Monday, May 31, 2010

வாரத்தின் முதல் நாள்

          இன்று NIFTYக்கு 5000-5100 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. ANDHRABANK அதன் ஒரு பங்கிற்கு 5 ரூபாய் DIVIDENDஆக அறிவித்துள்ளது, குறுகியகால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  M&M ABOVE 550 TGT 555-560

SELL M&M BELOW 540 TGT 535-530


BUY  SUZLON ABOVE 62 TGT 63-64

SELL SUZLON BELOW 60 TGT 59-58

Sunday, May 30, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 135 உயர்ந்து 5067 என்றப் புள்ளியிலும் SENSEX 417 புள்ளிகள் உயர்ந்து 16863 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. நமது சந்தையை வீழ்த்த பார்த்த கரடிகள் மண்ணை கவ்வினர். வரும் வாரமும் சிறு இறக்கங்கள் இருப்பின் அதை முதலீடு வாய்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு.

          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு HEROHONDA இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் மிகப்பெரிய தரமான நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAK OUT நிலையில் உள்ளது, அதாவது HEROHONDA பங்கு 1950 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 1975-2000 உங்கள் SL 1910 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, May 28, 2010

காளை சந்தையா கரடி சந்தையா?

          இன்று NIFTYக்கு 5050-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. தற்பொழுது சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மிகவும் அதிகமாக உள்ளன TECHNICAL மட்டுமே பார்ப்பது போதுமானதாக இல்லை மாறாக VOLUME TREND மிகவும் முக்கியமாக உள்ளது கவனித்து தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2250 TGT 2275-2300

SELL SBIN BELOW 2194 TGT 2175-2150


BUY  DLF ABOVE 272 TGT 276-280

SELL DLF BELOW 267 TGT 263-260

Thursday, May 27, 2010

குழப்பும் உலக சந்தைகள்

         இன்று NIFTYக்கு 5000-4800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று F&O EXPIRY ஆதலால் கவனமுடன் வர்த்தகம் செய்யுங்கள் உலக சந்தைகளின் போக்கையும் அடிக்கடி பார்த்துக்கொள்வது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY   TATAMOTORS ABOVE 714 TGT 725-740

SELL TATAMOTORS BELOW 692 TGT 682-675


BUY  JPASSOCIAT ABOVE 123 TGT 126-129

SELL JPASSOCIAT BELOW 120 TGT 118-116

Wednesday, May 26, 2010

நீண்ட கால முதலீடுக்கு தயாராகுங்கள்

          உலக சந்தைகளில் ஒரு நிச்சயமற்ற நிலை தெரிவதால் இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன். ஒவ்வொரு சரிவிலும் சிறிது சிறிதாக முதலீடு செய்தால் நீண்ட கால அடிப்படையில் பலன் நிச்சயம் உண்டு.

Tuesday, May 25, 2010

200 நாள் DMAக்கு கீழ் நமது சந்தை

         NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. NIFTY மற்றும் SENSEX கடந்த 4 நாட்களாக அதன் 200 நாள் DMAக்கு கீழ் முடிவடைந்துள்ளது நமது சந்தை மிகவும் பலவீனமாக உள்ளதை காட்டுகிறது. எனவே கவனம் தேவை.

இன்றைய பரிந்துரைகள்

BUY   HEROHONDA ABOVE 1900 TGT 1920-1930

SELL HEROHONDA BELOW 1879 TGT 1860-1850


BUY   SIEMENS ABOVE 680 TGT 688-696

SELL SIEMENS BELOW 668 TGT 662-655

Monday, May 24, 2010

முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்

          இன்று NIFTYக்கு 4850-5050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் சிறிது சிறிதாக முதலீடு செய்ய தொடங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDZINC ABOVE 984 TGT 1000-1015

SELL HINDZINC BELOW 950 TGT 935-920



BUY  HDIL ABOVE 217 TGT 221-225

SELL HDIL BELOW 210 TGT 207-204

Sunday, May 23, 2010

வரும் வார சந்தை

          கடந்த வாரம் NIFTY 162 புள்ளிகள் குறைந்து 4931 என்றப் புள்ளியிலும், SENSEX 549 புள்ளிகள் குறைந்து 16446 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளன. கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த ICICIBANK பங்கு அதன் முதல் இலக்கிற்கு அருகில் சென்று லாபம் தந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் வாரமும் நமது சந்தை உலக சந்தைகளை பொறுத்தே அமையலாம், அதன்படி வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். TECHNICALலாக NIFTYக்கு இந்த வாரம் 4850 என்றப் புள்ளி SUPPORT LEVEL ஆகவும், 5050 என்றப் புள்ளி RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன.

Friday, May 21, 2010

கவலை அளிக்கும் EURO மற்றும் அமெரிக்க சந்தைகள்

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE தற்பொழுது 4950-5050 என்ற இரு புள்ளிகளுக்கிடையே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம், 4950க்கு கீழ் சந்தை ஒரு வாரம் வர்த்தகமானால் 4700-4500 இலக்காகவும், 5050 என்றப் புள்ளிக்கு மேல் ஒரு வாரம் வர்த்தகமானால் 5300-5500 இலக்காகவும் உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். ஒவ்வொரு சரிவிலும் முதலீடை மேற்கொள்ள மறக்கவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DRREDDY ABOVE 1330 TGT 1345-1360

SELL DRREDDY BELOW 1307 TGT 1297-1285


BUY  PFC ABOVE 291 TGT 295-298

SELL PFC BELOW 285 TGT 282-279

Thursday, May 20, 2010

சந்தை 4950க்கு கீழ்

         NIFTY அதன் முக்கிய SUPPORT புள்ளியான 4950 என்றப் புள்ளியை நேற்று வலிமையாக கீழே கடந்து முடிந்துள்ளது. தற்பொழுது நாம் காளை சந்தையில் இருக்கிறோம் அடுத்த இலக்காக 4700-4500 புள்ளிகள் உள்ளன. கவனத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1868 TGT 1880-1900

SELL HEROHONDA BELOW 1841 TGT 1830-1820


BUY  ROLTA ABOVE 168 TGT 171-174

SELL ROLTA BELOW 163 TGT 160-157 

Wednesday, May 19, 2010

லாபத்திற்கு STOCK SPECIFIC!

           இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. STOCK SPECIFIC முறையில் TRADING அல்லது INVESTMENT செய்தால் மட்டுமே இது போன்ற VOLATILE சந்தையில் லாபம் ஈட்ட முடியும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY   SBIN ABOVE 2300 TGT 2325-2350

SELL SBIN BELOW 2263 TGT 2250-2225


BUY   JPASSOCIAT ABOVE 129 TGT 132-135

SELL JPASSOCIAT BELOW 126 TGT 124-121

Tuesday, May 18, 2010

முக்கிய SUPPORT 4950

           NIFTYக்கு 4950-5150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SAIL ABOVE 211 TGT 214-217

SELL SAIL BELOW 207 TGT 204-200


BUY  PFC ABOVE 295 TGT 298-300

SELL PFC BELOW 290 TGT 287-285

Monday, May 17, 2010

கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள்

          இன்று NIFTYக்கு 5050-5150 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTYயின் 200 நாள் DMA 4981 என்றப் புள்ளியில் உள்ளது எனவே கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும். சந்தை GAP DOWN ஆனால் வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY   HCLTECH ABOVE 410 TGT 415-420

SELL HCLTECH BELOW 401 TGT 396-391 


BUY   OFSS ABOVE 2146 TGT 2165-2180

SELL OFSS BELOW 2105 TGT 2085-2065

Sunday, May 16, 2010

இனி சந்தை எப்படி செல்லும் பருவ மழையை கேளுங்கள்!

          கடந்த வாரத்தில் NIFTY 75 புள்ளிகள் உயர்ந்து 5094 என்றப் புள்ளியிலும், SENSEX 225 புள்ளிகள் உயர்ந்து 16994 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. வரும் வாரம் நமது சந்தை பெரும்பாலும் உலக சந்தைகளின் போக்கிலேயே இருக்கலாம் பருவமழையும் இந்த முறை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே கவனமாக வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த ICICIBANK பங்கானது அதன் SELL BELOW புள்ளியை கடக்கவில்லை இந்த வாரம் அவ்வாறு கடந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Friday, May 14, 2010

REALITY பங்குகளை கவனியுங்கள்

          இன்றும் NIFTYக்கு 5100-5200  SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. REALITY பங்குகளில் லாபம் இருக்கிறது கவனித்து வாங்கினால் பலன் உள்ளது. உலக சந்தைகளின் போக்கையும் தொடர்ந்து கவனித்து வருவது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY   ONGC ABOVE 1052 TGT 1062-1072

SELL ONGC BELOW 1038 TGT 1028-1018 


BUY   DLF ABOVE 308 TGT 312-316

SELL DLF BELOW 302 TGT 298-294

Thursday, May 13, 2010

RILஐ கவனியுங்கள்

          NIFTYயின் இன்றைய SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. RIL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது கவனிக்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   NTPC ABOVE 207 TGT 209-211

SELL NTPC BELOW 205 TGT 203-201


BUY   ALBK ABOVE 166 TGT 168-170

SELL ALBK BELOW 162 TGT 160-158 

Wednesday, May 12, 2010

குழப்பும் சந்தை

          இன்று NIFTYக்கு 5100-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளில் குழப்பமான சூழல் நிலவுவதால், அது நமது சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. எனவே கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   HDFCBANK ABOVE 1956 TGT 1970-1985

SELL HDFCBANK BELOW 1925 TGT 1913-1899


BUY  M&M ABOVE 568 TGT 570-575

SELL M&M BELOW 559 TGT 554-550

Tuesday, May 11, 2010

உலகசந்தைகளின் பாதையில் நமது சந்தை

          இன்று NIFTYக்கு 5150-5250 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் செல்கிறது, எனவே அதன் அடிப்படையில் உங்கள் முடிவுகளை எடுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   ICICIBANK ABOVE 929 TGT 938-946

SELL ICICIBANK BELOW 906 TGT 898-888


BUY   HDIL ABOVE 259 TGT 264-267

SELL HDIL BELOW 249 TGT 245-242

Monday, May 10, 2010

200 நாள் MOVING AVERAGE புள்ளியை கவனியுங்கள்

          இன்று NIFTYக்கு 5050-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று NIFTYக்கு 4960 என்றப் புள்ளியில் அதன் 200 நாள் DMA உள்ளது, எனவே இந்தப் புள்ளி நல்ல வலுவாக கீழ்நோக்கி உடைந்தால் நமது சந்தைக்கு மிகப் பெரிய வீழ்ச்சி உள்ளது எனவே கவனம் தேவை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ABIRLANUVO ABOVE 776 TGT 787-800

SELL ABIRLANUVO BELOW 757 TGT 746-736


BUY  HINDALCO ABOVE 165 TGT 168-171

SELL HINDALCO BELOW 161 TGT 158-156 

Sunday, May 9, 2010

வரும் வார நிகழ்வுகள்

          கடந்த வாரத்தில் NIFTY 260 புள்ளிகள் குறைந்து 5018 என்றப் புள்ளியிலும், SENSEX 790 புள்ளிகள் குறைந்து 16769 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTYக்கு 4950 என்றப் புள்ளி மிகப் பெரிய கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்த புள்ளி வலுவாக CLOSING BASIS முறையில் உடைபட்டால் 4675-4500 அடுத்தடுத்த இலாக்காக உள்ளன. நமது சந்தை அப்படியே மேல் நோக்கி சென்றாலும் 5180 என்றப் புள்ளியை தாண்டுவது மிகவும் கடினம். எனவே பெரிய இறக்கங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யத் தொடங்குங்கள், A குரூப் பங்குகளை மட்டும் வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. வரும் வாரம் பெரும்பாலும் இறக்கத்துடன் அல்லது உலக சந்தையை பொறுத்தே நமது சந்தையும் இருக்கலாம். எனவே தினவர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள், வரும் வாரத்தில் பெரும்பாலான தினங்கள் விற்று வாங்கவே வாய்ப்பு இருக்கலாம்.

          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு ICICIBANK. இதன் பங்கில் BEARISH BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது இந்தப் பங்கு 856 என்றப் புள்ளியை கீழ்நோக்கி CLOSING BASIS முறையில் கடந்தால் தாராளமாக SHORT SELLING செல்லலாம் இலக்காக 800-775 புள்ளிகள் உள்ளன, STOPLOSS 890 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, May 7, 2010

உலக சந்தைகளையும் கவனியுங்க

          இன்றைய NIFTYன் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உலக சந்தைகளின் போக்கையே நமது சந்தையும் கடைபிடிக்கிறது எனவே உலக சந்தைகளை கூர்ந்து கவனியுங்கள். TECHNICAL அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GRASIM ABOVE 2633 TGT 2650-2675

SELL GRASIM BELOW 2597 TGT 2580-2560


BUY  CANBK ABOVE 443 TGT 448-453

SELL CANBK BELOW 435 TGT 430-425

Thursday, May 6, 2010

BUY ON DIPS SELL ON RISE

          இன்று NIFTYக்கு 5050-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 4950 என்றப் புள்ளிக்கு கீழ் சந்தை வலுவாக முடியாத வரை உங்கள் முதலீடை சிறிது சிறிதாக ஒவ்வொரு சரிவிலும் தொடரலாம் பலன் நிச்சயம் உண்டு. கவனத்துடனும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  KOTAKBANK ABOVE 750 TGT 760-770

SELL KOTAKBANK BELOW 740 TGT 734-725


BUY  BHARTIARTL ABOVE 300 TGT 304-308

SELL BHARTIARTL BELOW 292 TGT 288-284 

Wednesday, May 5, 2010

கரடிகளின் பிடியில் சந்தை

          இன்று NIFTYக்கு 5100-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. GREECE நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே உலக சந்தையில் பிரதிபலிக்கின்றன. கவனம் தேவை. விற்று வாங்க பழகிக்கொள்ளுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 402 TGT 406-410

SELL HCLTECH BELOW 394 TGT 391-385


BUY  PATNI ABOVE 574 TGT 580-585

SELL PATNI BELOW 560 TGT 556-552           

Tuesday, May 4, 2010

குழப்பும் சந்தை

          கடந்த சில நாட்களாக சந்தை மிகவும் குழப்புவதாகவே உள்ளது. உச்சங்களில் SELLING PRESSURE அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம். புதிய முதலீடுகளை இப்போது தவிர்க்கவும். TRADERS NIFTY RESISTANCE 5300 ஆகவும் SUPPORT 5200 ஆகவும் வைத்து உங்கள் TRADING உத்திகளை வகுத்துக்கொள்ளுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  MCDOWELL-N ABOVE 1305 TGT 1325-1350

SELL MCDOWELL-N BELOW 1269 TGT 1250-1240


BUY  EDUCOMP ABOVE 703 TGT 712-719

SELL EDUCOMP BELOW 687 TGT 680-675 

Monday, May 3, 2010

வாரத்தின் முதல் நாள்

          இன்று SPOT NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY FUT 5300 என்றப் புள்ளியை CLOSING BASIS STOPLOSS ஆக கொண்டு SHORT SELLING செல்லலாம் இலக்காக 5180-4950 உள்ளன. நமது சந்தைக்கு உச்சங்களில் அதிக அளவு SELLING PRESSURE வருகிறது, எனவே கவனம் தேவை. இந்த வாரத்தில் TECHM, HCC பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாகும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 431 TGT 435-440

SELL GAIL BELOW 424 TGT 420-417



BUY  NTPC ABOVE 210 TGT 212-214

SELL NTPC BELOW 205 TGT 203-201

Sunday, May 2, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 26 புள்ளிகள் குறைந்து 5278 என்றப் புள்ளியிலும், SENSEX 135 புள்ளிகள் குறைந்து 17559 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது அதாவது 5180-5300 இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்தப் புள்ளி வலிமையாக உடைபடுகிறதோ அந்த திசையில் வரும்வாரம் நகர்வுகள் இருக்கலாம்.

          வரும் வார நிகழ்வுகளாக நமது நாட்டின் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது (16%), பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்துள்ளன என்பது சாதகமான செய்திகளாகவும், அமெரிக்க பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிந்து முடிந்துள்ளது பாதகமான செய்தியாகவும் உள்ளன. நமது சந்தை வரும் வாரத்தில் உலக சந்தைகளை பொறுத்தே அமையும் என்பது என் கருத்து. முதலீட்டாளர்கள் புதிய முதலீடை தற்பொழுது செய்யவேண்டாம் சிறிது காலம் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்பு நிச்சயம் உண்டு.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான RPOWER அதன் முதல் இலக்கை தாண்டி சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் வாரத்தில் தினவர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வரும் வாரத்தில் பெரும்பன்மையான நாட்கள் விற்று வாங்கி லாபம் ஈட்ட அதிக வாய்ப்பிருக்கலாம்.

          F&O LOT SIZE மற்றப்பட்டுள்ளது அவற்றை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.
http://www.nse-india.com/