Friday, September 30, 2011

NIFTYக்கு BULLISH ENGULFING PATTERN உருவாகியுள்ளது

          NIFTYக்கு 5060-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நேற்று NIFTYக்கு BULLISH ENGULFING PATTERN உருவாகியுள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 815 TGT 830-850

SELL RELIANCE BELOW 799 TGT 790-780


BUY  HINDUNILVR ABOVE 347 TGT 350-355

SELL HINDUNILVR BELOW 340 TGT 335-330 

Thursday, September 29, 2011

NIFTY RANGE BOUND

           NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. NIFTY 4800-5200 இந்தப் புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  HCLTECH ABOVE 410 TGT 415-420

SELL HCLTECH BELOW 402 TGT 398-394


BUY  NTPC ABOVE 170 TGT 175-180

SELL NTPC BELOW 165 TGT 160-155 

Wednesday, September 28, 2011

உலக சந்தைகளின் போக்கில் நமது சந்தை

          இன்று NIFTYக்கு 4900-5000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கில் நமது சந்தையும் உள்ளது. எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள் 


BUY   ICICIBANK ABOVE 900 TGT 910-920

SELL ICICIBANK BELOW 873 TGT 860-850


BUY  TCS ABOVE 1050 TGT 1068-1080

SELL TCS BELOW 1025 TGT 1015-1000 

Tuesday, September 27, 2011

சரிந்தது வெள்ளி மற்றும் தங்கம் அடுத்து என்ன?

          அமெரிக்க டாலர் விலையேற்றம் காரணமாக வெள்ளி மற்றும் தங்கம் கடந்த சிலநாட்களாக குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. மேலும் சரியவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தங்கத்திற்கு 24000-25000 SUPPORT புள்ளிகளாகவும், வெள்ளிக்கு 45000-40000 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. தினவர்த்தகம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Monday, September 26, 2011

இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

         இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Friday, September 23, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

Thursday, September 22, 2011

சந்தையில் கவனம் தேவை

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. வர்த்தகர்கள் NIFTY 5200 புள்ளிக்கு கீழ் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1162 TGT 1175-1200

SELL AXISBANK BELOW 1142 TGT 1130-1120


BUY  POWERGRID ABOVE 100 TGT 102.50-105

SELL POWERGRID BELOW 98  TGT 96.50-95

Wednesday, September 21, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5200

          இன்று NIFTYக்கு 5200 புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைக்கப்பட்டால் மட்டுமே LONG செல்லுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  TCS ABOVE 1065 TGT 1075-1200

SELL TCS BELOW 1040 TGT 1030-1020


BUY  HINDALCO ABOVE 151 TGT 155-160

SELL HINDALCO BELOW 148 TGT 146-144 

Tuesday, September 20, 2011

NIFTYக்கு டபுள் டாப் உருவமைப்பு !!!

                    NIFTYக்கு இன்று 5000-5100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு டபுள் டாப் உருவமைப்பு உருவாவது போல் தெரிகிறது அவ்வாறு உருவானால் 5200 என்றப்புள்ளி வலுவான மேல் நோக்கிய தடுப்பாக உள்ளது. இந்தப்புள்ளி உடையாத வரை பலவீனமாகவே உள்ளதாக அர்த்தம்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  JPASSOCIAT ABOVE 72 TGT 75-78

SELL JPASSOCIAT BELOW 69 TGT 67-65


BUY  HDFCBANK ABOVE 490 TGT 500-510

SELL HDFCBANK BELOW 480 TGT 475-470 

Monday, September 19, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5200

          இன்று NIFTYக்கு 5100-5050 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு இந்த வாரம் 5200 என்பது மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப்புள்ளிக்கு மேல் ஓரிரு நாட்கள் சந்தை முடிவடைந்தால் NIFTYக்கு குறிப்பிடத்தக்க ஏற்றம் நிச்சம் உண்டு. அவ்வாறு 5200 மேல் முடிவடையவில்லையென்றால் நிச்சயம் பழைய LOWவை தொடும் அபாயம் உள்ளது. NIFTY RESISTANCE புள்ளியை கீழே உள்ள CHARTல் காணலாம்.



இன்றைய பரிந்துரைகள்

BUY   NTPC ABOVE 175 TGT 180-185

SELL NTPC BELOW 169 TGT 165-160


BUY   MARUTI ABOVE 1120 TGT 1150-1175

SELL MARUTI BELOW 1090 TGT 1075-1065

Friday, September 16, 2011

பெட்ரோல் விலை உயர்ந்தது

          NIFTYக்கு 5100-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது நிச்சயம் நமது சந்தைக்கு கெட்ட செய்தியே, இதனால் பணவீக்கம் மேலும் உயர வாய்ப்புள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 1905 TGT 1930-1950

SELL SBIN BELOW 1872 TGT 1850-1825


BUY   HINDUNILVR ABOVE 355 TGT 360-365

SELL HINDUNILVR BELOW 345 TGT 340-335

Thursday, September 15, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்

           NIFTYக்கு 4900-5050 என்றப் புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது எனவே STOCK SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்தால் லாபமீடலாம்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  TATASTEEL ABOVE 475 TGT 485-500

SELL TATASTEEL BELOW 460 TGT 450-440


BUY  INFY ABOVE 2375 TGT 2400-2425

SELL INFY BELOW 2325 TGT 2300-2275 

Wednesday, September 14, 2011

தொடர்ந்து விற்கும் FIIS

          இன்று NIFTYக்கு 4900-5000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது, தொழில் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது மேலும் நெருங்கும் RBIயின் MONETARY பாலிசி போன்றவைகளால் நமது சந்தை உடனடியாக மேலே செல்ல வாய்ப்பு குறைவு.


இன்றைய பரிந்துரைகள்


BUY   JINDALSTEL ABOVE 537 TGT 550-560

SELL JINDALSTEL BELOW 520 TGT 510-500


BUY  ACC ABOVE 1064 TGT 1080-1100

SELL ACC BELOW 1045 TGT 1030-1015

Tuesday, September 13, 2011

இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, September 12, 2011

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          உலக சந்தைகளில் மிகவும் பதட்டம் நிலவுவதால் இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன். இன்று தினவர்த்தகம் செய்யவேண்டாம்.

Friday, September 9, 2011

NASDAQஐ கவனியுங்கள்

          இன்று NIFTYக்கு 5200-5100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 929 TGT 940-950

SELL ICICIBANK BELOW 910 TGT 900-890


BUY  EDUCOMP ABOVE 235 TGT 242-250

SELL EDUCOMP BELOW 224 TGT 220-215 

Thursday, September 8, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

         இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

Wednesday, September 7, 2011

ரிலையன்ஸ் பங்கை கவனியுங்கள்

           NIFTYக்கு 5100-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் பங்கானது OUTPERFORM செய்வது குறிப்பிடத்தக்கது. கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  RELIANCE ABOVE 826 TGT 840-850

SELL RELIANCE BELOW 810 TGT 800-790


BUY  M&M ABOVE 801 TGT 815-825

SELL M&M BELOW 790 TGT 780-770 

Tuesday, September 6, 2011

இன்று பரிந்துரைகள் செய்ய இயலவில்லை

          இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகள் செய்ய இயலவில்லை

Monday, September 5, 2011

கவலை தரும் பணவீக்கம்

          இன்று NIFTYக்கு 5000-5100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே வங்கிப்பங்குகளில் LONG செல்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 730 TGT 740-750

SELL JSWSTEEL BELOW 710 TGT 700-690


BUY  DLF ABOVE 210 TGT 215-220

SELL DLF BELOW 200 TGT 195-190 

Friday, September 2, 2011

உலக சந்தைகளின் போக்கில் நமது சந்தை

            இன்று NIFTYக்கு 4950-5050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் நகர்கிறது எனவே உலகசந்தைகளின் போக்குகளை உடனுக்குடன் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது,

இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 240 TGT 245-250

SELL SESAGOA BELOW 230 TGT 225-220


BUY  ABIRLANUVO ABOVE 926 TGT 940-950

SELL ABIRLANUVO BELOW 900 TGT 890-880