Thursday, June 16, 2011

இன்று RBI MONETARY POLICY!!!

           இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. முதலில் 5600 என்றப்புள்ளியை கடக்க முக்கிய NIFTY தற்பொழுது 5500 புள்ளியையே கடக்க முடியவில்லை. FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளனர், எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATAMOTORS ABOVE 1000 TGT 1010-1020

SELL TATAMOTORS BELOW 984  TGT 974-965


BUY  SUNTV ABOVE 330 TGT 335-340

SELL SUNTV BELOW 315 TGT 310-305           

No comments: