Tuesday, May 31, 2011

NIFTYயின் 200 நாள் DMA @ 5750!!!

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது, எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

          NIFTY அதன் 200 நாள் MOVING AVERAGE புள்ளிக்கு (5750) கீழே வலுவாக வர்த்தகமாகிக்கொண்டுள்ளது எனவே LONG செல்பவர்கள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 235 TGT 240-245

SELL DLF BELOW 228 TGT 225-220


BUY  RCOM ABOVE 89 TGT 91-93

SELL RCOM BELOW 85 TGT 83-81        

Monday, May 30, 2011

முன்கூட்டியே தொடங்கியுள்ளது தென்மேற்கு பருவமழை!!!

          இன்று NIFTYக்கு 5400-5550 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு வார CHARTல் HAMMER உருவஅமைப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே நேற்றே (29/05/11) தொடங்கியுள்ளது நல்ல செய்தியே.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 950 TGT 975-1000

SELL JSWSTEEL BELOW 925 TGT 915-900


BUY  HCLTECH ABOVE 515 TGT 523-528

SELL HCLTECH BELOW 500 TGT 495-490


          நமது சந்தை இவ்வளவு சரிந்த நிலையிலும் HCLTECH, TCS இந்த இரண்டு பங்குகளையும் கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, மேலும் இந்தப்பங்குகள் 52WEEK உச்சத்தை விரைவில் தொடவிருக்கின்றன என்பது இவற்றின் CHARTல் நன்கு தெரிகிறது. நீங்களும் இந்த நட்சத்திர பங்குகளை கவனிக்கவும்.

Sunday, May 29, 2011

குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது!!!

           வங்கி மற்றும் டெக்னாலஜி துறைகளில் முக்கிய உருவமைப்பு (PATTERN)உருவாகியுள்ளது, எனவே அதை இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 

           முதலில் டெக்னாலஜி துறை - இதன் CHARTல் HEAD AND SHOULDERS என்கிற முக்கிய PATTERN உருவாகியுள்ளது, அதன்படி CNX-IT இன்டெக்ஸ் ஓரிரு நாட்கள் 6500 புள்ளிக்கு கீழ் வலுவாக முடிவடைந்தால், இந்தத்துறை 6000 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளது. சிறிது TECHNICALS அறிந்தவர்கள் 6500 என்றப் புள்ளியை STOPLOSSஆக வைத்து இந்த இன்டெக்ஸ் அல்லது இந்தத் துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. டெக்னாலஜி இன்டெக்ஸ் CHARTஐ மேலே கொடுத்துள்ளேன்.

          வங்கித்துறை - இதன் CHARTல் DOUBLE TOP PATTERN உருவாகியுள்ளது. BANKNIFTYக்கு 10000 என்ற புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளி ஓரிரு தினங்கள் உடைப்பட்டால் 9000-8000 வரை சரிய வாய்ப்புள்ளது. TECHNICALS அறிந்தவர்கள் 10000 என்றப் புள்ளியை STOPLOSSஆக வைத்து BANKNIFTY அல்லது இந்தத் துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். குறைந்த நஷ்டமும் அதிக லாபமும் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. டெக்னாலஜி இன்டெக்ஸ் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Friday, May 27, 2011

RIL பங்கை கவனியுங்கள்!!!

            இன்று NIFTYக்கு 5450-5350 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை 5450க்கு மேல் வர்த்தகமானால் நல்ல ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY   RELIANCE ABOVE 940 TGT 950-960

SELL RELIANCE BELOW 923 TGT 910-900


BUY   DLF ABOVE 220 TGT 225-230

SELL DLF BELOW 214 TGT 210-208

Thursday, May 26, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5300!!!

          இன்று NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 1150 TGT 1165-1180

SELL TATAMOTORS BELOW 1120 TGT 1100-1085


BUY  KOTAKBANK ABOVE 425 TGT 430-435

SELL KOTAKBANK BELOW 415 TGT 410-405 

Wednesday, May 25, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYக்கு இன்று 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 1001 TGT 1016-1030

SELL ACC BELOW 985  TGT 975-965


BUY  PNB ABOVE 1060 TGT 1075-1100

SELL PNB BELOW 1033 TGT 1020-1007 

Tuesday, May 24, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

           இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, May 23, 2011

NIFTYக்கு SYMMETRICAL TRIANGLE PATTERN உருவாகியுள்ளது!!!

           இன்று NIFTYக்கு 5550-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு SYMMETRICAL TRIANGLE PATTERN உருவாகியுள்ளது,NIFTYக்கு  5400 புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டால் நமது சந்தைக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதேபோல் 5850 புள்ளி மேல்நோக்கி உடைப்பட்டால் நல்ல ஏற்றமும் உள்ளது. எனவே உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC மற்றும் TECHINCALS அறிந்து TRADING மற்றும் INVESTMENT செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு. NIFTYயின் SYMMETRICAL TRIANGLE PATTERN கீழே CHARTல் காணலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  M&M ABOVE 700 TGT 710-720

SELL M&M BELOW 680 TGT 670-660


BUY  IDFC ABOVE 140 TGT 143-145

SELL IDFC BELOW 135 TGT 132-130

Friday, May 20, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5400!!!

          NIFTYக்கு இன்றும் 5400-5500 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். F&O வர்த்தகத்தை தவிர்க்கவும்.


இன்றைய பரிந்துரை 

BUY  TCS ABOVE 1171 TGT 1200-1215

SELL TCS BELOW 1150 TGT 1135-1120

Thursday, May 19, 2011

TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உங்களது அனைத்து LONG POSITIONக்கும் 5400 புள்ளியை CLOSING BASIS STOP LOSSஆக வைத்துக்கொள்ளவும். TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 650 TGT 660-670

SELL HDFC BELOW 640 TGT 630-620


BUY  WIPRO ABOVE 451 TGT 460-465

SELL WIPRO BELOW 440 TGT 435-430 

Wednesday, May 18, 2011

LONG செல்பவர்கள் உஷார்!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை 5400 புள்ளிக்கு கீழ் ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் 5150-4950 புள்ளிகள் வரை சரியாய் வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

          TATASTEEL பங்கானது BREARISH BREAKOUT நிலையில் உள்ளது, அதாவது TATASTEEL  பங்கு 565 புள்ளியை CLOSING BASIS முறையில் உடைந்தால் 500-450 புள்ளிகள் வரை சரியாய் வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் பொறுமையுடன் காத்திருந்தால் முதலீடிற்கு தக்கசமயம் நிச்சயம் கிடைக்கும். TATASTEELன் CHART கீழே உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 650 TGT 660-670

SELL JINDALSTEL BELOW 639 TGT 630-620


BUY  HINDUNILVR ABOVE 311 TGT 316-320

SELL HINDUNILVR BELOW 304 TGT 300-295 

Tuesday, May 17, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5450!!!

          NIFTYக்கு 5450-5550 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. டீசல் விலையும் வரும் வாரத்தில் உயர இருக்கிறது என்று செய்திகள் வருகிறது, அவ்வாறு உயர்த்தப்பட்டால் வங்கிப்பங்குகள் மிகவும் சரிய வாய்ப்புள்ளது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  BANKBARODA ABOVE 910 TGT 925-930

SELL BANKBARODA BELOW 890 TGT 880-870


BUY  BHARTIARTL ABOVE 375 TGT 380-385

SELL BHARTIARTL BELOW 365 TGT 360-355

Monday, May 16, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5450-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உணவுப்பணவீக்கம் குறைந்துள்ளது, பெட்ரோல் விலை உயர்வு ஒத்திவைப்பு போன்றவைகள் நல்லசெய்திகளே. எனவே 5450 என்றப புள்ளிக்கு அருகில் நல்ல A குரூப் பங்குகளை வாங்கலாம், பலன் நிச்சயம் உண்டு.


இன்றைய பரிந்துரைகள்


BUY  AXISBANK ABOVE 1250 TGT 1265-1280

SELL AXISBANK BELOW 1227 TGT 1215-1200


BUY  DLF ABOVE 235 TGT 240-245

SELL DLF BELOW 229 TGT 225-220

Saturday, May 14, 2011

FIIS செய்வதை கவனிக்கவும்!!!

           NIFTYக்கு 5550-5450 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. FIIS தொடர்ந்து விற்பவர்களாகவே உள்ளனர், எனவே அவர்களின் செயல்களை கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம். எந்த குறுஞ்செய்திகளையும் நம்பவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 925 TGT 940-960

SELL JSWSTEEL BELOW 900 TGT 880-860


BUY  HCLTECH ABOVE 510 TGT 515-520

SELL HCLTECH BELOW 499 TGT 494-490   

Wednesday, May 11, 2011

இன்று INFLATION DATAவை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5600-5500 புள்ளிகளே RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று INFLATION DATA அறிவிக்கப்பட உள்ளது இதை கவனமாக கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2700 TGT 2725-2750

SELL SBIN BELOW 2650 TGT 2625-2600


BUY  DLF ABOVE 230 TGT 235-240

SELL DLF BELOW 224 TGT 220-215 

NIFTY RANGE BOUND!!!

          NIFTY 5500-5600 இந்த இரு குறுகிய புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. 5600 புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது, அதற்கு காரணமாக பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதே ஆகும். LONG செல்பவர்கள் NIFTY 5600 மேல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து வலிமையாக முடிவடைந்தால் செல்லலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  STER ABOVE 176 TGT 180-183

SELL STER BELOW 171 TGT 168-165


BUY  NTPC ABOVE 183 TGT 187-190

SELL NTPC BELOW 177 TGT 174-170

Monday, May 9, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5600!!!

          NIFTYக்கு இன்று 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. CRUDEஆயில் விலை அதிகமாக சரிந்துள்ளதால் பணவீக்கம் குறையும் என்ற யூகத்தால் சந்தை ஏறுமுகமாக உள்ளது.  கவனித்தும் TECHNICALS அறிந்தும் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1265 TGT 1280-1300

SELL AXISBANK BELOW 1235 TGT 1220-1200


BUY  JSWSTEEL ABOVE 900 TGT 915-930

SELL JSWSTEEL BELOW 878 TGT 865-850  

Friday, May 6, 2011

இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

          இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, May 5, 2011

NIFTYக்கு HAMMER உருவஅமைப்பு உருவாகி உள்ளது!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நேற்று NIFTYக்கு HAMMER உருவஅமைப்பு உருவாகிஉள்ளது. இன்று 5500 புள்ளி உடையவில்லை என்றால் LONG செல்லலாம். TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 313 TGT 317-320

SELL ONGC BELOW 303 TGT 300-295


BUY  PNB ABOVE 1130 TGT 1145-1160

SELL PNB BELOW 1100 TGT 1085-1065

Wednesday, May 4, 2011

சந்தையில் நிச்சயமற்ற நிலை!!!

          RBI வட்டிவிகிதத்தை 50 BPS புள்ளிகள் உயர்த்தியதால் சந்தை சரிகிறது. இந்த நிச்சயமற்ற நிலையில் பரிந்துரைகளை தவிர்ப்பது நல்லது. நீங்களும் தினவர்த்தகம் செய்யாமலிருப்பது மிகவும் நன்று.

Tuesday, May 3, 2011

இன்று RBI MONETARY POLICY!!!

          இன்று RBIயின் MONETARY POLICY வெளியிடப்படுகிறது, எனவே இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, May 2, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மேலும் RBI MONITORY POLICY நாளை வெளியாக உள்ளது, எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 1028 TGT 1040-1050

SELL ICICIBANK BELOW 1100 TGT 1085-1075


BUY  HCLTECH ABOVE 525 TGT 530-535

SELL HCLTECH BELOW 516 TGT 510-505