Friday, August 13, 2010

BANKNIFTYயில் லாபம் உள்ளது!!!

          NIFTY தற்பொழுது 5350-5500 என்ற இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம். வங்கிப்பங்குகள் இன்னும் ஏறும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன. எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம். 10600 என்றப் புள்ளிக்கு மேல் இன்று BANKNIFTY FUT வர்த்தகமானால் நல்ல ஏற்றம் நிச்சயம் உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BPCL ABOVE 685 TGT 700-715

SELL BPCL BELOW 667 TGT 659-650


BUY  ANDHRABANK ABOVE 149 TGT 152-155

SELL ANDHRABANK BELOW 145 TGT143-141

No comments: