Thursday, October 13, 2011

மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை

          இன்று NIFTYக்கு 5000-5200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை வந்துள்ளதாக தோற்றம் தெரிந்தாலும் பணவீக்கம் அதிகமாக உள்ளதையும் கவனிக்கவேண்டும். இது RESULT சீசன் ஆதலால் ஸ்டாக் SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அவற்றை கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்து லாபமடையுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 1900 TGT 1925-1950

SELL SBIN BELOW 1850 TGT 1825-1800


BUY  INFY ABOVE 2700 TGT 2725-2750

SELL INFY BELOW 2650 TGT 2625-2600 

No comments: