Monday, October 3, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 4900

          இன்று NIFTYக்கு 4900-5050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது, இவற்றை பார்க்கும்பொழுது சந்தைக்கு குறிப்பிடத்தக்க இறக்கம் உண்டு என்றே தெரிகிறது.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 205 TGT 210-215

SELL SESAGOA BELOW 195 TGT  190-185


BUY  MCDOWELL-N ABOVE 815 TGT 830-850

SELL MCDOWELL-N BELOW 780 TGT 765-750 

No comments: