 2012

SBIN காலாண்டு முடிவுகள்.....

           SBINன் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளன, கடந்த காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் (3752) 136% வளர்ச்சி அடைந்துள்ளது, எனினும் வங்கியின் வராக்கடன் 22760 கோடியிலிருந்து 42720ஆக உயர்ந்துள்ளது சந்தைக்கு பலவீனமாக கருதப்படுகிறது கவனித்து செயல்படவும்.

IIP DATA அதிர்ச்சி....

          JUNE மாதத்திற்கான தொழில் வளர்ச்சி விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் 1.8% மட்டுமே உள்ளது சந்தைக்கு மிகவும் பலவீனமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாது எந்த இந்திய நிறுவனங்களும் இதுபோல் இழப்பை சந்திக்காத இழப்பை (22451 கோடி) IOC இந்த காலாண்டில் அடைந்துள்ளதும் நமதபங்குசந்தையில் நிச்சயம் எதிரொலிக்கும் உஷார்.

          TECHNICALSபடியும்  NIFTYக்கு 5350ம், SENSEXகிற்கு 17750ம் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மேற்சொன்ன புள்ளிகளுக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் ஏற்றம் சாத்தியப்படும். கவனித்து செயல்படவும் அவசரம் மற்றும் பதட்டம் வேண்டாம்.

Thursday, August 9, 2012

வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய நட்சத்திர பங்கு.....

          TATASTEEL நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம். இதன் பங்கில் DOUBLE BOTTEM BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, TISCO பங்கானது 420க்கு மேல் வலுவாக மேல்நோக்கி சென்றால் 450 வரை தங்குதடையின்றி உயர நல்ல வாய்ப்புள்ளது. இந்தப்பங்கினை உங்கள் WATCH LIST ல் வைத்துக்கொள்ளவும்.

நீண்ட கால முதலீடிற்கு ஏற்ற தரமான பங்கு.....

          CANARA BANK நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி. தற்பொழுது TECHNICALலாக மிகவும் பலவீனமாக உள்ளது. அதற்கு அதன் காலாண்டு முடிவுகள்சரியில்லாததே ஆகும், ஆனால் அடிப்படையில் (FUNDAMENTALLY) மிகவும் பலமான மற்றும் தரமான வங்கி. இதன் சப்போர்ட் புள்ளிகளாக 300-250 புள்ளிகள் உள்ளன. சிறிது பொறுமையுடன் காத்திருந்து அதன் சப்போர்ட் புள்ளிகளுக்கு அருகில் வரும்பொழுது சிறிது சிறிதாக நீண்டகால முதலீடிற்கு வாங்கி சேர்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் உண்டு. CANBKன் இரண்டு வருட CHARTஐ கீழே காணலாம்.

Wednesday, August 8, 2012

PFCயில் BULLISH BREAKOUT...

          பொதுத்துறை நிறுவனமான PFCயில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப்பங்கானது 190 என்ற  புள்ளியை வலுவாக மேல்நோக்கி கடந்தால் 200-210 வரை செல்ல வாய்ப்புள்ளது கவனிக்கவும். உங்களின் STOPLOSS 180க்கு கீழ் வைத்துக்கொள்ளுங்கள். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


Tuesday, August 7, 2012

தினவர்த்தகத்தில் லாபம் செய்வது எப்படி?

          தினவர்த்தகத்தில் லாபம் செய்வது எப்படி என்பதை அறிஞர் ஒருவர் ஆங்கிலத்தில் சில எளிய வழிமுறைகளில் கொடுத்துள்ளார். அதை நான் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன், மொழிபெயர்ப்பு செய்ய நேரம் இல்லாமையால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1.
      The first and most important rule is - in bull markets, one is supposed to be long. This may sound obvious, but how many of us have sold the first rally in every bull market, saying that the market has moved too far, too fast. I have before, and I suspect I'll do it again at some point in the future. Thus, we've not enjoyed the profits that should have accrued to us for our initial bullish outlook, but have actually lost money while being short. In a bull market, one can only be long or on the sidelines. Remember, not having a position is a position.
   2.
      Buy that which is showing strength - sell that which is showing weakness. The public continues to buy when prices have fallen. The professional buys because prices have rallied. This difference may not sound logical, but buying strength works. The rule of survival is not to "buy low, sell high", but to "buy higher and sell higher". Furthermore, when comparing various stocks within a group, buy only the strongest and sell the weakest.
   3.
      When putting on a trade, enter it as if it has the potential to be the biggest trade of the year. Don't enter a trade until it has been well thought out, a campaign has been devised for adding to the trade, and contingency plans set for exiting the trade.
   4.
      On minor corrections against the major trend, add to trades. In bull markets, add to the trade on minor corrections back into support levels. In bear markets, add on corrections into resistance. Use the 33-50% corrections level of the previous movement or the proper moving average as a first point in which to add.
   5.
      Be patient. If a trade is missed, wait for a correction to occur before putting the trade on.
   6.
      Be patient. Once a trade is put on, allow it time to develop and give it time to create the profits you expected.
   7.
      Be patient. The old adage that "you never go broke taking a profit" is maybe the most worthless piece of advice ever given. Taking small profits is the surest way to ultimate loss I can think of, for small profits are never allowed to develop into enormous profits. The real money in trading is made from the one, two or three large trades that develop each year. You must develop the ability to patiently stay with winning trades to allow them to develop into that sort of trade.
   8.
      Be patient. Once a trade is put on, give it time to work; give it time to insulate itself from random noise; give it time for others to see the merit of what you saw earlier than they.
   9.
      Be impatient. As always, small loses and quick losses are the best losses. It is not the loss of money that is important. Rather, it is the mental capital that is used up when you sit with a losing trade that is important.
  10.
      Never, ever under any condition, add to a losing trade, or "average" into a position. If you are buying, then each new buy price must be higher than the previous buy price. If you are selling, then each new selling price must be lower. This rule is to be adhered to without question.
  11.
      Do more of what is working for you, and less of what's not. Each day, look at the various positions you are holding, and try to add to the trade that has the most profit while subtracting from that trade that is either unprofitable or is showing the smallest profit. This is the basis of the old adage, "let your profits run."
  12.
      Don't trade until the technicals and the fundamentals both agree. This rule makes pure technicians cringe. I don't care! I will not trade until I am sure that the simple technical rules I follow, and my fundamental analysis, are running in tandem. Then I can act with authority, and with certainty, and patiently sit tight.
  13.
      When sharp losses in equity are experienced, take time off. Close all trades and stop trading for several days. The mind can play games with itself following sharp, quick losses. The urge "to get the money back" is extreme, and should not be given in to.
  14.
      When trading well, trade somewhat larger. We all experience those incredible periods of time when all of our trades are profitable. When that happens, trade aggressively and trade larger. We must make our proverbial "hay" when the sun does shine.
  15.
      When adding to a trade, add only 1/4 to 1/2 as much as currently held. That is, if you are holding 400 shares of a stock, at the next point at which to add, add no more than 100 or 200 shares. That moves the average price of your holdings less than half of the distance moved, thus allowing you to sit through 50% corrections without touching your average price.
  16.
      Think like a guerrilla warrior. We wish to fight on the side of the market that is winning, not wasting our time and capital on futile efforts to gain fame by buying the lows or selling the highs of some market movement. Our duty is to earn profits by fighting alongside the winning forces. If neither side is winning, then we don't need to fight at all.
  17.
      Markets form their tops in violence; markets form their lows in quiet conditions.
  18.
      The final 10% of the time of a bull run will usually encompass 50% or more of the price movement. Thus, the first 50% of the price movement will take 90% of the time and will require the most backing and filling and will be far more difficult to trade than the last 50%.

There is no "genius" in these rules. They are common sense and nothing else, but as Voltaire said, "Common sense is uncommon." Trading is a common-sense business. When we trade contrary to common sense, we will lose. Perhaps not always, but enormously and eventually. Trade simply. Avoid complex methodologies concerning obscure technical systems and trade according to the major trends only.
                                 
                                                                                                                                  VILVA SHARES

சந்தையில் திடீர் எழுச்சி நீடிக்குமா?

           அமெரிக்கப்பங்குச்சந்தையில் நிகழ்ந்த எழுச்சியே திங்களன்று நமது  பங்குசந்தையிலும் எதிரொலித்தது, ஆனால் தொலைக்காட்சிகள், அனைத்தும் ப.சிதம்பரம் பதவிஏற்றதினால் சந்தை உயந்ததை போல் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றன, இந்தநேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் விழிப்புடனும் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செய்யவேண்டும்.

            நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது, இந்தவார இறுதியில் தொழில் வளர்ச்சி குறித்த அறிவிப்பு இவை இரண்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. நான் மேற்சொன்ன தகவலால் சந்தை இறக்கம் அடையும் அல்லது ஏற்றம் அடையும் என்பதை சொல்லவில்லை. சந்தை குறித்த தகவல்களை தெரிந்து மட்டும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள், வதந்திகளை என்றும் நம்பாதீர்கள்.....

Monday, August 6, 2012

நட்சத்திர பங்கு (LICHSGFIN)

           LICHSGFIN கடந்த சில மாதங்களாக 240-300 இந்த இருப்புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இவற்றில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் வேகமாக இருக்கலாம். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Sunday, August 5, 2012

NIFTY மற்றும் SENSEX 5350-17750 புள்ளிகளுக்கு கீழ் மிகவும் பலவீனம்....

          NIFTY 5350க்கு கீழும் SENSEX 17750 புள்ளிக்கு கீழும் தொடர்ந்து வர்த்தகமாவது TECHNICALலாக சந்தைக்கு மிகவும் பலவீனமாக கருதப்படுகிறது. எனவே தினவர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் தங்களின் வர்த்தகத்தை செய்யுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தருணங்களில் TECHNICALலாக பலமான பங்குகளில் மட்டும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும். SENSEXன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Thursday, August 2, 2012

ICICIBANK பங்கில் DOUBLE BOTTOM BREAKOUT....

          ICICIBANK பங்கில் DOUBLE BOTTOM BREAKOUT நிலையில் உள்ளது. அதாவது ICICIBANK பங்கிற்கு 1000 என்றப்புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்த தடுப்பானது வலுவாக உடையும்பட்சத்தில் 1100-1150 வரை செல்ல வாய்ப்புள்ளது.அப்படி 1000 என்றப்புள்ளியை கடக்க முடியவில்லை என்றால் மீண்டும் அதன் முக்கிய சப்போர்ட் புள்ளியான 900 வரை சரியவும் வாய்ப்புள்ளது. மேற்சொன்ன இரண்டு வாய்ப்புக்களையும் சரிவர கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம். CHARTஐ கீழே காணலாம்.


NIFTYயின் முக்கிய RESISTANCE 5300-5350....

          NIFTYக்கு 5300-5350 புள்ளிகள் மிகப்பெரிய RESISTANCE புள்ளிகளாக உள்ளன, இந்தப் புள்ளிகளை வலுவாக மேல்நோக்கி கடந்து முடிந்தால் மட்டுமே 5500-5600 என்ற அடுத்த இலக்கை அடைய முடியும். எனவே முக்கிய TECHNICAL கூறுகளை கூர்ந்து கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு முடிவுகளை சொந்தமாக நீங்களே எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.

          BANKNIFTYயானது கடந்த சில (6) மாதங்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. தற்பொழுது 10000 என்பது நல்ல SUPPORT புள்ளியாகவும் 10500-10800 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. மேலும் சிறப்பான காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ள வங்கிகளான SBIN, ICICIBANK, YESBANK போன்ற பங்குகளை அதனதன் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் வரும் வரை காத்திருந்து வாங்கி சில தினங்களில் விற்று லாபமீட்ட வாய்ப்புள்ளது. சிறிது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் நிச்சயம். BANKNIFTYயின் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Wednesday, August 1, 2012

SBIN பங்கை கவனியுங்கள்....

          TRADING மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் SBIN பங்கின் மீது ஒரு கண்ணை வைக்கலாம். STOPLOSS 2000, இலக்காக 2200 உள்ளது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

Sunday, July 29, 2012

சந்தை வீழ்ச்சியிலும் சரியாத பங்குகள்(bucking the trend)

           நமது பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக பெரியதாக உயராத பொழுதும் பல நல்ல நிலையில் நிர்வகிகப்படும் நிறுவனங்களின் பங்குகளை கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, இதுபோன்ற பங்குகளை தேர்வு செய்து வாங்கினால் நஷ்டம் குறைவாகவும் லாபம் அதிகமாகவும் ஈட்ட முடியும். உங்களுக்காக சில நல்ல பங்குகளை கீழே கொடுத்துள்ளேன்.

HINDUNILVR ( HINDUSTAN UNILEVER)

          FMCG துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் தரமான நிறுவனம். Fundamental மற்றும் Technical  இந்த இரண்டு ரீதியாகவும் மிகவும் பலமாக உள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.





HDFC BANK
 
          தனியார் வங்கியில் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி, மேலும் வரா கடன் மிகவும் குறைவாக உள்ள நிறுவனம்.தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.
 


POWERGRID

          பொதுத்துறையை சேர்ந்த மின்பகிர்மானம் துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம். கொழுத்த லாபத்துடன் இயங்கும் நிறுவனமும் கூட. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு DIVIDEND கொடுத்துவரும் BLUE CHIP நிறுவனமாகும். TECHNICALஆக இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. அதை கீழே கோடிட்டு காட்டியுள்ளேன். 115க்கு மேல் 120-150 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.

 ITC (INDIAN TOBBACO COMPANY)

          25 வருடங்களுக்கு மேல் நல்ல நிலையில் இயங்கிவரும் தனியார் துறையை சேர்ந்த FMCG, PAPER, CIGARETTE, HOSPITALITY போன்ற MULTIBUSINESS துறையை சேர்ந்த மிக தரமான பங்கு. குறுகியகாலம், நடுத்தர காலம், மற்றும் நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.



TCS ( TATA CONSULTANCY SERVICES)

          இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் (SOFTWARE) நிறுவனம், மேலும் TATA குழுமத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பிரம்மாண்டத்தின் உச்சம். தொடர்ந்து நல்ல DIVIDENDஐ இதன் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டுள்ள நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது.




ACC (ASSOCIATED CONSTRUCTION COMPANY)


            நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனம். தொடர்ந்து DIVIDEND வழங்கிவரும் நிறுவனம். NIFTY, SENSEX இவை இரண்டிலும் உள்ள BLUECHIP பங்கு. நீண்ட காலத்திற்கு ஏற்ற பங்கு. தற்பொழுது 52 வார உச்சத்திற்கு அருகில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. 1100 விலைக்கு அருகில் வரும்பொழுது வணங்கலாம்.




மேல் சொன்ன பங்குகளை தவிர பல LARGECAP, MIDCAP மற்றும்  SMALLCAP பங்குகள் TECHNICALலாக நல்ல நிலையில் உள்ளன அவற்றையும் கீழே கொடுத்துள்ளேன்.

APOLLOHOSP, CUB(CITY UNION BANK), MRF, APOLLOTYRE, BAJAJ-AUTO, SUNPHARMA, LUPIN, MARICO, THANGAMAYL, TITAN, YESBANK, VGUARD, TTKPRESTIGE, DRREDDY, DIVISLAB போன்ற பங்குகள் மிகவும் பலமாக உள்ளன. இவற்றை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். முடிவு உங்களுடையதாக இருக்கட்டும், யார் சொல்வதையும் அல்லது எந்த குறுஞ்செய்திகளையும் நம்பி நட்டமடைய வேண்டாம்...

Saturday, July 28, 2012

பங்குசந்தையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சில தகவல்கள்!!!


          இந்திய பங்குசந்தையில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு குறப்பிடத்தக்கது.  ஆனால் இன்றைய சூழ்நிலையில் பங்குச்சந்தையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவதும் இவர்களே!

          உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு , உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே நமது பங்குசந்தை அடுத்த 15-25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உயரவே வாய்ப்புள்ளது என்றும் மேலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தை வருடத்திற்கு 15-25%  லாபம் கொடுத்துள்ளது என்றும் பொருளாதார மேதைகளால் அடிக்கடி சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பங்கு தரகு நிறுவனங்கள் போலியான பல கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன, அதை நம்பி சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குசந்தையில் நுழைந்து பெருத்த நஷ்டத்தை அடைவது தற்பொழுது மிக மிக அதிகமாக உள்ளது. மேலும் அடைந்த நஷ்டத்தை ஈடுக்கட்டுகிறேன் என்று மேலும் மேலும் நஷ்டத்தை அடைவதும், தொடர்ந்து நஷ்டம் வந்தாலும் ஒருவித போதை போல தொடர்ந்து பங்குசந்தையில் ஈடுபட்டு மேன்மேலும் நஷ்டமடைவதும் சிறுமுதலீட்டாளர்கள் தான். இதை முறைப்படுத்த எந்த சட்டமும் நம்நாட்டில் இல்லை. இன்று வர்த்தகத்தில் ஈடுபடும் எத்தனை சிறுமுதலீட்டாளர்களுக்கு பங்குசந்தையைப் பற்றிய அடிப்படை அறிவு தெரியும்?


 1)       கடந்த காலத்தில் நமது பங்குச்சந்தை 20% அளவிற்கு லாபம் கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அரசியல் ஸ்ரத்தன்மை உடையதாக இருந்தது, அனால் இன்று ஆளும்கட்சி அதன் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக என்ன பாடுபடுகிறது என்பதை நான் சொல்லித் தெரிய தேவை இல்லை. இதேபோன்ற நிலைதான் வருங்காலத்திலும் தொடரும் எனவே நாட்டின் வளர்ச்சிவேகம் நிச்சயம் குறையும், அதனால் அதன் தாக்கம் வரும்காலத்தில் நமது பங்குசந்தையிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.


2)        உலகப்பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளதென்றால் நம் நாட்டின் பொருளாதாரம் அதை விட பலவீனமாக  (Under Perform) உள்ளதை நம்நாட்டு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 100க்கு 75 நிறுவனங்களின் லாபம் பெருமளவில் சரிந்துள்ளன. இந்த நிலையில் நமது பங்குச்சந்தை எப்படி உயரும்?


3)        இந்த வருடம் நாடு முழுவதும் மழையின் அளவு மிக மிக குறைவு, மேலும் பல மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் உள்ளது.


4)        நாட்டின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக உள்ளது, நாட்டின் தொழிற்வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக வீழ்ந்துள்ள நிலையில் இறக்குமதியையே பெருமளவில் சார்ந்துள்ள நம்நாட்டின் பங்குச்சந்தை எப்படி உயரும்?


          ஆனால் இது எதுவும் சிறுமுதலீட்டாளர்களுக்கு தெரிவதில்லை, தெரிந்துக்கொள்ளவும் விரும்பவில்லை ஆனால் 10000 ருபாயை பங்குசந்தையில் போட்டால் ஒருவருடத்தில் இரட்டிப்பாகிவிடும் என்று எவரேனும் சொன்னால் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளார்கள்...

Thursday, July 26, 2012

Axisbank பங்கில் symmetrical triangle pattern உருவாகியுள்ளது

        AXISBANK பங்கில் symmetrical triangle pattern உருவாகியுள்ளது, அதை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். அதன்படி 1000- 1200 புள்ளிகள் suppport மற்றும் resistance புள்ளிகளாக உள்ளன கவனித்து முதலீடு மற்றும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


Tuesday, March 27, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

           இன்றும் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Monday, March 26, 2012

தினவர்த்தகம் செய்யவேண்டாம்

          இன்றும் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Thursday, March 22, 2012

NIFTY RESISTANCE @ 5400

        NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 1400 TGT 1425-1450

SELL ACC BELOW 1374 TGT 1350-1325


BUY  SOUTHBANK ABOVE 26 TGT 27-28

SELL SOUTHBANK BELOW 25 TGT 24-23 

Wednesday, March 21, 2012

தினவர்த்தகம் செய்யவேண்டாம்

          NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. தினவர்த்தகம் செய்யவேண்டாம். இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, March 20, 2012

காளைகளுக்கு சாதகமாக இல்லாததால் இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          சந்தையின் போக்கு காளைகளுக்கு சாதகமாக இல்லாததால் இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன். தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

Monday, March 19, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Friday, March 16, 2012

இன்று BUDGET தினமாதலால் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று BUDGET தினமாதலால் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, March 15, 2012

NIFTY RESISTANCE @ 5500

           NIFTYக்கு 5500-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 180 TGT 185-190

SELL NTPC BELOW 175 TGT 170-165


BUY  BEL ABOVE 1650 TGT 1675-1700

SELL BEL BELOW 1600 TGT 1575-1550 

Wednesday, March 14, 2012

கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்

          NIFTYக்கு 5500-5400 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 211 TGT 220-230

SELL SESAGOA BELOW 205 TGT 200-195


BUY  RCOM ABOVE 103 TGT 107-110

SELL RCOM BELOW 98  TGT 95-92 

Tuesday, March 13, 2012

BUDGET முடியும் வரை சந்தை உச்சத்திலேயே இருக்கும்

          NIFTYக்கு 5300-5400 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. BUDGET முடியும் வரை சந்தை உச்சத்திலேயே இருக்கும். இருப்பினும் எச்சரிக்கையுடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2325 TGT 2355-2375

SELL SBIN BELOW 2280 TGT 2260-2240


BUY  RELIANCE ABOVE 805 TGT 815-830

SELL RELIANCE BELOW 790 TGT 780-770 

Monday, March 12, 2012

இன்று GAP UP இருந்தால் வர்த்தகத்தை தவிர்க்கவும்

          இன்று GAP UP இருந்தால் வர்த்தகத்தை தவிர்க்கவும்.

Friday, March 9, 2012

NIFTY SUPPORT @ 5171

          NIFTYக்கு அதன் நேற்றைய LOW புள்ளியான 5171 புள்ளியே தற்பொழுது SUPPORT புள்ளியாக உள்ளது. BUDGET வரையில் சந்தை பெரிய அளவில் ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்க வாய்ப்பு குறைவு எனவே STOCKS SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்வது பலனளிக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RPOWER ABOVE 135 TGT 140-145

SELL RPOWER BELOW 129 TGT 125-120


BUY  BAJAJ-AUTO ABOVE 1755 TGT 1775-1800

SELL BAJAJ-AUTO BELOW 1715 TGT 1700-1680 

Wednesday, March 7, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

Tuesday, March 6, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

             இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

Monday, March 5, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          NIFTY கடந்த சில நாட்களாக 5250-5450 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்தப்புள்ளி உடைபடுகிறதோ அந்தத்திசையில் வரும்வாரம் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RPOWER ABOVE 131 TGT 135-140

SELL RPOWER BELOW 125 TGT 120-115


BUY  BPCL ABOVE 680 TGT 690-700

SELL BPCL BELOW 665 TGT 650-640 

Friday, March 2, 2012

NIFTY RESISTANCE @ 5400

         NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1325 TGT 1350-1365

SELL MARUTI BELOW 1300 TGT 1280-1265


BUY  SIEMENS ABOVE 825 TGT 840-860

SELL SIEMENS BELOW 800 TGT 790-780 

Thursday, March 1, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

           NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 830 TGT 850-865

SELL RELIANCE BELOW 810 TGT 800-790


BUY  SAIL ABOVE 105 TGT 110-115

SELL SAIL BELOW 100 TGT 95-90 

Wednesday, February 29, 2012

NIFTY யின் முக்கிய RESISTANCE 5400

           இன்று NIFTY க்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 800 TGT 815-830

SELL JSWSTEEL BELOW 780 TGT 770-760


BUY  SBIN ABOVE 2255 TGT 2275-2300

SELL SBIN BELOW 2200 TGT 2175-2150 

Tuesday, February 28, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

        இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Monday, February 27, 2012

வாரத்தின் முதல் நாள்

           NIFTYக்கு 5400 புள்ளியே மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது. அதை வைத்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள் லாபம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  POWERGRID ABOVE 115 TGT 120-125 BULLISH BREAKOUT

SELL POWERGRID BELOW 112 TGT 110-105


BUY  TATAPOWER ABOVE 115 TGT 120-125

SELL TATAPOWER BELOW 112 TGT 110-105

Thursday, February 23, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

             இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Wednesday, February 22, 2012

உங்கள் லாபத்திற்கு STOCKS SPECIFIC

          NIFTYக்கு 5550-5650 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உங்கள் லாபத்திற்கு STOCKS SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 362 TGT 370-380

SELL BHARTIARTL BELOW 354 TGT 350-340


BUY  ONGC ABOVE 295 TGT 300-310

SELL ONGC BELOW 287 TGT 283-279 

Tuesday, February 21, 2012

NIFTYயின் RSI @ 78

          NIFTYக்கு தற்பொழுது 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYயின் RSI 78 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAPOWER ABOVE 121 TGT 125-130

SELL TATAPOWER BELOW 115 TGT 110-105


BUY  RECLTD ABOVE 252 TGT 256-260

SELL RECLTD BELOW 245 TGT 240-235 

Friday, February 17, 2012

NIFTY RANGE 5450-5550

           NIFTY 5450-5550 இந்த இருப்புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது இதில் எந்தப்புள்ளி உடைப்படுகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2375 TGT 2400-2425

SELL SBIN BELOW 2325 TGT 2300-2275


BUY  ABIRLANUVO ABOVE 930 TGT 950-965

SELL ABIRLANUVO BELOW 900 TGT 985-970 

Thursday, February 16, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Wednesday, February 15, 2012

5450 புள்ளிக்கு மேல் NIFTY சென்றால் இனி ஏற்றம் தான்

          NIFTYக்கு இன்று 5450-5350 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5450 புள்ளிக்கு மேல் NIFTY சென்றால் இனி ஏற்றம் தான். கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PNB ABOVE 1025 TGT 1050-1065

SELL PNB BELOW 1000 TGT 980-965


BUY  M&M ABOVE 725 TGT 740-750

SELL M&M BELOW 710 TGT 700-690 

Tuesday, February 14, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது எனினும் NIFTY 5300 புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் காலையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். உங்கள் லாபத்திற்கு STOCK STOCK SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்தால் லாபமீட்டலாம். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, February 13, 2012

NIFTY SUPPORT @ 5300

           வாரத்தின் முதல் நாளான இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5300 புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் வரை காலையின் பிடியிலேயே உள்ளதாக அர்த்தம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 481 TGT 490-500

SELL TATASTEEL BELOW 470 TGT 460-450


BUY  HCLTECH ABOVE 471 TGT 480-490

SELL HCLTECH BELOW 460 TGT 450-440 

Friday, February 10, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Thursday, February 9, 2012

உங்கள் லாபத்திற்கு STOCKS SPECIFIC

           NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 395 TGT 400-410

SELL GAIL BELOW 385 TGT 380-375


BUY  IBREALEST ABOVE 75 TGT 80-85

SELL IBREALEST BELOW 70 TGT 65-60 

Wednesday, February 8, 2012

NIFTY யின் முக்கிய RESISTANCE 5400

            இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  KOTAKBANK ABOVE 540 TGT 550-560

SELL KOTAKBANK BELOW 525 TGT 515-500


BUY  ONGC ABOVE 290 TGT 295-300

SELL ONGC BELOW 283 TGT 280-275 

Tuesday, February 7, 2012

NIFTYக்கு ABONDONED BABY PATTERN உருவாகியுள்ளது

          NIFTYக்கு ABONDONED BABY PATTERN உருவாகியுள்ளது எனவே இனி NIFTY 5400 புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்றம் சாத்தியப்படும். பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, February 6, 2012

வாரத்தின் முதல் நாள்

          இந்த வாரம் NIFTYக்கு 5250-5400 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUME மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 140 TGT 145-150

SELL IDFC BELOW 135 TGT 130-125


BUY  NTPC ABOVE 178 TGT 182-186

SELL NTPC BELOW 173 TGT 170-165 

Friday, February 3, 2012

NIFTY SUPPORT @ 5200

          NIFTYயின் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 390 TGT 400-410

SELL BHARTIARTL BELOW 380 TGT 370-360


BUY  ACC ABOVE 1265 TGT 1280-1300

SELL ACC BELOW 1230 TGT 1215-1200 

Thursday, February 2, 2012

NIFTY அதன் 200 நாள் MOVING AVERAGEக்கு மேல்

          NIFTYக்கு 5300-5200 புள்ளிகள் RESISTANCE மற்றும்SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, January 31, 2012

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Monday, January 30, 2012

NIFTY SUPPORT @ 5150

          இன்று NIFTYக்கு 5150-5250 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  LT ABOVE 1400 TGT 1425-1450

SELL LT BELOW 1363 TGT 1350-1325


BUY  BHARTIARTL ABOVE 380 TGT 390-400

SELL BHARTIARTL BELOW 370 TGT 360-350 

Friday, January 27, 2012

NIFTY RESISTANCE @ 5200

           இன்று NIFTYக்கு 5200-5100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5200 புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் நல்ல ஏற்றம் தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 520 TGT 535-550

SELL RELINFRA BELOW 500 TGT 490-480


BUY  TATAMOTORS ABOVE 235 TGT 240-245

SELL TATAMOTORS BELOW 225 TGT 220-215 

Wednesday, January 25, 2012

மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை

          இன்று NIFTYக்கு 5100-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையில் வாங்கி விற்று வர்த்தகம் செய்வது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PNB ABOVE 1015 TGT 1030-1045

SELL PNB BELOW 985  TGT 970-950


BUY  PFC ABOVE 165 TGT 170-175

SELL PFC BELOW 160 TGT 155-150

Tuesday, January 24, 2012

இன்று Third Quarter Review of Monetary Policy for 2011-12

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. RBI கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு சந்தையில் உள்ளது, அவ்வாறு குறைத்தால் சந்தை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1175 TGT 1200-1225

SELL MARUTI BELOW 1150 TGT 1125-1100


BUY  SOUTHBANK ABOVE 23.50 TGT 26-26.50

SELL SOUTHBANK BELOW 22.50 TGT 22-21.50 

Monday, January 23, 2012

வாரத்தின் முதல் நாள்

          இன்று NIFTYக்கு 5000-5100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  5000 புள்ளிக்கு மேல் NIFTY வர்த்தகமானால் காலையின் பிடியிலேயே உள்ளதாக எனலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  KOTAKBANK ABOVE 500 TGT 510-520

SELL KOTAKBANK BELOW 489 TGT 480-470


BUY  HEROMOTOCO ABOVE 1975 TGT 2000-2025

SELL HEROMOTOCO BELOW 1925 TGT 1900-1875 

Friday, January 20, 2012

தொடர்ந்து உடைப்படும் மேல்நோக்கிய தடைகள்

           இன்று NIFTYக்கு 5050-4950 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. தொடர்ந்து உடைப்படும் மேல்நோக்கிய  தடைகள் காளைகளின் ஆதிக்கத்தையே காட்டுகிறது, TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 490 TGT 500-510

SELL RELINFRA BELOW 480 TGT 475-470


BUY  CANBK ABOVE 425 TGT 435-450

SELL CANBK BELOW 415 TGT 407-400 

Thursday, January 19, 2012

உங்கள் லாபத்திற்கு STOCKS SPECIFIC

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. இது RESULTS சீசன் ஆதலால் STOCKS SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் அதை அறிந்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 791 TGT 800-815

SELL RELIANCE BELOW 770 TGT 760-750


BUY  DLF ABOVE 205 TGT 210-215

SELL DLF BELOW 195 TGT 190-185 

Wednesday, January 18, 2012

NIFTY RESISTANCE @ 5000

          இன்று NIFTYக்கு 4900-5000 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். நேற்று நான் பரிந்துரை செய்திருந்த MARUTI மற்றும் HCLTECH பங்குகள் நல்ல ஏற்றம் அடைந்தன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 450 TGT 460-470

SELL TATASTEEL BELOW 435 TGT 430-420


BUY  BANKBARODA ABOVE 768 TGT 780-800

SELL BANKBARODA BELOW 749 TGT 740-725 

Tuesday, January 17, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது அதாவது NIFTY 4800-4900 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இவற்றில் எந்தப்புள்ளி உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1020 TGT 1035-1050

SELL MARUTI BELOW 980  TGT 965-950


BUY  HCLTECH ABOVE 410 TGT 420-430

SELL HCLTECH BELOW 400 TGT 390-380 

Monday, January 16, 2012

இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Sunday, January 15, 2012

நண்பர்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

           நண்பர்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Friday, January 13, 2012

NIFTY RANGE 4800-4900

          NIFTYயின் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை, கவனித்தும் TECHNICALS அறிந்தும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 1780 TGT 1800-1825

SELL SBIN BELOW 1747 TGT 1725-1700


BUY  NTPC ABOVE 163 TGT 167-170

SELL NTPC BELOW 158 TGT 154-150 

Thursday, January 12, 2012

சந்தை மேலேயா கீழேயா INFYஐ கவனிங்க

           NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை இன்று வெளிவரும் INFOSYSன் RESULTஐ மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறது, அதை பொறுத்தே சந்தையின் போக்கு தெரியவரும்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 180 TGT 185-190


SELL SESAGOA BELOW 172 TGT 168-165




BUY  INFY ABOVE 2850 TGT 2875-2900++++


SELL INFY BELOW 2800 TGT 2775-2750-----

Wednesday, January 11, 2012

NIFTYயின் முக்கிய SUPPORT 4800

          இன்று NIFTYக்கு 4800-4900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 900 TGT 915-925

SELL AXISBANK BELOW 880 TGT 870-860


BUY  HINDALCO ABOVE 125 TGT 130-135

SELL HINDALCO BELOW 120 TGT 115-110 

Tuesday, January 10, 2012

உங்கள் லாபத்திற்கு STOCKS SPECIFIC

          நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, அது காளைகள் பிடிக்கு திரும்ப NIFTY 4800 புள்ளிக்கு மேல் வர்த்தகமாகவேண்டும். சந்தையின் போக்கை இன்போசிஸ் RESULTS மற்றும் IIP DATA இவை இரண்டுமே நிர்ணயிக்க உள்ளன. எனவே மிகவும் கவனமாகவும் TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHEL ABOVE 260 TGT 265-270

SELL BHEL BELOW 255 TGT 250-245


BUY  CANBK ABOVE 400 TGT 410-420

SELL CANBK BELOW 390 TGT 380-370

Monday, January 9, 2012

எனக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்று பரிந்துரை செய்ய இயலவில்லை

         எனக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்று பரிந்துரை செய்ய இயலவில்லை.

Friday, January 6, 2012

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது எனவே STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்வது பலனளிக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PNB ABOVE 836 TGT 850-875

SELL PNB BELOW 815 TGT 800-790


BUY  PFC ABOVE 151 TGT 155-158

SELL PFC BELOW 147 TGT 143-140 

Thursday, January 5, 2012

NIFTYயின் முக்கிய RESISTANCE @ 4800

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. TECHNICALS அறிந்து மற்றும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MCDOWELL-N ABOVE 575 TGT 600-625

SELL MCDOWELL-N BELOW 550 TGT 538-525


BUY  HCLTECH ABOVE 425 TGT 435-450

SELL HCLTECH BELOW 412 TGT 405-400 

Wednesday, January 4, 2012

NIFTY யின் முக்கிய SUPPORT 4700

          இன்று NIFTYக்கு 4700-4800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 850 TGT 865-880

SELL AXISBANK BELOW 821 TGT 810-800


BUY  TATASTEEL ABOVE 365 TGT 375-385

SELL TATASTEEL BELOW 355 TGT 345-335

Tuesday, January 3, 2012

குழப்பமாக உள்ள சந்தை

          NIFTYக்கு 4600-4700 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  COALINDIA ABOVE 315 TGT 320-325

SELL COALINDIA BELOW 305 TGT 300-295


BUY  TATAMOTORS ABOVE 186 TGT 190-195

SELL TATAMOTORS BELOW 180 TGT 175-170 

Monday, January 2, 2012

NIFTYயின் முக்கிய SUPPORT @ 4600

          இன்றும் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.