Thursday, June 30, 2011

இன்று EXPIRY தினம்!!!

          இன்று NIFTYக்கு 5630-5550 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 


BUY  HDFCBANK ABOVE 2500 TGT 2525-2550

SELL HDFCBANK BELOW 2460 TGT 2430-2410


BUY  HINDUNILVR ABOVE 335 TGT 340-345

SELL HINDUNILVR BELOW 328 TGT 325-320

Wednesday, June 29, 2011

NIFTY RESISTANCE @ 5600!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்தும் குறைந்த VOLUMEல் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 693 TGT 705-715

SELL HDFC BELOW 683 TGT 670-660


BUY  BEL ABOVE 1600 TGT 1625-1650

SELL BEL BELOW 1579 TGT 1560-1550 

Tuesday, June 28, 2011

காளைகளின் பிடியில் சந்தை!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையில் காளைகளின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. POWER SECTOR பங்குகள் தொடர்ந்து OUTPERFORM செய்துவருவது கவனிக்கத்தக்கது. TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  MARUTI ABOVE 1160 TGT 1177-1200

SELL MARUTI BELOW 1135 TGT 1115-1100


BUY  RECLTD ABOVE 195 TGT 200-205

SELL RECLTD BELOW 190 TGT 185-180

Monday, June 27, 2011

சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. டீசல் மற்றும் சமையல்காஸ் விலை ஏற்றப்பட்டுள்ளது பணவீக்கம் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் வெள்ளியன்று NASDAQ மிகவும் சரிந்து முடிவடைந்துள்ளது, எனவே நமது சந்தையிலும் இன்று மிகவும் VOLATILE இருக்க வாய்ப்புள்ளது. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  SBIN ABOVE 2300 TGT 2325-2350

SELL SBIN BELOW 2250 TGT 2225-2200


BUY  NTPC ABOVE 185 TGT 188-190

SELL NTPC BELOW 179 TGT 177-175

Friday, June 24, 2011

F&O வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது!!!

          இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, June 23, 2011

FIIS தொடர்ந்து விற்பது கவலைக்குரியது!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. FIIS தொடர்ந்து விற்பது கவலைக்குரியது, LONG செல்லவேண்டாம். தினவர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1350 TGT 1365-1380

SELL BAJAJ-AUTO BELOW 1325 TGT 1300-1285


BUY  TECHM ABOVE 700 TGT 710-720

SELL TECHM BELOW 685 TGT 675-665 

Wednesday, June 22, 2011

NIFTY RESISTANCE @ 5350!!!

          NIFTYக்கு 5200-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். SHORT SELLING செல்ல தயங்காதீர்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1260 TGT 1275-1290

SELL AXISBANK BELOW 1225 TGT 1200-1180


BUY  IDFC ABOVE 123 TGT 125-128

SELL IDFC BELOW 118 TGT 115-112 

Tuesday, June 21, 2011

கரடிகளின் பிடியில் சந்தை!!!

           சந்தையில் நிச்சயமற்ற போக்கு தொடர்வதால் இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, June 20, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  BHARTIARTL ABOVE 385 TGT 390-395

SELL BHARTIARTL BELOW 375 TGT 370-365


BUY  TATASTEEL ABOVE 580 TGT 590-600

SELL TATASTEEL BELOW 568 TGT 560-550 

Friday, June 17, 2011

F&O வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது!!!

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையின் சப்போர்ட் தொடர்ந்து உடைப்பட்டுக்கொண்டுள்ளன, எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். விற்று வாங்கி தினவர்த்தகம் செய்வது மிகவும் நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2225 TGT 2250-2275

SELL SBIN BELOW 2175 TGT 2150-2125


BUY  HDIL ABOVE 177 TGT 180-185

SELL HDIL BELOW 170 TGT 165-160 

Thursday, June 16, 2011

இன்று RBI MONETARY POLICY!!!

           இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. முதலில் 5600 என்றப்புள்ளியை கடக்க முக்கிய NIFTY தற்பொழுது 5500 புள்ளியையே கடக்க முடியவில்லை. FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளனர், எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATAMOTORS ABOVE 1000 TGT 1010-1020

SELL TATAMOTORS BELOW 984  TGT 974-965


BUY  SUNTV ABOVE 330 TGT 335-340

SELL SUNTV BELOW 315 TGT 310-305           

Wednesday, June 15, 2011

சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5450-5550 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  RELINFRA ABOVE 561 TGT 570-585

SELL RELINFRA BELOW 550 TGT 540-530


BUY  POWERGRID ABOVE 104 TGT 105-106

SELL POWERGRID BELOW 103 TGT 102-101 

Tuesday, June 14, 2011

NIFTY RESISTANCE @ 5500!!!

          இன்று NIFTYக்கு 5500-5400 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 542 TGT 550-560

SELL RELCAPITAL BELOW 530 TGT 520-510


BUY  IOB ABOVE 145 TGT 148-150

SELL IOB BELOW 140 TGT 137-135 

Monday, June 13, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

           இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Sunday, June 12, 2011

சான் ஏறினால் முழம் சறுக்குது சந்தை!!!

          கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையுடன் தொடர்புடையவர்கள் சொல்லும் வார்த்தையே சான் ஏறினால் முழம் சறுக்குது. NIFTY5600 என்ற அதன் முக்கிய RESISTANCE புள்ளிக்கு அருகில் சென்று அங்கிருந்து U TURN அடித்து திரும்பி வந்துக்கொண்டுள்ளது. அதற்கு பலகாரணங்களை சொல்லலாம், பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது, IIP DATA மிகவும் குறைந்து வந்துள்ளது, மேலும் அமெரிக்க சந்தை மிகவும் பலவீனமாக உள்ளது என்று கெட்ட செய்திக்கு தற்பொழுது பஞ்சமில்லை. வெள்ளிக்கிழமையும் அமெரிக்க சந்தை பெருமளவு சரிந்துள்ளது. எனவே வரும் வாரத்திலும் நமது சந்தை இறக்கதுடனே தொடங்கும். தற்பொழுது NIFTYக்கு 5400 புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது இந்த வாரத்தில் இந்தப்புள்ளி உடைப்பட்டால் NIFTY 5200 வரை மீண்டும் சரிய வாய்ப்புள்ளது, மாறாக 5400 புள்ளி இந்தவாரம் CLOSING BASIS முறையில் உடைபடவில்லை என்றால் மீண்டும் 5600 நோக்கி NIFTY தனது பயணத்தை தொடரலாம்.

          மேல்சொன்ன வர்த்தக ஆலோசனைகள் TECHNICALS அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் இருப்பினும் தெரிந்தவற்றை APPLY செய்ய தயக்கம் மற்றும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில் வரும் பரிந்துரைகளால் கவனம் சிதறுதல் போன்றவற்றால் நஷ்டம் அடையாமல் இறங்கும் சந்தையிலும் சம்பாதிக்க உணர்சிகளுக்கு இடமளிக்காதீர்கள் உங்கள் புத்தியின் சொல்படி கேளுங்கள் லாபம் நிச்சயம்.

Friday, June 10, 2011

TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          NIFTYயின் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 1200 TGT 1225-1250

SELL TCS BELOW 1175 TGT 1160-1150


BUY  NTPC ABOVE 180 TGT 185-190

SELL NTPC BELOW 175 TGT 173-170 

Thursday, June 9, 2011

NIFTY RANGE 5500-5600!!!

          NIFTY 5500-5600 புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்த திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 445 TGT 450-455

SELL GAIL BELOW 439 TGT 435-430


BUY  BPCL ABOVE 630 TGT 640-650

SELL BPCL BELOW 618 TGT 610-600 

Wednesday, June 8, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5600!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 581 TGT 590-600

SELL TATASTEEL BELOW 572 TGT 567-560

 
BUY  RELIANCE ABOVE 965 TGT 980-1000

SELL RELIANCE BELOW 948 TGT 940-930

Tuesday, June 7, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  ICICIBANK ABOVE 1068 TGT 1085-1100

SELL ICICIBANK BELOW 1049 TGT 1035-1025


BUY   CIPLA ABOVE 335 TGT 340-345

SELL CIPLA BELOW 328 TGT 325-320

Monday, June 6, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5600 புள்ளிக்கு அருகில் அதிகமாக SELLING நடைபெறுகிறது, இந்தப்புள்ளிக்கு மேல் வலுவாக NIFTY முடிவடைந்தால் மட்டுமே காளையின் பிடிக்கு நமது சந்தை உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  LT ABOVE 1725 TGT 1750-1775

SELL LT BELOW 1695 TGT 1675-1650


BUY  POWERGRID ABOVE 102 TGT 103-104

SELL POWERGRID BELOW 100 TGT 99-98   

Friday, June 3, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5500!!!

          NIFTYக்கு இன்று 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, மேலும் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. எனினும் உலக சந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளதால் அவற்றின் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கிறது. எனவே TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1375 TGT 1400-1425

SELL BAJAJ-AUTO BELOW 1346 TGT 1325-1300


BUY  RELIANCE ABOVE 960 TGT 975-990

SELL RELIANCE BELOW 934 TGT 920-910

Thursday, June 2, 2011

பர்சுக்கு பங்கம் வராத சூப்பர் பங்குகள்!!!

          NIFTYக்கு 5550-5600 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. TCS, HCLTECH, ITC, BHARTIARTL, HINDUNILVR, SUNPHARMA, DIVISLAB  போன்ற பங்குகளை கரடிகளால் நெருங்கக்கூட முடியவில்லை. மேற்சொன்ன பங்குகள் சந்தை பெருமளவு சரிந்தாலும் குறைவாக சரிந்தும், சந்தை ஏற்றம்காணும்பொழுது மிக அதிகமாக ஏற்றம் அடையவும் அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 385 TGT 390-395

SELL BHARTIARTL BELOW 375 TGT 370-365


BUY  TCS ABOVE 1183 TGT 1200-1220

SELL TCS BELOW 1165 TGT 1150-1135 

Wednesday, June 1, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5600!!!

           இன்று NIFTYக்கு 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5600 புள்ளிக்கு மேல் ஏற்றத்தின் வேகம் அதிகமாக இருக்கலாம், மேலும் FIIS தொடர்ந்து வாங்குபவர்களாக உள்ளனர்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 170 TGT 173-175

SELL NTPC BELOW 166 TGT 163-160


BUY  SUZLON ABOVE 54.50 TGT 56-58

SELL SUZLON BELOW 52.50 TGT 52-50