Monday, October 31, 2011

கவலை தரும் உணவு பணவீக்கம்

         NIFTYக்கு 5400-5300 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாகவும் கட்டுக்கடங்காமலும் சென்றுக்கொண்டுள்ளது, எனவே வங்கிப்பங்குகளில் LONG செல்வதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது, மேலும் BANKNIFTY 10000 புள்ளிக்கு மேல் வலிமையாக முடியவில்லைஎன்றால் சரிவை சந்திக்கவே வாய்ப்புள்ளது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 252 TGT 255-260

SELL DLF BELOW 244 TGT 240-235


BUY  JSWSTEEL ABOVE 675 TGT 700-710

SELL JSWSTEEL BELOW 650 TGT 635-620

No comments: