Wednesday, June 30, 2010

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, June 29, 2010

அம்பானி பங்குகளை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 1222 TGT 1237-1250

SELL RELINFRA BELOW 1200 TGT 1185-1170


BUY  CANBK ABOVE 447 TGT 451-455

SELL CANBK BELOW 440 TGT 436-432

Monday, June 28, 2010

5200 என்றப் புள்ளிக்கு மேல் BULLISH

          இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5200 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 1069 TGT 1080-1090

SELL RELIANCE BELOW 1050 TGT 1040-1030


BUY  RCOM ABOVE 195 TGT 197-199

SELL RCOM BELOW 190 TGT 188-186

Friday, June 25, 2010

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!

          இன்று NIFTYக்கு 5400-5280 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கடந்த சில நாட்களாக நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, சந்தை அதன் திசையை தீர்மானிக்க சிறிது நாட்களாகலாம். எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  CANBK ABOVE 432 TGT 436-440

SELL CANBK BELOW 426 TGT 422-419


BUY  PUNJLLOYD ABOVE 131 TGT 135-138

SELL PUNJLLOYD BELOW 128 TGT 126-124

Thursday, June 24, 2010

உலக சந்தைகளை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை உச்சத்தில் இருப்பதால் VOLATILE தவிர்க்க முடியாதது. TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1415 TGT 1430-1446

SELL MARUTI BELOW 1386 TGT 1370-1350


BUY  UNITECH ABOVE 77 TGT 78-79

SELL UNITECH BELOW 75 TGT 74-73

Wednesday, June 23, 2010

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!

          இன்று NIFTYக்கு 5300-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY FUT 5300க்கு புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் SHORT SELLING செல்லலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ITC ABOVE 304 TGT 307-310

SELL ITC BELOW 300 TGT 297-294


BUY  RNRL ABOVE 66 TGT 68-70

SELL RNRL BELOW 63 TGT 61-59

Tuesday, June 22, 2010

NIFTY புது உச்சத்திற்கு அருகில்!!!!!!!

          இன்று NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY அதன் 52 வார உச்சத்தின் அருகில் உள்ளது. SHORTல் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 910 TGT 925-950

SELL ICICIBANK BELOW 889 TGT 875-865


BUY  DLF ABOVE 293 TGT 297-303

SELL DLF BELOW 287 TGT 283-280 

          DLF  பங்கானது 300 என்றப் புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் இந்தப் பங்கிற்கு மிகப்பெரிய ஏற்றம் உள்ளது. அதை நான் கீழே படத்துடன் காட்டியுள்ளேன்.

Monday, June 21, 2010

இன்றைய சந்தை

          இன்று NIFTYக்கு 5300-5200 RESISTANCE SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை மிகவும் உச்சத்தில் உள்ளது எனவே முதலீடுக்கு தற்பொழுது பங்குகளை வாங்கவேண்டாம் தற்பொழுது கையில் இருக்கும் பங்குகளை சிறிது சிறிதாக விற்று பணத்தை கையில் வைத்துக்கொண்டு வாய்ப்பிற்கு காத்திருக்கவும். 


இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDUNILVR ABOVE 259 TGT 261-263

SELL HINDUNILVR BELOW 256 TGT 254-252


BUY  IDFC ABOVE 170 TGT 172-174

SELL IDFC BELOW 167 TGT 165-163

Sunday, June 20, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 143 புள்ளிகள் உயர்ந்து 5263 என்றப் புள்ளியிலும், SENSEX 506 புள்ளிகள் உயர்ந்து 17571 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. வரும் வாரத்தில் NIFTYக்கு 5300-5200 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இதில் எந்தப் புள்ளி CLOSING BASISல் உடைபடுகிறதோ அந்தத் திசையில் வரும் வாரம் சந்தை பயணிக்கலாம். கவனித்து வர்த்தகம் செய்யுங்கள். கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான RIL அதன் இரண்டாவது இலக்கிற்கு அருகில் சென்று லாபம் கொடுத்துள்ளது. இந்த வாரம் நான் எந்தப் பங்கையும் கொடுக்கவில்லை.

Friday, June 18, 2010

இன்றைய சந்தை

          இன்று NIFTYக்கு 5300-5200 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். உலக சந்தைகளின் போக்குகளை கூர்ந்து கவனியுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  RANBAXY ABOVE 445 TGT 450-455

SELL RANBAXY BELOW 438 TGT 434-430


BUY  JPASSOCIAT ABOVE 132 TGT 135-138

SELL JPASSOCIAT BELOW 128 TGT 126-124  

Thursday, June 17, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது, எனவே STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்வது பலனளிக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 280 TGT 285-290

SELL DLF BELOW 275 TGT 270-265


BUY  PUNJLLOYD ABOVE 128 TGT 130-132

SELL PUNJLLOYD BELOW 124 TGT 122-120

Wednesday, June 16, 2010

நிறுவனங்களின் Q1 ADVANCE TAXஐ கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5300-5150 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நிறுவனங்கள் தங்களது Q1 ADVANCE TAXஐ கட்ட துவங்கியுள்ளன, எனவே STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 495 TGT 500-508

SELL TATASTEEL BELOW 488 TGT 485-480


BUY  HDIL ABOVE 250 TGT 255-260

SELL HDIL BELOW 240 TGT 235-230

Tuesday, June 15, 2010

சந்தை எங்கே செல்கிறது?

          இன்று NIFTYக்கு 5250-5150 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. ஐரோப்பிய சந்தையில் வெளியான சில DATAகள் நன்றாக இருந்ததே உலக சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணம். TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  LT ABOVE 1711 TGT 1720-1730

SELL LT BELOW 1692 GT 1680-1670


BUY  RELCAPITAL ABOVE 726 TGT 736-742

SELL RELCAPITAL BELOW 706 TGT 700-690

Monday, June 14, 2010

வாரத்தின் முதல் நாள்

          இன்று NIFTYக்கு 5050-5150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 2825 TGT 2850-2875

SELL HDFC BELOW 2784 TGT 2850-2830


BUY  IDBI ABOVE 115 TGT 117-120

SELL IDBI BELOW 111 TGT 109-107

Sunday, June 13, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 16 புள்ளிகள் சரிந்து 5119 என்றப் புள்ளியிலும், SENSEX 53 புள்ளிகள் சரிந்து 17065 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளன. கடந்த வாரம் சந்தை மிகவும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்து காணப்பட்டது அதற்கு காரணம் உலகசந்தைகளில் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளதே காரணம். வரும் வாரமும் உலகசந்தைகளை பொறுத்தே நமது சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். வரும் வாரத்தில் NIFTYக்கு 5000-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இவற்றில் எந்தப் புள்ளி வலிமையாக முடிவடைகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RELIANCE (RIL) இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. RIL பங்கானது 1056 என்றப் புள்ளியை வலிமையாக கடந்தால் வாங்கலாம் இலக்காக 1071-1090 புள்ளிகள் உள்ளன SL 1020 என்றப் புள்ளியிலும் உள்ளது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, June 11, 2010

வாரத்தின் கடைசி நாள்

          இன்று NIFTYக்கு 5150-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. வங்கிப் பங்குகள் மற்றும் வாகனத்துறையை சேர்ந்த பங்குகள் OUTPERFORM செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SAIL ABOVE 199 TGT 202-205

SELL SAIL BELOW 195 TGT 192-190 


BUY  M&M ABOVE 600 TGT 605-610

SELL M&M BELOW 586 TGT 580-575

Thursday, June 10, 2010

உலக சந்தையை கவனிக்கவும்

          இன்று NIFTYக்கு 4950-5050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் உள்ளது. எனவே அவற்றை உன்னிப்பாக கவனிக்கவும். .

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 467 TGT 472-477

SELL TATASTEL BELOW 458 TGT 453-448


BUY  BHARTIARTL ABOVE 275 TGT 278-281

SELL BHARTIARTL BELOW 266 TGT 263-260

Wednesday, June 9, 2010

                   இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, June 8, 2010

கவனம் தேவை

          இன்று NIFTYக்கு 5000-5150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது சந்தை காளையின் பிடிக்கு திரும்ப 5150 என்றப் புள்ளிக்கு மேல் வலுவாக முடிவடையவேண்டும். அவ்வாறு முடிவடையவில்லை என்றால் SELL ON RISE முறையில் இலக்காக 4786-4675 புள்ளிகள் உள்ளன. கவனமாக தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரை

BUY  CANBK ABOVE 428 TGT 430-435

SELL CANBK BELOW 420 TGT 416-412

Monday, June 7, 2010

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Sunday, June 6, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 69 புள்ளிகள் உயர்ந்தும் SENSEX 255 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. வெள்ளிகிழமையன்று NASDAQ 3.5% சரிந்து முடிவடைந்துள்ளது அதற்கு காரணமாக அங்கு வெளியாகியுள்ள JOBLESS DATA ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதேயாகும். NIFTYக்கு வரும் வாரம் 5150-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

          வரும் திங்களன்று நமது சந்தை இறக்கத்துடன் துவங்கினாலும் முதலீடிற்கு சிறிது சிறிதாக பங்குகளை வாங்கலாம். AUTO, BANKS, REALITY துறைகளை சேர்ந்த பங்குகளை வாங்கினால் குறுகிய காலத்தில் லாபமீட்ட நல்ல வாய்ப்புள்ளது.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான HEROHONDA அதன் இலக்குகளை அடைந்துவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நமது சந்தை மிகவும் ஏற்ற இறக்கம் மிகுந்து காணப்படுகிறது எனவே இதுபோன்ற சந்தையில் TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்வதே நஷ்டத்தை குறைக்க உதவும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு.

Friday, June 4, 2010

MIDCAP பங்குகள் இன்னும் ஏறும் வாய்ப்புள்ளது

         இன்று NIFTYக்கு 5050-5150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்து தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 679 TGT 688-697

SELL RELCAPITAL BELOW 664 TGT 655-646


BUY  IDFC ABOVE 164 TGT 166-168

SELL IDFC BELOW 160 TGT 158-156

Thursday, June 3, 2010

குறுகிய வட்டத்திற்குள் நமது சந்தை

            இன்று NIFTYக்கு 5100-4950 என்றப் புள்ளிகளில் RESISTANCE மற்றும் SUPPORT உள்ளதாக தெரிகிறது. நமது சந்தை குறுகிய புள்ளிகளுக்குள் சுற்றிக்கொண்டுள்ளது கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தின வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2276 TGT 2300-2325

SELL SBIN BELOW 2235 TGT 2215-2200


BUY  TCS ABOVE 760 TGT 770-780

SELL TCS BELOW 746 TGT 736-726

Tuesday, June 1, 2010

MIDCAP பங்குகளை கவனியுங்கள்

          இன்று NIFTYக்கு 5150-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கடந்த சில நாட்களாக MIDCAP பங்குகள் சந்தையில் OUTPERFORM செய்துவருகின்றன குறுகியகால முதலீட்டாளர்களுக்கு இதில் லாபம் இருக்கிறது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  CAIRN ABOVE 302 TGT 305-308

SELL CAIRN BELOW 296 TGT 292-288


BUY  CANBK ABOVE 412 TGT 416-420

SELL CANBK BELOW 405 TGT 401-397