Friday, October 12, 2012

இன்று INFOSYS RESULT -நட்சத்திர பங்கு TATASTEEL

          சந்தை உச்சத்திலிருந்து சிறிது இறங்கி உள்ள போதும் TATASTEEL பங்கானது அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 420க்கு அருகிலேயே வர்த்தகமாகிக்கொண்டுள்ளது இதன் SUPPORT புள்ளியாக 390ம் உள்ளது. இலக்காக 460-500 புள்ளிகள் உள்ளன.  சந்தை சிறிது ஏற்றம் அடைந்தாலே TATASTEEL பங்கானது நன்கு உயர நல்ல வாய்ப்புள்ளது. எனவே இந்தப்பங்கை வரும் நாட்களில் கவனிக்கலாம்.

Wednesday, October 3, 2012

வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள்...

            NIFTYக்கு 5600 புள்ளியே வலுவான கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது, இதற்கு மேல் வர்த்தகமானால் 5900-6200 புள்ளிகள் அடுத்தடுத்த இலக்குகளாக உள்ளன. இந்திய அரசியல் சூழல் நன்றாகவும் வலுவாகவும் இருந்தால் மேற்சொன்ன இலக்குகளை NIFTY எளிதாக அடைய வாய்ப்புள்ளது. NIFTYயின் CHARTஐ கீழே காணலாம்.





வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள் (JPASSOCIAT)

          JPASSOCIAT பங்கிற்கு 90 என்றப்புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்தப்புள்ளி உடையும்பட்சத்தில் 100 வரை எளிமையாக செல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 82 உள்ளது. CHARTஐ கீழே காணலாம்.



          IDBI இந்தப்பங்கானது DOUBLE BOTTEM BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, இலக்காக 115 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 95 புள்ளி உள்ளது. CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

Monday, September 24, 2012

How to select stocks for investing?


NIFTYயின் முக்கிய SUPPORT 5600

          NIFTY  நீண்டநாள் RESISTANCE புள்ளியான 5600 நல்ல வலுவாக உடைப்பட்டுள்ளது. 5600க்கு மேல் NIFTY தொடர்ந்து வர்த்தகமானால் 6000 வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஏற்றத்தை தவறவிட்டவர்கள், நல்ல A குரூப் பங்குகளை வாங்கி லாபம் சம்பாதிக்க இன்னும் வாய்ப்புள்ளது. TCS, RELIANCE, INFY, HDFCBANK, SBIN, ICICIBANK, AXISBANK, CANBK, PNB, IDFC, HCLTECH, HINDUNILVR, TECHM, POWERGRID, JINDALSTEL, TATASTEEL, GRASIM, ACC, போன்ற முக்கிய பங்குகளின் முக்கிய SUPPORT புள்ளிகளைக் கண்டறிந்து அந்தந்த பங்குகள் அவற்றின் அருகில் வரும்வரை காத்திருந்து வாங்குங்கள் லாபம் நிச்சயம். இந்திய அரசியல் சூழலையும் கூர்ந்து கவனித்து வருவது மிகவும் நல்லது.

Monday, September 17, 2012

இன்று தினவர்த்தகத்தை தவிர்க்கவும்...

           இன்று RBI MONETARY POLICY வெளியாகவுள்ளது எனவே தினவர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Monday, September 10, 2012

NIFTY RANGE 5200-5450....

          இந்த வாரம் NIFTYக்கு 5200-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இந்த புள்ளிகளை வைத்து தினவர்த்தகர்கள் வர்த்தகம் செய்யலாம்.

இந்த வாரம் கவனிக்கவேண்டிய முக்கிய பங்குகள்

INFY
          இந்தப்பங்கானது 2550 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 2700 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 2450 உள்ளது.





 TATAMOTORS
          இந்தப்பங்கானது 252 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 260-275 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 240 உள்ளது.



 HDFC


           இந்தப்பங்கானது 742 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 750-760 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 720 உள்ளது.



NTPC
           இந்தப்பங்கானது 175 விலைக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 190-200 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன். இதன் SUPPORT புள்ளியாக 165 உள்ளது.



          மேலும் வரும் நாட்களில் IIP DATA, INFLATION, RBI MONETARY POLICY போன்ற DATAக்கள் வெளிவர  உள்ளது இவற்றை அறிந்தும் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

Monday, September 3, 2012

BANKNIFTYயில் DOUBLE TOP BEARISH BREAKOUT!!!!!!

          BANKNIFTYயில் DOUBLE TOP BEARISH BREAKOUT உருவாகியுள்ளது போல் தெரிகிறது. அதன்படி BANKNIFTY தொடர்ந்து 10000 புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் 9500 வரை சரிய வாய்ப்புள்ளது.




          மேலும் வங்கிப்பங்குகள் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே தினவர்த்தகர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் TECHNICALS கூறுகளை கவனத்துடன் ஆராய்ந்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்று ஒரு தகவல்

இந்தியாவின் சிறந்த 10 COMPANIES பங்குச்சந்தை மதிப்பின் அடிப்படையில்
  1. RELIANCE INDUSTRIES
  2. TATA CUNSULTANCY
  3. ONGC
  4. COAL INDIA LTD
  5. ITC LTD
  6. HDFCBANK
  7. NTPC
  8. INFOSYS TECHNOLOGIES
  9. STATE BANK OF INDIA
  10. ICICI BANK
இந்தியாவின் சிறந்த 10 COMPANIES லாபத்தின் அடிப்படையில்
  1. ONGC          27106 CRORES
  2. RELIANCE 18852 CRORES
  3. SBI               13875 CRORES
  4. TCS              11711 CRORES
  5. NTPC            9647  CRORES
  6. INFY             9020  CRORES
  7. COALINDIA8100  CRORES
  8. NMDC          7370  CRORES
  9. BHEL            7145  CRORES
  10. ICICIBANK  6948  CRORES
இந்தியாவின் சிறந்த 10 COMPANIES விற்பனையின் (SALES)அடிப்படையில்
  1. INDIAN OIL CORPORATION               4,30,168 CRORES
  2. RELIANCE INDUSTRIES                      3,40,761 CRORES
  3. BHARAT PETROLIUM                          2,20,366 CRORES
  4. HINDPETRO                                           1,82,092  CRORES
  5. STATE BANK OF INDIA                        1,11,241 CRORES
  6. ONGC                                                          80,960 CRORES
  7. NTPC                                                           63,611 CRORES
  8. ESSAR OIL LTD                                         63,525 CRORES
  9. L&T                                                              55,660 CRORES
  10. MANGALORE REFINERY                        53,504 CRORES
2012ம் ஆண்டின் சிறந்த பங்கு(நம் பங்குசந்தையில் அதிகம் லாபம் கொடுத்த A GROUP பங்குகள்)
  1. WOCKHARDT LTD               368.91% உயர்ந்துள்ளது 
  2. BAJAJ FINSERV LTD            113.57%             "
  3. STRIDES ARCOLAB             104.36%             "
  4. UNITED SPIRITS LTD           86.23%               "
  5. GODREJ CONSUMER            70.77%              "
2012ம் ஆண்டின் சிறந்த பங்கு(நம் பங்குசந்தையில் அதிகம் லாபம் கொடுத்த B1 GROUP பங்குகள்)
  1. NANDAN EXIM               1499.39 % உயர்ந்துள்ளது 
  2. ANJANI SYNTHETIC      1180.76 %            "
  3. ARVIND REMEDIES       1084.21 %            "
  4. CCL INTERNATIONAL     785.38 %            "
  5. RESURGERE MINES         671.42 %            "
மேற்கண்ட தகவல்கள் DALAL STREET 9SEP-2012 இதழிலிருந்து......

Friday, August 31, 2012

காளையின் பார்வையில் POWERGRID.....

          POWERGRID பங்கானது 37 மாத உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது, மேலும் 115-123 இந்த இரு குறுகிய புள்ளிகளில் கடந்த சில வாரங்களாக வர்த்தகமாகிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன புள்ளிகளில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்பட்டாலும் அந்ததிசையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இந்தப்பங்கு தினவர்த்தகர்களுக்கு மிகவும் ஏற்ற பங்கு.