Friday, April 30, 2010

குழப்பும் சந்தை

          NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை மேலும் கீழும் சென்று நம்மை மிகவும் குழப்புகிறது NIFTY FUT 5180 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATAMOTORS ABOVE 850 TGT 860-870


SELL TATAMOTORS BELOW 836 TGT 826-816




BUY  ORIENTBANK ABOVE 350 TGT 354-358


SELL ORIENTBANK BELOW 342 TGT 338-334

Thursday, April 29, 2010

சந்தையில் அடுத்து என்ன?

          NIFTYக்கு இன்று 5150-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று NIFTY FUT 5180 என்றப் புள்ளியை வலிமையாக கீழ்நோக்கி கடந்தால் SHORTSELLING செல்லலாம். 5180 என்றப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைந்தால் 4950 வரை நமது சந்தை வர வாய்ப்புள்ளது எனவே கவனம் தேவை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SUNPHARMA ABOVE 1634 TGT 1647-1657

SELL SUNPHARMA BELOW 1601 TGT 1580-1571


BUY  MARUTI ABOVE 1288 TGT 1306-1325

SELL MARUTI BELOW 1255 TGT 1247-1225

Wednesday, April 28, 2010

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது பெரிய ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்கலாம். இன்று NIFTY FUT 5300 என்றப் புள்ளியை வலிமையாக கீழ்நோக்கிக் கடந்தால் SHORT SELLING செல்லலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1050 TGT 1064-1075

SELL ONGC BELOW 1035 TGT 1025-1015


BUY  CENTURYTEX ABOVE 551 TGT 559-565

SELL CENTURYTEX BELOW 543 TGT 538-534

Tuesday, April 27, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURES

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உச்சங்களில் SELLING PRESSURES அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது. STOCK SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 2850 TGT 2875-2900


SELL HDFC BELOW 2800 TGT 2775-2750


BUY  JINDALSTEL ABOVE 740 TGT 750-760

SELL JINDALSTEL BELOW 728 TGT 721-710

Monday, April 26, 2010

RILஐ பொறுத்துத் தான் இன்றைய சந்தை

              இன்று NIFTYக்கு 5400-5200 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன,  RILன் Q4 RESULTS சிறிது ஏமாற்றம் அளித்துள்ளதாக தெரிகிறது அது சந்தையில் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம்.  RIL பங்கிற்கு 1050 என்றப் புள்ளியும் 1036 என்றப் புள்ளியும் (அதன் 200 நாள் DMA) மிகப் பெரிய SUPPORT புள்ளிகளாக உள்ளன எனவே  இந்த இரு புள்ளிகளுக்கு கீழ் CLOSE ஆகாத வரை RIL பங்கு பலமாகவே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். இன்று கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  M&M ABOVE 525 TGT 531-536

SELL M&M BELOW 515 TGT 510-505


BUY  IOB ABOVE 100 TGT 103-105

SELL IOB BELOW 98 TGT 97-95

Sunday, April 25, 2010

வரும் வார நிகழ்வுகள்

          கடந்த வாரம் NIFTY 42 புள்ளிகள் உயர்ந்து 5304 என்றப் புள்ளியிலும், SENSEX 103 புள்ளிகள் உயர்ந்து 17694 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. நமது சந்தையை கரடிகளால் வலிமையாக கீழே இறக்க முடியவில்லை. NIFTYக்கு இந்த வாரம் 5200 என்பது நல்ல SUPPORT புள்ளியாகவும், 5400 என்பது RESISTANCE புள்ளியாகவும் உள்ளன. இதில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைக்கப்படுகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம். கடந்த ஒவ்வொரு உச்சத்திலும் அதிக SELLING PRESSURE தெரிந்தது, எனவே லாபங்களில் மிகவும் கவனமாக இருங்கள்.

          வரும் வார POSITIVE நிகழ்வுகளாக NASDAQ ஒரு வருட உச்சத்தில் முடிந்துள்ளது. FII`S தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். NAGATIVE செய்திகள் என்றால் நமது நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதும், RELIANCE INDUSTRYன் Q4 RESULTS எதிபார்த்த அளவு இல்லை என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேல் கண்ட சாதக பாதக செய்திகளை கொண்டு வர்த்தகம், முதலீடு செய்வது வரும் வாரங்களில் லாபத்தை கொடுக்கும்.

          JPASSOCIAT கடந்த வாரம் அதன் முதல் இலக்கை அடைந்துவிட்டதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RPOWER ANIL AMBANI குழுமத்தை சேர்ந்த BLUECHIP பங்காகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது அதாவது RPOWER பங்கானது 162 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 165-168 புள்ளிகள் உள்ளன STOPLOSS 159 என்றப் புள்ளியில் CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.

Tuesday, April 20, 2010

          அதிமுக்கிய வேலை காரணமாக மும்பை செல்கிறேன், எனவே இந்த வாரம் பதிய இயலாமைக்கு வருந்துகிறேன்.

Monday, April 19, 2010

GOLD MAN SACHS - அடுத்து என்ன?

         இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தின வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IOC ABOVE 284 TGT 287-289

SELL IOC BELOW 281 TGT 279-275


BUY  HINDUNILVR ABOVE 228 TGT 230-232

SELL HINDUNILVR BELOW 225 TGT 223-221

Sunday, April 18, 2010

வரும் வார சந்தை நிகழ்வுகள்

          கடந்த  9 வாரங்களாக ஏற்றத்தை கண்டு வந்த நமது சந்தை கடந்த வாரம் சிறு சரிவை சந்தித்தன. NIFTY சுமார் 100 புள்ளிகள் குறைந்து 5262 என்றப் புள்ளியிலும், SENSEX 342 புள்ளிகள் குறைந்து 17591 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTY FUT 5180 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். 5180 என்றப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டால் 4950 வரை சந்தை சரிய வாய்ப்புள்ளது. NIFTYக்கு 4500 என்பது மிகப் பெரிய மற்றும் நீண்டகால தடுப்பாக உள்ளது. இந்தப் புள்ளி உடைபடவில்லை என்றால் இன்னும் 1 வருடத்தில் NIFTY மற்றும் SENSEX புது உச்சங்களை நிச்சயம் தொடும். 4000 போன்ற புள்ளிகள் இனி வரும் என்று நான் எதிர்பார்கவில்லை, காரணம் FIIS நமது சந்தையில் தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். CHINA, BRASIL போன்ற வளரும் நாடுகளை விட இளைஞர்கள் அதிகம் உள்ள  நம் நாட்டு சந்தையை பெரிதும் நம்புகின்றனர் மற்றும் விரும்புகின்றனர்.  எனவே இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் நீண்ட காலத்தில் நமது சந்தை மிகவும் நன்றாக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. NIFTY இன் மிக முக்கிய SUPPORT புள்ளிகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள CHARTஐ பாருங்கள்.



          வரும் வார நிகழ்வுகளாக RBI MONITORY பாலிசி வரும் செவ்வாய்கிழமை வெளியாக உள்ளது, பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் (9.9%) CRR மற்றும் REVERSE REBO விகிதங்கள் கூட்டப்படலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு கூட்டப்பட்டால் BANKS, AUTO, REALITY போன்ற SECTORS இறங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. வெள்ளியன்று NASDAQ மற்றும் DOW நன்கு சரிந்து முடிந்துள்ளது. அதற்கு காரணமாக அங்கு உள்ள GOLDMANSACHS நிறுவனத்தில் நடந்துள்ள சில முறைகேடுகள் சொல்லப்படுகிறது. எனவே கவனித்து முதலீடு செய்யவும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தினவர்தகதை தவிர்க்கவும்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த JPASSOCIAT பங்கு அதன் BUY ABOVE செல்லவேயில்லை, இந்த வாரம் இந்தப் பங்கு அவ்வாறு சென்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RELIANCE. இதன் Q4 RESULTS வரும் வாரங்களில் வெளிவர உள்ளது, மிகச்சிறந்த லாபம் எதிர்பார்க்கப்படுகிறது எனவே வரும் வாரங்களில் இந்தப் பங்கு கவனிக்கப்படவேண்டிய பங்காக உள்ளது. 1050 என்றப் புள்ளியை CLOSING BASIS STOPLOSS ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 1150-1200 உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம் பலன் நிச்சயம் உண்டு.  

Friday, April 16, 2010

           இன்றும் நமது சந்தை சிறிய சரிவுடனே முடிந்தது. NIFTY 11 புள்ளிகள் குறைந்து 5263 என்றப் புள்ளியிலும், SENSEX 48 புள்ளிகள் குறைந்து 17591 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 5300-5250 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY FUT 5250 என்றப் புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் SHORT SELLING செல்லலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DIVISLAB ABOVE 726 TGT 736-746

SELL DIVISLAB BELOW 711 TGT 701-691


BUY  UNITECH ABOVE 82 TGT 84-86

SELL UNITECH BELOW 79 TGT 78-77

Thursday, April 15, 2010

          NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY FUT 5300 கீழ் நல்ல  சக்தியுடன் சென்றால் SHORT SELLING செல்லலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தின வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 1125 TGT 1150-1175

SELL RELINFRA BELOW 1111 TGT 1100-1085


BUY  HCLTECH ABOVE 360 TGT 363-366

SELL HCLTECH BELOW 352 TGT 348-346

Tuesday, April 13, 2010

          இன்று உடல் நிலை சரி இல்லாததால் பதிய முடியவில்லை.

Monday, April 12, 2010

          இன்று நமது சந்தை சிறிய இறக்கம் கண்டன, NIFTY 22 புள்ளிகள் குறைந்து 5340 என்றப் புள்ளியிலும், SENSEX 80 புள்ளிகள் சரிந்து 17853 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.

MIDCAP, SMALLCAPயும் கொஞ்சம் கவனியுங்க

          இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. MIDCAP மற்றும் SMALLCAP பங்குகளில் மிகப்பெரிய ஏற்றம் அதாவது BULLISH BREAKOUT உள்ளதை அவற்றின் INDEX CHARTகள் தெரிவிக்கின்றன, எனவே இந்த வாரத்தில் MIDCAP, SMALLCAP பங்குகளிலும் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கண்மூடிதனமாக SHORT SELLING செல்ல வேண்டாம். குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். RELIANCE பங்கானது 1150 என்றப் புள்ளிக்கு மேல் இருதினங்கள் முடிவடைந்தால் 1250 வரை தடையில்லாமல் செல்ல வாய்ப்புள்ளது எனவே RIL பங்கின் மீது ஒரு கண்ணை வைத்துக்கொள்ளவும் பலன் நிச்சயம் உண்டு. 

இன்றைய பரிந்துரைகள்

BUY  JETAIRWAYS ABOVE 516 TGT 525-536

SELL JETAIRWAYS BELOW 498 TGT 488-478


BUY  IVRCLINFRA ABOVE 180 TGT 182-185

SELL IVRCLINFRA BELOW 175 TGT 172-170 


          இந்த வாரம் கவனிக்கப் படவேண்டிய பங்குகளில் HCCயும் ஒன்றாக உள்ளது. நல்ல BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

  இந்த வாரப் பரிந்துரை

BUY  HCC ABOVE 141 TGT 145-150

SELL HCC BELOW 135 TGT 131-129 

Sunday, April 11, 2010

           கடந்த 9 வாரமாக தொடர்ந்து நமது சந்தை ஏற்றதையே சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. NIFTY 71 புள்ளிகள் உயர்ந்து 5362 என்றப் புள்ளியிலும், SENSEX 241 புள்ளிகள் உயர்ந்து 17933 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தையான NASDAQ மற்றும் DOW சந்தைகள் நல்ல ஏறுமுகத்தில் உள்ளன. அங்கு ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது அதற்கு காரணமாக அங்கு வெளியாகிக்கொண்டுள்ள DATAக்களின் RESULTS மிகவும் எதிர்பார்பிற்கு மிஞ்சி வெளிவந்துகொண்டுள்ளதே ஆகும். DOWவிற்கு 10800 மிக நல்ல மற்றும் குறுகிய கால SUPPORT புள்ளிகளாகவும், 11000 என்பது நல்ல RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. இதில் எந்தப்புள்ளி CLOSINGBASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் நகர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது.

          கடந்த 9 வாரங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த லாபம் நிச்சயம் கிடைத்திருக்கும், ஆனால் எத்தனை பேர்  லாபம் ஈட்டி இருக்கிறார்கள்?  சந்தை சிறிது ஏறிவிட்டால் உடனே கண்மூடித்தனமாக SHORT SELLING சென்று விடுகிறார்கள். நமது சந்தைக்கு இன்னமும் நல்ல ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, அதற்கு காரணமாக RELIANCE, SBIN, TATASTEEL, ICICIBANK, BHEL, HDFC, HDFCBANK போன்ற HEAVY WEIGHT பங்குகள் POSITIVEவாக உள்ளதும், உலக சந்தைகள் நல்ல ஏறுமுகத்துடனும் உள்ளதால் நமது சந்தையில் திடீர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது, FIIகள் தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். எனவே கண்மூடி தனமாக SHORT SELLING செல்லவதை விட்டு விட்டு இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு. நிறைய நபர்களுக்கு தினவர்த்தகத்திற்கும், முதலீடுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிவதில்லை. தினவர்த்தகத்தில் வாங்கிய பங்குகள் விலை குறைந்துவிட்டால் அதை DELIVERY எடுத்துக்கொள்கின்றனர் இது எவ்வளவு அபாயம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. TECHNICALS அறிந்து தினவர்த்தகமும், FUNDAMENTAL ANALISYS அறிந்து முதலீடும் செய்யுங்கள். வீணாக பணம் செலவு செய்து குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்திகளை நம்பி வர்த்தகம் அல்லது முதலீடு செய்யவேண்டாம். உங்கள் லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நீங்களே பொறுப்பு, உங்கள் பணத்தின் மதிப்பு தெரியாமல் பங்குச்சந்தை பக்கம் வராதீர்கள். பணத்தை இழக்காதீர்கள்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான JPASSOCIAT அதன் BUY ABOVE வான 155 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடக்கவில்லை.எனவே இந்த வாரம் அது 155 கடந்தால் வாங்கலாம் அதன் இலக்குகளை அடையும். PFC அதன் இலக்குகளை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  

       

Friday, April 9, 2010

          இன்று நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டன. NIFTY 57 புள்ளிகள் உயர்ந்து 5362 என்றப் புள்ளியிலும், SENSEX 219 புள்ளிகள் உயர்ந்து 17933 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.

சந்தையில் எச்சரிக்கை தேவை

          சந்தை நேற்று அனைவருக்கும் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது அதற்கு காரணமாக GREECE நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி உள்ளதாக சொல்லப்படுகிறது. நமது சந்தைக்கு எதுவும் கெட்ட செய்திகள் இல்லாத வரையில் இறக்கங்களை முதலீடுவாய்ப்பாகவே பாருங்கள். NIFTY FUT 5180 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நமது நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன, எனவே STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். கண்மூடி தனமாக SHORTSELLING செல்ல வேண்டாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.  KFA, ROLTA இந்தப் பங்குகள் அதிக VOLUMEல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது இவற்றில் குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளதாக இவற்றின்  CHARTல் தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH  ABOVE 2678 TGT 2690-2715

SELL INFOSYSTCH BELOW 2650 TGT 2630-2615


BUY  SESAGOA  ABOVE 495 TGT 500-505

SELL SESAGOA BELOW 485 TGT 480-475

Thursday, April 8, 2010

         இன்று நமது சந்தை நல்ல இறக்கம் கண்டன. NIFTY 70 புள்ளிகள் குறைந்து 5304 என்றப் புள்ளியிலும், SENSEX 256 புள்ளிகள் குறைந்து 17714 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.

IT பங்குகளில் லாபம் இருக்கிறது

          இன்றும் NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை பக்கவாட்டிலேயே நகர்கிறது, எனினும் வலுவாகவே உள்ளதாக தெரிகிறது. INFOSYSTCH Q4 முடிவுகள் வரும் வாரத்தில் வெளியாக உள்ளதை சந்தை மிகவும் எதிர்பார்கிறது, எனவே சந்தையின் போக்கு அதன் முடிவுக்கு பிறகே தெரியவரும். எனவே குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு TECHNOLOGY பங்குகளில் லாபம் இருக்கிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  CENTURYTEX ABOVE 540 TGT 550-560

SELL CENTURYTEX BELOW 526 TGT 517-510


BUY  POWERGRID ABOVE 111 TGT 114-116

SELL POWERGRID BELOW 109 TGT 108-107 

Wednesday, April 7, 2010

          இன்று NIFTY 9 புள்ளிகள் உயர்ந்து 5375 என்றப் புள்ளியிலும், SENSEX 29 புள்ளிகள் உயர்ந்து 17970 புள்ளியிலும் முடிந்துள்ளது SENSEX இன்றைய வர்த்தகத்தில் 18000 புள்ளியை தொட்டது.

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

          NIFTY நேற்றும் புதிய உச்சத்தை தொட்டாலும் இறுதியில் சிறு இறக்கம் கண்டது. NIFTYல் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது, சந்தையும் OVERBOUGHTல் உள்ளதால் சிறிது கவனம் தேவை. புதிய முதலீடுகளை தற்பொழுது தவிர்க்கவும். தின வர்த்தகத்திலும் SUPPORT உடையும் பங்குகளை விற்று வாங்க தவறாதீர்கள். இன்று NIFTY 5350 என்றப் புள்ளியை கீழே சக்தியுடன் கடந்தால் வீழ்ச்சியும், 5390 என்றப் புள்ளியை மேலே கடந்தால் நல்ல உயர்வுகளும் இருக்கலாம். காலாண்டு முடிவுகள் வெளிவந்துகொண்டுள்ளதால் STOCK SPECIFIC ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கலாம். REALITY, POWER துறைகள் மிகவும் வலிமையாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 169 TGT 172-175


SELL IDFC BELOW 165 TGT 163-160


BUY  PFC ABOVE 275 TGT 280-282


SELL PFC BELOW 269 TGT 265-263

Tuesday, April 6, 2010

          இன்று NIFTY 2 புள்ளிகள் குறைந்தும், SENSEX 6 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது.


புது உச்சத்தில் சந்தை

           இன்று NIFTYக்கு SUPPORT மற்றும் RESISTANCE 5300-5400 புள்ளிகளில் உள்ளதாக தெரிகிறது. நமது சந்தை 52 வார உச்சத்தில் உள்ளது மற்றும் NIFTYயின் RSI 73 என்று OVER BOUGHT நிலையில் உள்ளது போன்றவை நமது சந்தைக்கு சிறிது இறக்கங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் இறக்கங்களை முதலீடு வாய்ப்பாகவே பாருங்கள். இன்று தின வர்த்தகம் செய்யாமல் இருப்பது நல்லது. SENSEX அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 17800ஐ வலிமையாக கடந்துள்ளது குறிப்பிடதக்கது.  நமது சந்தைக்கு திடீர் வீழ்ச்சிகளுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதை அதன் VOLUME போன்ற TECHNICAL காரணிகள் தெரிவிக்கின்றன. எனவே கண்மூடிதனமாக SHORT SELLING செல்ல வேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1410 TGT 1425-1440

SELL MARUTI BELOW 1386 TGT 1370-1355


BUY  DLF ABOVE 326 TGT 328-335

SELL DLF BELOW 317 TGT 312-308

Monday, April 5, 2010

          இன்று நமது சந்தை 52 வார உச்ச புள்ளியை அடைந்தது. NIFTY 78 புள்ளிகள் உயர்ந்து 5368 என்றப் புள்ளியிலும், SENSEX 243 புள்ளிகள் உயர்ந்து 17936 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.

இன்றைய சந்தை செய்திகள்

          இன்று NIFTYக்கு 5250-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5180 என்றப் புள்ளிக்கு மேல் NIFTY FUT வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே சந்தை இருப்பதாக கருதலாம். சந்தையில் திடீர் சரிவுகள் நடப்பதற்கு உண்டான அறிகுறிகள் எதுவும் தற்பொழுது தென்படவில்லை,  எனவே கண்மூடித்தனமாக SHORTSELLING செல்வதை தவிர்க்கவும் மாறாக நல்ல A குரூப் பங்குகளாக வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. தின வர்த்தகத்திலும் உங்கள் அணுகுமுறை RESISTANCE உடையும் பங்குகளை கண்டறிந்து வாங்கி விற்பதாக இருக்கட்டும். குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 2800 TGT 2825-2850

SELL HDFC BELOW 2750 TGT 2725-2700


BUY  SBIN ABOVE 2113 TGT 2125-2150

SELL SBIN BELOW 2091 TGT 2075-2063

Sunday, April 4, 2010

வரும் வார சந்தை செய்திகள்

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த PFC பங்கானது அதன் BUY ABOVEவான 265 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடக்கவில்லை. வரும் வாரத்தில் அவ்வாறு கடந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு JPASSOCIAT சிமெண்ட் மற்றும் INFRASTRUCTURE துறையை சேர்ந்த தரமான தனியார் நிறுவனமாகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது அதாவது இந்தப் பங்கு 155 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 160-165 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 148 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.
 
          கடந்த வாரம் NIFTY 9 புள்ளிகள் உயர்ந்தும், SENSEX 47 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளன. கடந்த 8 வாரங்களாக நமது சந்தைகள் ஏற்றத்துடனே முடிந்துள்ளது. நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது. எனவே கண்மூடித்தனமாக SHORTSELLING செல்லவதை தவிர்த்து நல்ல A GROUP பங்குகளாக வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. வரும் வாரத்தில் வாங்கி விற்று வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது. F&0 செய்வதை தவிர்க்கவும்.


          நான் கடந்த 6 வருடங்களாக பங்குச்சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளேன் இவற்றில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன், தினமும் கற்றுக்கொண்டும் இருக்கிறேன். என் அனுபவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது TECHNICALS தெரியாமல் தினவர்தகமும், FUNDAMENTAL ANALYSIS தெரியாமல் முதலீடும் செய்பவர்கள் இறுதியில் நஷ்டத்தையே அடைகிறார்கள், அவ்வாறு செய்பவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை சந்தையின் மீது சுமத்துகின்றனர். தங்களது தகுதியை வளர்த்துகொள்வதற்கு இவர்கள் ஒருபோதும் முயலுவதில்லை.  ஆனாலும் உற்சாகமாக ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வர்த்தகம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் சொல்வது லாபத்திற்காக மட்டும் பாடுபடுங்கள், பணத்தின் மதிப்பை அறிந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.

  

Thursday, April 1, 2010

          இன்று நமது சந்தை ஏற்றத்துடனே முடிந்துள்ளது, NIFTY 41 புள்ளிகள் உயர்ந்து 5190 புள்ளியிலும், SENSEX 165 புள்ளிகள் உயர்ந்து 17693 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. RELIANCE, TATASTEEL பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகள் 5200-5300 என்றப் புள்ளிகளில் உள்ளதாக தெரிகிறது. நிறுவனங்களின் Q4 முடிவுகள் வெளிவர உள்ளதால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், எனவே TECHNICAL அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SAIL ABOVE 254 TGT 257-260

SELL SAIL BELOW 250 TGT 247-244


BUY  NTPC ABOVE 209 TGT 210-213

SELL NTPC BELOW 205 TGT 203-200