Monday, January 31, 2011

SENSEXன் முக்கிய SUPPORT 18250!!!

          NIFTYக்கு 5450-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, NIFTYயின் RSI 30 என்று OVER SOLD நிலையில் உள்ளது இருப்பினும் FIIS விற்பவர்களாகவே உள்ளனர், கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1150 TGT 1165-1180

SELL ONGC BELOW 1116 TGT 1100-1085


BUY  ANDHRABANK ABOVE 140 TGT 142-145

SELL ANDHRABANK BELOW 134 TGT 132-130

Friday, January 28, 2011

எந்த குறுஞ்செய்திகளை (SMS) நம்பி ஏமாறவேண்டாம்!!!

          NIFTYக்கு 5550-5750 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, NIFTY அதன் 200 DMA (DAYS MOVING AVERAGE) புள்ளிக்கு கீழ் உள்ளது எனவே கவனம் தேவை. இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, January 27, 2011

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          இன்று NIFTYக்கு 5650-5750 புள்ளிகளே உள்ளன, உச்சங்களில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது, எனவே கவனமாக தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SIEMENS ABOVE 750 TGT 760-770

SELL SIEMENS BELOW 735 TGT 727-720


BUY  BPCL ABOVE 637 TGT 644-655

SELL BPCL BELOW 620 TGT 610-600

Tuesday, January 25, 2011

இன்று RBI MONITARY POLICY!!!

          NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று RBIயின் MONITARY பாலிசி வெளியிடப்படுகிறது எனவே சந்தையில் மிகுந்த VOLATILE இருக்கலாம் எனவே தினவர்த்தகத்தை தவிர்க்கவும். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, January 24, 2011

TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

           NIFTY 5600-5750 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது இவற்றில் எந்தப்புள்ளி வலிமையாக உடைபடுகிறதோ அந்ததிசையில் நகர்வுகள் இருக்கலாம், RIL மற்றும் SBIN  Q3 முடிவுகள் சந்தை எதிர்ப்பார்ப்பை விட அதிகமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது, இவற்றின் நகர்வுகளை பொறுத்தே இந்தவாரம் சந்தையின் நகர்வுகள் இருக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 1075 TGT 1085-1100

SELL ICICIBANK BELOW 1050 TGT 1035-1025


BUY  RELINFRA ABOVE 750 TGT 775-800

SELL RELINFRA BELOW 725 TGT 710-700

Sunday, January 23, 2011

வரும் வாரம் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

          வியாழனன்று சந்தை மேலும்,கீழுமாக இருந்தாலும், முடிவாக,100 புள்ளிகள் உயர்வுடன்,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' முடிந்தது. காரணம், பணவீக்கம் சற்றுகுறைந்திருக்கிறது என்ற செய்திதான். அதேசமயம், இந்த வாரம்,உணவுப் பொருட்கள் பணவீக்கம், 15.51 சதவீதமாக இருந்தது.நாட்டின் பணவீக்கம் குறைவதால்,வரும் 25ம் தேதி, ரிசர்வ்வங்கி ஆய்வுக் கூட்டத்தில் வட்டிவிகிதங்கள் அதிகமாக கூட்டப்படாது என்ற நம்பிக்கையில், வங்கிப் பங்குகள் மேலே சென்றன.இது, சந்தையை, 68 புள்ளிகள்கூட்டியது.மேலும், மைக்ரோபைனான்ஸ் கம்பெனிகளுக்குரிசர்வ் வங்கி கொடுத்த சிறிய உயிரால், எஸ்.கே.எஸ்., மைக்ரோபைனான்ஸ், கடந்த இரண்டு நாட்களில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக மேலே சென்றது. தடையில்லாமல் மேலே சென்று கொண்டிருக்கிறது முன்னணி சாப்ட்வேர்பங்குகள்.குறிப்பாக, டி.சி.எஸ்., அதாவதுஅதன் நிதிநிலை முடிவுகள்வந்த தினத்தில் இருந்து, நல்லமுன்னேற்றங்களை கண்டுள்ளது.மார்ச் மாதத்திற்குள் பணவீக்கம், 6.5 சதவீதத்திற்கு வரும் என,மாண்டேக் சிங் அலுவாலியாதெரிவித்துள்ளார்.இதை விட ஆச்சரியமான விஷயம், கடந்த பல நாட்களுக்குபிறகு, பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றதைவிட, வாங்கியது அதிகமாகஇருந்தது. அதாவது, 170 கோடிரூபாய் மதிப்பிற்கு பங்குகளைவாங்கினர். இதை விட சந்தோஷமான செய்தி என்னவாக இருக்கமுடியும். பல நாட்கள் காணாமல்போன பையன் கிடைத்ததுபோலத்தான்.வெள்ளியன்று சந்தை மேலும்,கீழுமாக இருந்தது. இறுதியாகமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 39 புள்ளிகள்குறைந்து, 19,007 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, 18புள்ளிகள் குறைந்து, 5,700 புள்ளிகளுடனும் முடிந்தது.மொத்தமாக இந்த வாரம், லாபவாரமாகவே இருந்தது. அதாவது,பல வாரங்களுக்கு பிறகு, சந்தைலாபத்தில் முடிந்துள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள்:2010ம் ஆண்டை எதற்கு கொண்டாடுகிறோமோ இல்லையோ,வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,இந்திய சந்தைகளில் அதிகளவில்முதலீடு செய்துள்ளனர். அதைகொண்டாட வேண்டும்.அதாவது, கடந்தாண்டு மட்டும், 1,33,000 கோடி ரூபாயை இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுசெய்துள்ளனர். இது ஒரு சாதனைஅளவாகும். இது தான் கடந்தாண்டு சந்தையை உச்சத்திற்குகொண்டு சென்றது.காலாண்டு முடிவுகள்: வந்துகொண்டிருக்கும் நிறுவனங்களின்காலாண்டு முடிவுகள் நன்றாகவேஉள்ளன. இது, சந்தைக்கு ஒருநல்ல செய்தி. வங்கிப் பங்குகளின்காலாண்டு முடிவுகளும் நன்றாகஇருக்கின்றன. இது, சந்தைக்கு சாதகமான ஒன்று.ஆனால், அடுத்த காலாண்டுமுடிவுகளும் வங்கிகளுக்கு இப்படியே இருக்காது. ஏனெனில் வங்கிகள் சென்ற காலாண்டின் இறுதியிலும், இந்த காலாண்டின் ஆரம்பத்திலும் வட்டி விகிதங்கள் கூடிவருவதால் வங்கிகள் லாப வரம்புஇடர்ப்பாட்டால் தவிக்கின்றன.மேலும், பணத்தட்டுப்பாடுஇருப்பதால், அதிக வட்டிகொடுத்து டிபாசிட்களை வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதுவும் ஒரு காரணம். இதுவரைவந்துள்ள, 253 கம்பெனிகளின்காலாண்டு முடிவுகளை வைத்துப்பார்க்கும் போது, 2009ம் ஆண்டின்மூன்றாவது காலாண்டை விட,2010ம் ஆண்டின் மூன்றாவதுகாலாண்டில், நிறுவனங்களின்லாபம், 24 சதவீதமும், விற்பனை,26 சதவீதமும் சராசரியாக கூடியுள்ளது.புதிய வெளியீடுகள்: டாடாஸ்டீல் நிறுவனத்தின் இரண்டாவதுபங்கு வெளியீடு, 21ம் தேதிமுடிந்தது. மொத்தமாக, 5.13மடங்குகளுக்கு பங்குகள்வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 1.60 மடங்கிற்கு பங்குகள்வேண்டி விண்ணப்பங்கள்வந்துள்ளன.இரண்டாவது நாள் வரை அதிகம் செலுத்தப்படாமல் தவித்துக்கொண்டிருந்த வெளியீடு, கடைசிதினத்தில் ஓரளவு நன்றாக செலுத்தப்பட்டிருந்தது. சிறிய முதலீட்டாளர்கள், இரண்டு லட்சம் வரைபோட்டிருந்தால், அவர்களுக்கு,200 பங்குகள் வரை கிடைக்கும்.தற்போது இருக்கும் விலையில், 4,000 ரூபாய் வரை லாபம்கிடைக்க வாய்ப்புள்ளது.அடுத்த வாரம் எப்படி இருக்கும்?அடுத்த வாரமும் பங்கு வர்த்தகம் மேலும், கீழுமாகத்தான்இருக்க வாய்ப்புகள் உள்ளன.ஏனெனில், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்றுசொல்ல இயலாது.மேலும், அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை, யூ.கே.யின்ஜி.டி.பி., டேட்டா, ஜப்பானின்வட்டி விகிதங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் வேறு வரும். நம்நாட்டின் பங்குச் சந்தைகள், உலகநிலவரங்களையும் வைத்தும்தானே மேலே, கீழே சென்று கொண்டிருக்கிறது. காத்திருந்துபார்ப்போம். நல்ல காலாண்டுமுடிவுகளும், வெளிநாட்டு பணவரத்தும் சந்தையை மேலேகொண்டு செல்லும். 
                                                                                                                                   நன்றி தினமலர் 

Friday, January 21, 2011

இன்று RIL Q3 RESULTS!!!

          இன்றும் NIFTYக்கு 5750-5650 புள்ளிகளே RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று RELIANCE INDUSTRY தனது Q3 முடிவுகளை வெளியிட உள்ளது, இன்று NIFTY SPOT 5750 என்றப் புள்ளிக்கு மேல் நல்ல VOLUME உடன் வர்த்தகமானால் LONG செல்லலாம்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  RELIANCE ABOVE 980 TGT 1000-1020

SELL RELIANCE BELOW 950 TGT 940-930


BUY  SBIN ABOVE 2550 TGT 2575-2600

SELL SBIN BELOW 2500 TGT 2475-2450    

Thursday, January 20, 2011

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYக்கு 5750-5650 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. உச்சங்களில் மிகவும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது, எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள், உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 260 TGT 265-270

SELL DLF BELOW 253 TGT 250-245


BUY  SAIL ABOVE 172 TGT 175-178

SELL SAIL BELOW 166 TGT 163-160

Wednesday, January 19, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 5750-5650 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இது RESULTS SEASON ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அதை கண்டறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1021 TGT 1034-1050

SELL JSWSTEEL BELOW 997  TGT 980-970


BUY  POWERGRID ABOVE 99 TGT 100-101

SELL POWERGRID BELOW 97 TGT 96-95

Tuesday, January 18, 2011

INDIA VIX @ 23.57!!!

           இன்று NIFTYக்கு 5700-5600 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். INDIA VOLATILE INDEX தற்பொழுது 23.57 என்றப் புள்ளியில் உள்ளது, அது வலுவாக 25 புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் நம் சந்தைக்கு மிகப்பெரிய சரிவு நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1241 TGT 1255-1270

SELL AXISBANK BELOW 1200 TGT 1185-1170


BUY  HDFC ABOVE 670 TGT 680-690

SELL HDFC BELOW 650 TGT 640-630

Monday, January 17, 2011

NIFTYயின் 200 நாள் DMA @ 5600!!!

          NIFTYக்கு தற்பொழுது அதன் 200 நாள் DMA புள்ளியான 5600 மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது. RBI RATEHIKE பயத்தின் காரணமாக நமது சந்தை அனைத்து SUPPORT புள்ளிகளையும் உடைக்கிறது, எனவே இந்த நேரத்தில் பணத்துடன் பொருமைகாக்கும் பட்சத்தில் நல்ல தரமான A குரூப் பங்குகளை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

இன்றைய பரிந்துரை

BUY  WIPRO ABOVE 468 TGT 475-480

SELL WIPRO BELOW 457 TGT 451-447

Friday, January 14, 2011

வங்கிப்பங்குகளுக்கு இது போதாதகாலம்!!!

          இன்று NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு நல்ல இறக்கம் உள்ளதாகவே தெரிகிறது, மேலும் 5900 புள்ளிக்கு அருகில் வலிமையாக விற்பனை நடைபெறுகிறது. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1215 TGT 1230-1245

SELL ONGC BELOW 1193 TGT 1180-1170


BUY  AMBUJACEM ABOVE 135 TGT 138-140

SELL AMBUJACEM BELOW 130 TGT 127-125

Thursday, January 13, 2011

இன்று INFOSYS RESULTS!!!

          NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   ICICIBANK ABOVE 1075 TGT 1084-1100

SELL ICICIBANK BELOW 1050 TGT 1035-1020


BUY   SESAGOA ABOVE 343 TGT 347-350

SELL SESAGOA BELOW 338 TGT 335-330

Wednesday, January 12, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5690!!!

          இன்று NIFTYக்கு 5700-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நேற்று NIFTYக்கு SPINNING TOP போன்ற CANDLESTICK உருவாகியுள்ளது நமது சந்தை இன்னும் திசையை முடிவுசெய்யவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். அதற்கு IIP DATA, INFOSYS RESULTS, RBI MEETING போன்றவற்றை சொல்லலாம். எனவே கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 480 TGT 485-490

SELL HCLTECH BELOW 470 TGT 465-460


BUY  YESBANK ABOVE 276 TGT 280-283

SELL YESBANK BELOW 267 TGT 263-260

Pampers Baby Dry Diapers, Size 4 (22-37 Lbs), Economy Plus Pack, 176 Diapers

Tuesday, January 11, 2011

SENSEXன் முக்கிய SUPPORT 19000!!!

          இன்று NIFTYக்கு 5700-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5690 என்றப் புள்ளியை NIFTY உடைத்து முடிவடைந்தால் நமது சந்தைக்கு நல்ல இறக்கம் உள்ளது. தினவர்த்தகம் செய்யவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 3425 TGT 3450-3475

SELL INFOSYSTCH BELOW 3375 TGT 3350-3325


BUY  ACC ABOVE 1027 TGT 1045-1060

SELL ACC BELOW 1000 TGT 990-980 


Cloud b Sleep Sheep - Four Soothing Sounds From Nature

Monday, January 10, 2011

எந்த குறுஞ்செய்திகளை (SMS) நம்பி ஏமாறவேண்டாம்!!!

         இன்று NIFTYக்கு 5850-5950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது கவலையளிப்பதாக உள்ளது. RBI கூட்டம் ஜனவரி 25 நடைபெற இருப்பதாக தெரிகிறது, இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் இதன் காரணமாகவே சந்தை பலவீனமாக உள்ளது. எனவே அதுவரை புதிய முதலீடுகளை தவிர்க்கவும் மற்றும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். TECHNICALS அறிந்து வர்த்தகம் மற்றும் முதலீடு முடிவுகளை நீங்களே சுயமாக எடுக்கப்பழகுங்கள். எந்த குறுஞ்செய்திகளை (SMS) நம்பி ஏமாறவேண்டாம்.

          NIFTYக்கு 5850 புள்ளி மிகமுக்கிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளி CLOSING BASISல் ஓரிரு தினங்கள் உடைபட்டால் நமது சந்தைக்கு மிகப்பெரிய இறக்கம் உள்ளதாக தெரிகிறது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BANKBARODA ABOVE 859 TGT 875-885

SELL BANKBARODA BELOW 838 TGT 825-815


BUY  IDFC ABOVE 171 TGT 174-177

SELL IDFC BELOW 167 TGT 164-161 
 Huggies Snug & Dry Diapers

Friday, January 7, 2011

RIL பங்கை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 6000-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SUNPHARMA ABOVE 505 TGT 510-515

SELL SUNPHARMA BELOW 495 TGT 490-485


BUY  HINDALCO ABOVE 253 TGT 256-259

SELL HINDALCO BELOW 249 TGT 247-245

சில வங்கிப்பங்குகளும் அவற்றின் முக்கிய SUPPORT புள்ளிகளையும் கீழே கொடுத்துள்ளேன், அந்தப்புள்ளிகளுக்கு அருகில் அந்தப்பங்குகளை வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

BANKNIFTY        10800
SBIN                      2400
ICICIBANK          1000
PNB                       1150
BANKBARODA   800
CANBK                 550
INDIANB              200
IDBI                       145
YESBANK             260
BANKINDIA        400
UCOBANK            100
DENABANK         100
SYNDIBANK        105

The Adventures of Sherlock Holmes 

Thursday, January 6, 2011

பணவீக்கத்தை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 6050-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 475 TGT 480-485

SELL HCLTECH BELOW 466 TGT 460-455


BUY  GAIL ABOVE 532 TGT 540-550

SELL GAIL BELOW 525 TGT 520-515

Wednesday, January 5, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 3500 TGT 3525-3550

SELL INFOSYSTCH BELOW 3450 TGT 3425-3400


BUY  RELIANCE ABOVE 1081 TGT 1091-1100

SELL RELIANCE BELOW 1068 TGT 1058-1050

Tuesday, January 4, 2011

EVENING STAR PATTERN FOR NIFTY!!!

          NIFTYக்கு 6200-6100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு EVENING STAR PATTERN உருவாகியுள்ளது அதன் CHARTல் தெரிகிறது, நேற்றைய LOW விலையை NIFTY கீழே வலிமையாக கடந்தால் 6100 வரை சரிய வாய்ப்புள்ளது. அதை கீழே உள்ள CHARTல் காணலாம்.





இன்றைய பரிந்துரைகள்

BUY  IOC ABOVE 355 TGT 360-365

SELL IOC BELOW 348 TGT 344-340


BUY  SESAGOA ABOVE 342 TGT 347-350

SELL SESAGOA BELOW 335 TGT 330-325

Monday, January 3, 2011

வருடத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 6150-6100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 850 TGT 860-880

SELL RELINFRA BELOW 830 TGT 815-800


BUY  IDFC ABOVE 184 TGT 187-190

SELL IDFC BELOW 180 TGT 177-175