Tuesday, August 31, 2010

METAL பங்குகளை கவனியுங்கள்!!!

           NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. METAL பங்குகளில் வாங்கும் ஆர்வம் அதிகம் உள்ளது தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1150 TGT 1165-1180

SELL JSWSTEEL BELOW 1128 TGT 1116-1100


BUY  POWERGRID ABOVE 110 TGT 112-115

SELL POWERGRID BELOW 107 TGT 105-103

Monday, August 30, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5350 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 880 TGT 888-897

SELL ACC BELOW 867 TGT 860-850


BUY  GAIL ABOVE 464 TGT 470-477

SELL GAIL BELOW 454 TGT 450-445

Friday, August 27, 2010

NIFTYயின் SUPPORT 5450!!!

          NIFTYக்கு 5450-5550 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1300 TGT 1315-1330

SELL ONGC BELOW 1275 TGT 1265-1250


BUY  NTPC ABOVE 201 TGT 203-205

SELL NTPC BELOW 196 TGT 194-192

Thursday, August 26, 2010

சந்தையில் கவனம் தேவை!!!

          NIFTYக்கு 5450-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள், EXPIRY தினம் நெருங்குவதால் சந்தையில் VOLATILE தவிர்க்க முடியாதது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  STER ABOVE 156 TGT 160-162

SELL STER BELOW 151 TGT 149-147


BUY  RUCHISOYA ABOVE 128 TGT 130-132

SELL RUCHISOYA BELOW 125 TGT 123-121

Wednesday, August 25, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          NIFTYக்கு 5450-5550 புள்ளிகள் இன்றைய SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள், மாறாக தரமான A GROUP பங்குகளை வாங்கலாம் குறுகியகாலத்தில் லாபம் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 880 TGT 890-900

SELL TCS BELOW 865 TGT 857-850


BUY  RCOM ABOVE 168 TGT 171-174

SELL RCOM BELOW 163 TGT 161-159 

Tuesday, August 24, 2010

சந்தையில் கவனம் தேவை!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தைக்கு இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செல்ல வேண்டாம். 

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2850 TGT 2875-2900

SELL SBIN BELOW 2800 TGT 2775-2750


BUY  CIPLA ABOVE 320 TGT 325-330

SELL CIPLA BELOW 313 TGT 310-307

Monday, August 23, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1150 TGT 1165-1180

SELL JSWSTEEL BELOW 1125 TGT 1110-1100


BUY  GAIL ABOVE 470 TGT 475-480

SELL GAIL BELOW 464 TGT 460-455

Friday, August 20, 2010

US JOBLESS DATA!!!

          நேற்று NIFTY வலுவாக 5500 என்றப் புள்ளிக்கு மேல் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. US JOBLESS DATA சற்று ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நமது சந்தையிலும் அந்தப்பதட்டம் எதிரொலிக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 775 TGT 785-800

SELL RELCAPITAL BELOW 762 TGT 750-740


BUY  JPASSOCIAT ABOVE 125 TGT 127-129

SELL JPASSOCIAT BELOW 121 TGT 119-117

Thursday, August 19, 2010

NIFTY RESISTANCE @ 5500!!!

          இன்று NIFTY 5500 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் நல்ல ஏற்றம் உள்ளது. வங்கிப் பங்குகளில் இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, எனவே BUY ON DIPS முறையில் குறைய குறைய வங்கிப்பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 2825 TGT 2850-2875

SELL INFOSYSTCH BELOW 2786 TGT 2775-2750


BUY  HINDPETRO ABOVE 511 TGT 515-520

SELL HINDPETRO BELOW 500 TGT 495-490

Wednesday, August 18, 2010

BANK NIFTY @ ALL TIME HIGH!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. BANKNIFTYயில் இன்னும் ஏற்றம் தெரிகிறது. SBIN பங்கானது CLOSING BASIS முறையில் 2800 என்றப் புள்ளியை கீழ்நோக்கி உடைக்கவில்லை என்றால் 3000 என்றப் புள்ளியை எட்ட நல்ல வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BPCL ABOVE 680 TGT 690-700

SELL BPCL BELOW 666 TGT 658-650


BUY  HINDALCO ABOVE 170 TGT 173-176

SELL HINDALCO BELOW 166 TGT 164-162

Tuesday, August 17, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          NIFTYக்கு 5350-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் மட்டுமே இந்த சந்தையில் லாபம் ஈட்ட முடியும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDBI ABOVE 125 TGT 127-130

SELL IDBI BELOW 122 TGT 120-118


BUY  BAJAJHIND ABOVE 125 TGT 127-129

SELL BAJAJHIND BELOW 122 TGT 120-118

Monday, August 16, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்றும் NIFTYக்கு 5350-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. RELIANCE 970 என்றப் புள்ளியை SL ஆக வைத்து LONG செல்லலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  CAIRN ABOVE 359 TGT 363-367

SELL CAIRN BELOW 350 TGT 345-340


BUY  IDFC ABOVE 183 TGT 186-189

SELL IDFC BELOW 179 TGT 177-175

Friday, August 13, 2010

BANKNIFTYயில் லாபம் உள்ளது!!!

          NIFTY தற்பொழுது 5350-5500 என்ற இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம். வங்கிப்பங்குகள் இன்னும் ஏறும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன. எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம். 10600 என்றப் புள்ளிக்கு மேல் இன்று BANKNIFTY FUT வர்த்தகமானால் நல்ல ஏற்றம் நிச்சயம் உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BPCL ABOVE 685 TGT 700-715

SELL BPCL BELOW 667 TGT 659-650


BUY  ANDHRABANK ABOVE 149 TGT 152-155

SELL ANDHRABANK BELOW 145 TGT143-141

Thursday, August 12, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUME ல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 662 TGT 672-682

SELL JINDALSTEL BELOW 644 TGT 633-623


BUY  HINDPETRO ABOVE 471 TGT 480-488

SELL HINDPETRO BELOW 459 TGT 452-448

Wednesday, August 11, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உச்சங்களில் அதிக விற்பனை நடைபெறுகிறது, எனினும் சந்தை 5350 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 968 TGT 980-995

SELL TATAMOTORS BELOW 941 TGT 925-910


BUY  HINDUNILVR ABOVE 262 TGT 266-270

SELL HINDUNILVR BELOW 258 TGT 256-254

Tuesday, August 10, 2010

30 மாத உச்சத்தில் NIFTY!!!

          இன்று NIFTYக்கு 5500-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, எனவே கண்மூடிதனமாக SHORT SELLING செல்லவேண்டாம். BHARTIARTL, RCOM, DLF, HDIL, ICICIBANK குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்குகளின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 850 TGT 865-880

SELL ACC BELOW 835 TGT 825-815


BUY  SESAGOA ABOVE 376 TGT 380-383

SELL SESAGOA BELOW 369 TGT 365-360

Monday, August 9, 2010

NIFTYயின் SUPPORT 5350!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு 5350 என்றப் புள்ளி மிகமுக்கிய கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TORNTPOWER ABOVE 355 TGT 360-365

SELL TORNTPOWER BELOW 345 TGT 340-355


BUY  ITC ABOVE 160 TGT 162-164

SELL ITC BELOW 157 TGT 155-153

Friday, August 6, 2010

இன்றைய சந்தை!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BANKNIFTY FUT ABOVE 10500 TGT 10550-10600

SELL BANKNIFTY FUT BELOW 10400 TGT 10350-10300


BUY  HCLTECH ABOVE 418 TGT 422-425

SELL HCLTECH BELOW 410 TGT 405-400

Thursday, August 5, 2010

30 மாத உச்சத்தில் NIFTY!!!

          NIFTYக்கு இன்று 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 873 TGT 880-890

SELL TCS BELOW 860 TGT 852-840


BUY  HINDUNILVR ABOVE 259 TGT 262-266

SELL HINDUNILVR BELOW 255 TGT 253-250

Wednesday, August 4, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

        NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உச்சங்களில் அதிகமாக SELLING நடைபெறுகிறது எனவே சப்போர்ட் உடையும் பங்குகளை SHORT SELLING செல்ல தயங்காதீர்கள். IOB பங்கானது கடந்த இரண்டு நாட்களாக அதிக VOLUMEல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது 121 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக சென்றால் மிகப்பெரிய ஏற்றம் நிச்சயம் உள்ளது கவனிக்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 330 TGT 335-340

SELL BHARTIARTL BELOW 324 TGT 320-315


BUY  KOTAKBANK ABOVE 810 TGT 820-830

SELL KOTAKBANK BELOW 794 TGT 787-780

Tuesday, August 3, 2010

BANK NIFTY @ ALL TIME HIGH!!!

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5450 என்றப் புள்ளிக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் நல்ல ஏற்றம் உள்ளது. BANK NIFTY புது உச்சத்தில் உள்ளது, மேலும் மிகவும் வலுவாகவே உள்ளது எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம். JUBLFOOD பங்கானது BULLISH BREAKOUT நிலையில் உள்ளது குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பன்கின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 550 TGT 560-570

SELL TATASTEEL BELOW 540 TGT 530-520


BUY  PUNJLLOYD ABOVE 134 TGT 136-138

SELL PUNJLLOYD BELOW 130 TGT 128-126

Monday, August 2, 2010

இன்றைய சந்தை

          இன்று NIFTYக்கு 5300-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சிறு இறக்கங்களை முதலீடுகளாக பாருங்கள். நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2525 TGT 2550-2575

SELL SBIN BELOW 2475 TGT 2450-2450


BUY  HCLTECH ABOVE 395 TGT 400-405

SELL HCLTECH BELOW 388 TGT 385-380