Friday, April 29, 2011

ICICIBANK பங்கை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5750-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. ICICIBANKன் Q4 முடிவுகள் எதிர்ப்பார்ப்பை மிஞ்சி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பரிந்துரைகள்

BUY   BHARTIARTL ABOVE 390 TGT 395-400

SELL BHARTIARTL BELOW 380 TGT 375-370


BUY  RUCHISOYA ABOVE 107 TGT 110-115

SELL RUCHISOYA BELOW 103 TGT 100-97 

Thursday, April 28, 2011

இன்று F&O EXPIRY தினம்!!!

          NIFTYக்கு 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, இன்று EXPIRY தினமாதலால் தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  ONGC ABOVE 312 TGT 315-320

SELL ONGC BELOW 308 TGT 305-300

BUY  ANDHRABANK ABOVE 147 TGT 150-153

SELL ANDHRABANK BELOW 144 TGT 142-140

Wednesday, April 27, 2011

NIFTYக்கு DOUBLE TOP PATTERN!!!

          இன்று NIFTYக்கு 5950-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு 5950 மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப்புள்ளியை NIFTY கடக்கவில்லை என்றால் NIFTYக்கு DOUBLE TOP PATTERN உருவாகும் சூழல் தெரிகிறது மேலும் அவ்வாறு நடந்தால் NIFTY இலக்காக 5700 உள்ளது. கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1005 TGT 1020-1050

SELL JSWSTEEL BELOW 989  TGT 975-960


BUY  HINDALCO ABOVE 226 TGT 230-232

SELL HINDALCO BELOW 220 TGT 217-215 

Tuesday, April 26, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PNB ABOVE 1230 TGT 1250-1265

SELL PNB BELOW 1200 TGT 1185-1170


BUY   MARUTI ABOVE 1350 TGT 1375-1400

SELL MARUTI BELOW 1310 TGT 1300-1285

Monday, April 25, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5950!!!

          இன்று NIFTYக்கு 5850-5950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. RILன் Q4 RESULTS எதிர்பார்ப்பிற்கு கீழ் வெளிவந்துள்ளது, மேலும் சில முக்கிய பங்குகளின் RESULTS இந்த வாரம் வெளிவரஉள்ளதால் அவற்றை பொறுத்தே நமது சந்தையின் நிலை வரும் வாரம் இருக்கும்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  JINDALSTEL ABOVE 700 TGT 710-720

SELL JINDALSTEL BELOW 689 TGT 680-670


BUY  SBIN ABOVE 2880 TGT 2900-2925

SELL SBIN BELOW 2840 TGT 2820-2800

Thursday, April 21, 2011

TCS RESULTS TODAY!!!

           இன்று NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தைக்கு குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது மேலும் இது RESULTS SEASON ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அதை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1461 TGT 1475-1500

SELL AXISBANK BELOW 1435 TGT 1415-1400


BUY  TATASTEEL ABOVE 630 TGT 640-650

SELL TATASTEEL BELOW 617 TGT 610-600 

Wednesday, April 20, 2011

NIFTY RANGE BOUND!!!

          இன்று NIFTYக்கு 5800-5700 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தையின் போக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 160 TGT 163-165

SELL IDFC BELOW 156 TGT 154-152


BUY  IDBI ABOVE 152 TGT 155-158

SELL IDBI BELOW 147 TGT 144-141 

Tuesday, April 19, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, April 18, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYக்கு இன்று 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இது காலாண்டு முடிவுகள் வெளிவரும் நேரமாதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் இதை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும். மேலும் NIFTY 5950 புள்ளிக்கு மேல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வலுவாக முடிவடைந்தால் 6200 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. NIFTYயின் RESISTANCE புள்ளியை கீழே CHARTல் காணலாம்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1850 TGT 1875-1900

SELL HEROHONDA BELOW 1800 TGT 1775-1750


BUY  BAJAJ-AUTO ABOVE 1433 TGT 1450-1465

SELL BAJAJ-AUTO BELOW 1405 TGT 1390-1375 

Friday, April 15, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5850!!!

          NIFTYக்கு 5850-5950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   INFOSYSTCH ABOVE 3325 TGT 3350-3375

SELL INFOSYSTCH BELOW 3275 TGT 3250-3225


BUY  TATASTEEL ABOVE 641 TGT 650-660

SELL TATASTEEL BELOW 629 TGT 620-610

Wednesday, April 13, 2011

FIIS போக்கிலேயே தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5850 RESISTANCE புள்ளியாகவும், அதன் 200 நாள் DMA புள்ளியான 5718 SUPPORT புள்ளியாகவும் உள்ளன. தினவர்த்தகம் லாபகரமாக அமைய FIIS செய்வதை உன்னிப்பாக கவனியுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 495 TGT 500-505

SELL HCLTECH BELOW 485 TGT 480-475


BUY  SESAGOA ABOVE 325 TGT 330-335

SELL SESAGOA BELOW 315 TGT 310-305

Monday, April 11, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5800!!!

          NIFTYக்கு இன்று 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC வர்த்தகம் மற்றும் முதலீடை செய்யுங்கள். 

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 365 TGT 370-375

SELL BHARTIARTL BELOW 355 TGT 350-345


BUY  LT ABOVE 1700 TGT 1725-1750

SELL LT BELOW 1650 TGT 1625-1600

Friday, April 8, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை கடந்த சில நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. எனவே உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 720 TGT 728-738

SELL HDFC BELOW 705 TGT 696-690


BUY  HCLTECH ABOVE 501 TGT 505-510

SELL HCLTECH BELOW 493 TGT 489-485

Thursday, April 7, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          இன்று NIFTYக்கு 5850-5950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கடந்த இருநாட்களாக சந்தை பக்கவாட்டிலேயே நகர்வதாக தெரிகிறது. எனவே F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 480 TGT 485-490

SELL GAIL BELOW 470 TGT 465-460


BUY  PFC ABOVE 260 TGT 265-270

SELL PFC BELOW 255 TGT 250-245

Wednesday, April 6, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 5950-5850 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RANBAXY ABOVE 470 TGT 475-480

SELL RANBAXY BELOW 460 TGT 455-450


BUY  SAIL ABOVE 176 TGT 178-180

SELL SAIL BELOW 173 TGT 170-168

Tuesday, April 5, 2011

காளைகளின் பிடியில் நமது சந்தை!!!

          இன்று NIFTYக்கு 5800-5950 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. டெக்னாலஜி பங்குகளில் இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, மற்றும் வங்கிப்பங்குகளில் LONG செல்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 490 TGT 495-500

SELL HCLTECH BELOW 480 TGT 475-470


BUY  BHEL ABOVE 2200 TGT 2225-2250

SELL BHEL BELOW 2150 TGT 2125-2100 

Monday, April 4, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

           இன்று NIFTYக்கு 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மற்றும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 955 TGT 975-1000

SELL JSWSTEEL BELOW 933 TGT 915-900


BUY  IDFC ABOVE 162 TGT 165-168

SELL IDFC BELOW 157 TGT 155-152

Friday, April 1, 2011

TECHNOLOGY பங்குகளில் லாபம் உள்ளது!!!

          இன்று NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் வங்கிப்பங்குகளில் LONG செல்வதை தவிர்ப்பது நல்லது,  BANKNIFTY FUT 12000 புள்ளிக்குமேல் முடிந்தால் மட்டுமே LONG செல்லலாம்.  


இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 1200 TGT 1220-1240

SELL TCS BELOW 1168 TGT 1150-1135


BUY  HINDUNILVR ABOVE 290 TGT 295-300

SELL HINDUNILVR BELOW 283 TGT 280-275