Tuesday, August 10, 2010

30 மாத உச்சத்தில் NIFTY!!!

          இன்று NIFTYக்கு 5500-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, எனவே கண்மூடிதனமாக SHORT SELLING செல்லவேண்டாம். BHARTIARTL, RCOM, DLF, HDIL, ICICIBANK குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்குகளின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 850 TGT 865-880

SELL ACC BELOW 835 TGT 825-815


BUY  SESAGOA ABOVE 376 TGT 380-383

SELL SESAGOA BELOW 369 TGT 365-360

No comments: