Monday, April 18, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYக்கு இன்று 5800-5900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இது காலாண்டு முடிவுகள் வெளிவரும் நேரமாதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் இதை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யவும். மேலும் NIFTY 5950 புள்ளிக்கு மேல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வலுவாக முடிவடைந்தால் 6200 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. NIFTYயின் RESISTANCE புள்ளியை கீழே CHARTல் காணலாம்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1850 TGT 1875-1900

SELL HEROHONDA BELOW 1800 TGT 1775-1750


BUY  BAJAJ-AUTO ABOVE 1433 TGT 1450-1465

SELL BAJAJ-AUTO BELOW 1405 TGT 1390-1375 

No comments: