Monday, October 31, 2011

கவலை தரும் உணவு பணவீக்கம்

         NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாகவும் கட்டுக்கடங்காமலும் சென்றுக்கொண்டுள்ளது, எனவே வங்கிப்பங்குகளில் LONG செல்வதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது, மேலும் BANKNIFTY 10000 புள்ளிக்கு மேல் வலிமையாக முடியவில்லைஎன்றால் சரிவை சந்திக்கவே வாய்ப்புள்ளது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 252 TGT 255-260

SELL DLF BELOW 244 TGT 240-235


BUY  JSWSTEEL ABOVE 675 TGT 700-710

SELL JSWSTEEL BELOW 650 TGT 635-620

Friday, October 28, 2011

மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை

            இன்று NIFTYக்கு 5250-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை 5200 புள்ளிக்கு மேல் ஓரிரு வாரம் தாக்குப்பிடித்தால் நல்ல ஏற்றம் உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  HINDALCO ABOVE 130 TGT 135-140

SELL HINDALCO BELOW 125 TGT 120-115


BUY  COALINDIA ABOVE 332 TGT 336-340

SELL COALINDIA BELOW 325 TGT 320-315

Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

          நண்பர்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Tuesday, October 25, 2011

RBI MONETARY POLICY

          இன்று RBI MONETARY பாலிசி எனவே பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, October 24, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC

          NIFTYக்கு 5200-5000 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இந்த வாரத்தில் எந்தப்புள்ளி CLOSING BASISல் உடைப்படுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கும். இது RESULT சீசன் ஆதலால் ஸ்டாக் SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROMOTOCO ABOVE 2075 TGT 2100-2125

SELL HEROMOTOCO BELOW 2025 TGT 2000-1975


BUY  HCLTECH ABOVE 420 TGT 430-440

SELL HCLTECH BELOW 410 TGT 400-390 

Friday, October 21, 2011

NIFTY RANGE 5000-5200

          NIFTY ஒருநாள் உயர்வதும் மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 1950 TGT 1975-2000

SELL SBIN BELOW 1910 TGT 1890-1870


BUY  TATASTEEL ABOVE 445 TGT 500-510

SELL TATASTEEL BELOW 435 TGT 430-425 

Thursday, October 20, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE @ 5200

          NIFTYக்கு 5200 என்றப் புள்ளியே மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 128 TGT 130-135

SELL IDFC BELOW 124 TGT 120-115


BUY  BHARTIARTL ABOVE 387 TGT 393-400

SELL BHARTIARTL BELOW 380 TGT 375-370

Wednesday, October 19, 2011

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

Tuesday, October 18, 2011

NIFTY 5200 புள்ளியை நெருங்க முடியவில்லை

          இன்று NIFTYக்கு 5200 புள்ளியே RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. LONG செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். 

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 191 TGT 195-200

SELL TATAMOTORS BELOW 185 TGT 180-175


BUY  MARUTI ABOVE 1066 TGT 1080-1100

SELL MARUTI BELOW 1035 TGT 1020-1000


சந்தை கிசு கிசு

      இந்தவாரம் காளைகளின் மனதில் HDFC பங்கு உள்ளதாகவும், இதன் காலாண்டு முடிவைப் பொறுத்து மிகப்பெரிய ஏற்றம் உள்ளதாக தெரிகிறது. இந்தப்பங்கானது 680ஐ கடந்தால் 720 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது, கவனிக்கவும்.

Monday, October 17, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE @ 5200

          NIFTY அதன் மிகப்பெரிய RESISTANCE புள்ளியான 5200க்கு அருகில் உள்ளது. நல்ல செய்தியாக உலகசந்தைகள் POSITIVEவாக இருப்பது, கெட்ட செய்தியாக பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று சந்தைக்கு செய்திகள் சமமாக உள்ளது. மேலும் இது ரிசல்ட் சீசன் ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அவற்றை கணித்து LONG அல்லது SHORT சென்று சம்பாதிக்கலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 530 TGT 550-570

SELL JINDALSTEL BELOW 515 TGT 500-490


BUY  WIPRO ABOVE 365 TGT 370-380

SELL WIPRO BELOW 355 TGT 350-340 

Friday, October 14, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 5000

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  ICICIBANK ABOVE 890 TGT 900-925

SELL ICICIBANK BELOW 865 TGT 850-840


BUY  HCLTECH ABOVE 431 TGT 440-450

SELL HCLTECH BELOW 420 TGT 410-400

சந்தை கிசுகிசு

         சந்தையில் இப்பொழுது மிகவும் அதிகமாக உலாவரும் கிசுகிசு WIPRO நிறுவனத்தைப் பற்றிதான், இந்த நிறுவனம் இந்தக்காலாண்டில் எதிர்ப்பார்ப்பை மிஞ்சி லாபம் அடைந்துள்ளதாகவும் மேலும் இந்தப்பங்கானது 360 என்றப் புள்ளியை தாண்டினால் 400-440 வரை ஒரே முச்சில் செல்ல வாய்ப்புள்ளதாக சில முக்கிய BROKERகள்  கணித்துள்ளார்கள். எனவே இந்தப்பங்கை கவனியுங்கள்.

Thursday, October 13, 2011

மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை

          இன்று NIFTYக்கு 5000-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை வந்துள்ளதாக தோற்றம் தெரிந்தாலும் பணவீக்கம் அதிகமாக உள்ளதையும் கவனிக்கவேண்டும். இது RESULT சீசன் ஆதலால் ஸ்டாக் SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அவற்றை கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்து லாபமடையுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 1900 TGT 1925-1950

SELL SBIN BELOW 1850 TGT 1825-1800


BUY  INFY ABOVE 2700 TGT 2725-2750

SELL INFY BELOW 2650 TGT 2625-2600 

Wednesday, October 12, 2011

NIFTY SUPPORT @ 4950

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SAIL ABOVE 110 TGT 113-115

SELL SAIL BELOW 104 TGT 102-100


BUY  NTPC ABOVE 178 TGT 182-185

SELL NTPC BELOW 174 TGT 172-170 

Tuesday, October 11, 2011

பின்வாங்கும் கரடிகள்

          இன்று NIFTYக்கு 5050-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தையில் SHORTல் இருப்பவர்கள் சிறிது கவனம் தேவை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 440 TGT 450-460

SELL TATASTEEL BELOW 430 TGT 425-420


BUY  IDFC ABOVE 125 TGT 130-135

SELL IDFC BELOW 120 TGT 117-114 

Monday, October 10, 2011

NIFTY SUPPORT @ 4850

          இன்று NIFTYக்கு 4850-4950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1041 TGT 1065-1080

SELL AXISBANK BELOW 1015 TGT 1000-980


BUY  JINDALSTEL ABOVE 491 TGT 500-510

SELL JINDALSTEL BELOW 475 TGT 470-465 

Friday, October 7, 2011

          NIFTYக்கு 4700 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக தற்பொழுது உள்ளது. இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டால் 4500 வரை NIFTY சரியாய் வாய்ப்புள்ளது. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

STATE BANK OF INDIA பங்கின் TECHNICALSஐ கீழே காணலாம் 

          MOODY நிறுவனம் SBIN தரத்தை குறைத்ததால் மிகவும் சரிந்துக்கொண்டுள்ளது. எனவே இந்தப்பங்கின் TECHNICALSஐ விளக்கவேண்டியுள்ளது. SBIN நீண்டகால மற்றும் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக 1500 உள்ளது. RESISTANCE புள்ளியாக 2000ம் உள்ளது, எனவே SBIN பங்கானது 1500க்கு அருகில் வரும்பொழுது நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கலாம். SBIN CHARTஐ கீழே காணலாம்.

  
இன்றைய பரிந்துரைகள்

BUY  JPASSOCIAT ABOVE 73 TGT 75-77

SELL JPASSOCIAT BELOW 70 TGT 68-66


BUY  DRREDDY ABOVE 1500 TGT 1525-1550

SELL DRREDDY BELOW 1465 TGT 1450-1425  

Wednesday, October 5, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

         இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, October 4, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 4800

          இன்று NIFTYக்கு 4800-4900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. தினவர்த்தகத்தை குறைத்துக்கொண்டு முதலீட்டில் கவனம் செயளுதலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IOC ABOVE 320 TGT 325-330

SELL IOC BELOW 315 TGT 310-305


BUY  TCS ABOVE 1050 TGT 1075-1100

SELL TCS BELOW 1030 TGT 1015-1000 

Monday, October 3, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 4900

          இன்று NIFTYக்கு 4900-5050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது, இவற்றை பார்க்கும்பொழுது சந்தைக்கு குறிப்பிடத்தக்க இறக்கம் உண்டு என்றே தெரிகிறது.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 205 TGT 210-215

SELL SESAGOA BELOW 195 TGT  190-185


BUY  MCDOWELL-N ABOVE 815 TGT 830-850

SELL MCDOWELL-N BELOW 780 TGT 765-750