Thursday, December 31, 2009

         இன்று NIFTY 32 புள்ளிகள் உயர்ந்து 5201 என்ற புள்ளியிலும், SENSEX 121 புள்ளிகள் உயர்ந்து 17465 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.

         இன்று NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தையானது கடந்த இரண்டு நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. பக்கவாட்டு நகர்வில் TECHNICALS கூட பயன் அளிக்காது, எனவே குறைந்த VOLUMEஇல் மட்டும் TRADE செய்யவும், F&Oவை கண்டிப்பாக தவிர்க்கவும். பணத்தின் மதிப்பறிந்து வர்த்தகம் செய்யுங்கள். 04/01/2010 திங்கட்கிழமை முதல் வர்த்தக நேரம் காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GRASIM ABOVE 2475 TGT 2500-2525

SELL GRASIM BELOW 2438 TGT 2418-2498


BUY  PNB ABOVE 924 TGT 938-948

SELL PNB BELOW 900 TGT 891-885

Wednesday, December 30, 2009

             இன்று NIFTY 18.50 புள்ளிகள் குறைந்து 5169.50 என்ற புள்ளியிலும், SENSEX 58 புள்ளிகள் குறைந்து 17344 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. இன்றும் சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.

         இன்று NIFTY SUPPORT 5161-5067 என்ற புள்ளிகளிலும், RESISTANCE 5255-5298 என்ற புள்ளிகளிலும் உள்ளன, SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனம் மிக மிக அவசியம்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 888 TGT 905-917

SELL ICICIBANK BELOW 872 TGT 865-855


BUY  HINDALCO ABOVE 163 TGT 165-167


SELL HINDALCO BELOW 160 TGT 158-156

Tuesday, December 29, 2009

            இன்று NIFTY 10 புள்ளிகளும், SENSEX 41 புள்ளிகளும் உயர்ந்து முடிந்துள்ளது. RPOWER, RELINFRA, SUZLON, HINDALCO பங்குகள் லாபத்துடனும், CIPLA, SUNPHARMA, DLF, WIPRO, ONGC போன்ற பங்குகள் நஷ்டத்துடனும் முடிந்தன.

 
            இன்று NIFTYக்கு 5255-5299 RESISTANCE புள்ளிகளாகவும், 5161-5067 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்து வர்த்தகம் செய்யவும், சந்தைகள் உச்சத்தில் உள்ளத்தால் VOLATILE தவிர்க்கமுடியாதது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 1110 TGT 1129-1154

SELL RELINFRA BELOW 1088 TGT 1070-1055


BUY  CANBK ABOVE 406 TGT 411-416

SELL CANBK BELOW 399 TGT 395-393


Monday, December 28, 2009

        இன்று மொஹரம் பண்டிகையொட்டி நமது பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. நான் இந்த வார பரிந்துரையாக SUZLON பங்கை கொடுத்துள்ளேன். மேலும் சில பங்குகள் TECHNICALலாக மிகவும் பலமாக உள்ளன. அவற்றை உங்கள் கவனத்திற்கு கொடுத்துள்ளேன். வரும் வாரத்தில் மற்றப் பங்குகளை விட இவை OUTPERFORM செய்யும் என்று நான் நம்புகிறேன். அவை RELIANCE, RELINFRA, ACC, CANBK, CENTURYTEX, IDBI, BOMDYEING, SUZLON. மற்றப் பங்குகளில் கவனம் செலுத்துவதை விட இந்தப்பங்குகளில் எது POSITIVEவாக செயல்படுகிறதோ அவற்றை கணித்து வாங்கலாம் பலன் நிச்சயம் இருக்கும். கண்மூடி தனமாக வர்த்தகம் வேண்டாம். மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு சொல்வது உங்கள் பணத்தின் மதிப்பை அறிந்து செயல்படுங்கள். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADING செய்யுங்கள்.

Sunday, December 27, 2009

         கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் இரண்டு இலக்குகளையும் தொட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வாரம் NIFTY மற்றும் SENSEX INDEXஇல் TOP GAINER SAIL. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு SUZLON. காற்றாலை மின்சாரம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனமாகும். கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த போதிலும், வரும் காலாண்டுகளில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இதன் கடன் சுமை கணிசமாக குறைந்துள்ளது. SUZLON பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்த பங்கு 91 என்றப்புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 97-105 உள்ளது. STOPLOSS 85 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம்.

   
       கடந்த வாரத்தில் NIFTY 191 புள்ளிகள் உயர்ந்து 5178.40 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை பார்ப்போம், நமது நிதிஅமைச்சர் 10% GDP வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி சில அரசு துறை நிறுவனங்களுக்கு MAHA RATNA அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். FIIகள் நமது சந்தையில் தங்களது முதலீடை தொடர்ந்து செய்து  கொண்டுள்ளனர். JAPAN பங்குச்சந்தை குறியீடான NIKKEI 3 மாத உச்ச புள்ளியை அடைந்துள்ளது, AMERICA சந்தையான NASDAQ 52 வார உச்ச புள்ளியை தொட்டுள்ளது. நமது சந்தைக்கும் கெட்ட செய்திகள் எதுவும் இல்லை, வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.

      என் நண்பர்களுக்கு நான் என்றும் சொல்வது குறைந்த VOLUMEல் TRADINGம், அதிக அளவில் முதலீடும் மட்டுமே அதிக லாபம் தரும். OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து துறைகள் வாரியாக உங்கள் முதலீடை தொடருங்கள். A GROUP பங்குகளிலேயே நல்ல லாபம் ஈட்ட முடியும், மற்ற பங்குகளில் கவனம் வேண்டாம். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டாம், சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் F&O செய்வதை தவிர்க்கவும்.  அவசரம், பதட்டம், பேராசை  இவைகளே உங்களை சந்தையின் போக்கிற்கு எதிராக அழைத்துசெல்லும் எனவே கவனமாகவும் பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள், உங்களது மனநிலையை உங்கள் கட்டுக்குள் வைத்து செயல்படுங்கள். உங்கள் லாபத்திற்கு என் வாழ்த்துக்கள். 

Thursday, December 24, 2009

          இன்று NIFTY 52 வார உச்ச புள்ளியை தொட்டது. NIFTY 34 புள்ளிகள் உயர்ந்து 5178 என்ற புள்ளியிலும், SENSEX 130 புள்ளிகள் உயர்ந்து 17360 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

            இன்று NIFTYக்கு 5160-5180 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 5067-4940 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. SAIL அதன் 2ND TARGETம் தொட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். TRADING குறைந்த VOLUME செய்வதும், முதலீடை தொடர்ச்சியாக கடைபிடிப்பதும் மட்டுமே அதிக லாபத்தைக்கொடுக்கும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  WIPRO ABOVE 696 TGT 702-708

SELL WIPRO BELOW 689 TGT 684-679


BUY  IDBI ABOVE 130 TGT 133-136

SELL IDBI BELOW 127 TGT 125-123

Wednesday, December 23, 2009

           இன்று FM நமதுGDP வளர்ச்சி 10% எட்டக்கூடும் என்று கூறியதும், SHORT COVERING போன்ற காரணங்களால் இன்று நமது சந்தை மிகப்பெரிய ஏற்றம் கண்டது. NIFTY 159 புள்ளிகள் உயர்ந்து 5145 என்ற புள்ளியிலும், SENSEX 539 புள்ளிகள் உயர்ந்து 17231 புள்ளியிலும் முடிந்துள்ளது.

             இன்று NIFTYக்கு 5020-5070 என்பது RESISTANCE புள்ளிகளாகவும், 4940-4800 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. குறிப்பிட்ட பங்குகளில் SHORTCOVERING நிச்சயம் இருப்பதாக அவைகளின் CHARTஇல் தெரிகிறது. நான் பரிந்துரை செய்திருந்த WEEKLY TIP SAIL பங்கானது அதன் முதல் இலக்கை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். உங்கள் பணத்தின் மதிப்பு அறிந்து செயல்படுங்கள்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 581 TGT 590-600

SELL TATASTEEL BELOW 572 TGT 566-560


BUY  SUZLON ABOVE 85 TGT 87-89

SELL SUZLON BELOW 83 TGT 81-79

Tuesday, December 22, 2009

       இன்று NIFTY 33 புள்ளிகள் உயர்ந்து 4986 என்ற புள்ளியிலும், SENSEX 90 புள்ளிகள் உயர்ந்து 16692 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

      இன்று NIFTYக்கு 4940-4800 SUPPORT புள்ளிகளாகவும், 5020-5070 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. மிகவும் கவனத்துடனும் குறைந்த VOLUMEஇல்  மட்டுமே TRADE செய்யவும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பார்க்கப் பழகுங்கள். RELIANCE, ICICIBANK, LT போன்ற பங்குகளில் SHORT COVERING இருப்பதாக தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 961 TGT 975-990

SELL AXISBANK BELOW 946 TGT 936-926


BUY  NTPC ABOVE 210 TGT 212-214

SELL NTPC BELOW 207 TGT 205-203

Monday, December 21, 2009

        இன்று NIFTY 35 புள்ளிகள் குறைந்து 4953 என்ற புள்ளியிலும், SENSEX 118 புள்ளிகள் குறைந்து 16601 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 5070-5160 என்ற புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800  புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. நமது சந்தை வரும் நாட்களில் மிகவும் VOLATILE உடன் காணப்படலாம், எனவே மிகவும் கவனத்துடன் TRADE செய்யவும். நஷ்டத்தை தவிர்க்க HEDGING செய்வது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ABB ABOVE 766 TGT 776-786


SELL ABB BELOW 754 TGT 748-742


BUY  TCS ABOVE 732 TGT 742-752

SELL TCS BELOW 720 TGT 713-707

Sunday, December 20, 2009

     சென்ற வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான SAIL அதன் BUY ABOVEக்கு செல்லவில்லை தற்பொழுது சந்தை இருக்கும் சூழலில் நான் வேறு எந்த பங்கையும் இந்த வாரமும் பரிந்துரை செய்ய விரும்பவில்லை. கடந்தவாரம் நமது சந்தை சரிந்தபோதும் SAIL பங்கானது பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. எனவே இந்த வாரமும் SAIL அதன் BUY ABOVEவான 215 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். STOPLOSS 200 TGT 225-240 என்ற புள்ளிகள் உள்ளன.

     கடந்த வாரம் NIFTY 130 புள்ளிகள் குறைந்து 4987.70 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. NIFTY அதன் 50 நாட்கள் MOVING AVERAGE புள்ளிக்கு கீழ் முடிந்துள்ளது கவனிக்கப்படவேண்டியது ஆகும்.கடந்த வாரத்தில் INFOSYSTCH, WIPRO, TCS, TATAMOTORS, RANBAXY, TATASTEEL, ACC போன்ற பங்குகள் சந்தையின் போக்கிற்கு எதிராக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. இந்த பங்குகள் வரும் வாரத்திலும் கவனிக்கப்படவேண்டிய பங்குகளாகும். மாறாக RELIANCE, SBIN, ICICIBANK, HDFC, BHARTIARTL, RELCAPITAL, RELINFRA, RCOM போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் சரிவை சந்தித்தன. METAL, POWER, IT, SMALLCAP, MIDCAP வரும் வாரத்தில் கவனிக்கப்படவேண்டிய துறைகளாகும்.

Friday, December 18, 2009

        இன்று நமது சந்தை 1% மேல் சரிந்தது. NIFTY 54 புள்ளிகள் குறைந்து 4987 என்ற புள்ளியிலும், SENSEX 174 புள்ளிகள் குறைந்து 16720 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.


         NIFTYகு அதன் 50 நாள் MOVING  AVERAGE புள்ளியான 5000 என்பது தற்பொழுதைய தடுப்பாக உள்ளது. அது உடையும் பட்சத்தில் 4950-4800 புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5070-5160 என்பது RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  YESBANK ABOVE 254 TGT 258-260

SELL YESBANK BELOW 249 TGT 245-243


BUY  HCC ABOVE 142 TGT 144-146

SELL HCC BELOW 139 TGT 137-135

Thursday, December 17, 2009

         இன்று NIFTY 0.30 குறைந்து 5042 என்ற புள்ளியிலும், SENSEX 18 புள்ளிகள் குறைந்து 18894 புள்ளியிலும் முடிந்துள்ளது. இன்றும் பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.


     இன்று NIFTYக்கு 5070-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. குறைந்த VOLUMEஇல் மட்டுமே TRADE செய்யவும், தரமான பங்குகளில் முதலீடு செய்வதை தொடருங்கள். HCLTECH, BHARATFORG, TATASTEEL, INFOSYSTCH, WIPRO, RANBAXY, ABAN, ACC, HCC, CANBK, IOB, IDBI, ROLTA, MCDOWELL-N போன்ற பங்குகள் TECHNICALலாக நன்றாக உள்ளன. கவனித்து முதலீடு செய்யவும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 718 TGT 728-738

SELL TCS BELOW 707 TGT 700-693


BUY  BHARTIARTL ABOVE 328 TGT 333-338

SELL BHARTIARTL BELOW 321 TGT 317-314

Wednesday, December 16, 2009

         இன்று NIFTY 9 புள்ளிகள் உயர்ந்து 5042 என்ற புள்ளியிலும், SENSEX 36 புள்ளிகள் உயர்ந்து 16912 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. IDEA, TATAMOTORS, BHARTIARTL, TATASTEEL பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. SBIN, AXISBANK, CIPLA பங்குகள் இறக்கம் கண்டன.

            NIFTY நல்ல வலிமையோடு 5050 என்ற புள்ளியை கடந்து முடிந்துள்ளது, மேலும் NIFTYக்கு DOUBLE TOP PATTERN உருவாகி உள்ளதாக தெரிகிறது, எனவே கவனம் தேவை. இன்று SPOT NIFTYக்கு 5070-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 புள்ளிகளாகவும் உள்ளன. TRADING செய்பவர்கள் கவனத்துடன் TRADE செய்யவும், பங்குகளின் SUPPORT உடைந்தால் விற்று வாங்கவும் பழகுங்கள், குறைந்த VOLUME TRADING மட்டுமே உங்களை காப்பாற்றும் கேடயம். தயவு செய்து  F&O வேண்டாம். நமது லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நாமே பொறுப்பு.


இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 2519 TGT 2545-2570

SELL INFOSYSTCH BELOW 2485 TGT 2475-2450


BUY  RENUKA ABOVE 219 TGT 223-226

SELL RENUKA BELOW 213 TGT 210-207 

Tuesday, December 15, 2009

          இன்று NIFTY 73 புள்ளிகள் குறைந்து 5033 என்ற புள்ளியிலும், SENSEX 220 புள்ளிகள் குறைந்து 16877 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. வங்கிப்பங்குகள் மிகவும் சரிந்தன, TECHNOLOGY பங்குகள் சிறிது ஏற்றம் கண்டன.

           இன்று SAIL பங்கானது 218.25 வரை சென்றாலும் முடிவில் இறக்கம் கண்டு 213.55 என்ற புள்ளியிலேயே முடிந்துள்ளது.


          நமது சந்தையானது கடந்த சில நாட்களாகவே பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, எனவே NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம்  எதுவும் இல்லை. 5050-5160 இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபடுகிறதோ  அந்ததிசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே STOCK SPECIFIC அதாவது குறிப்பிட்ட POSITIVE அல்லது NAGATIVE பங்குகளை கண்டறிந்து வர்த்தகம் செய்யுங்கள். F&O, மற்றும் INDEX FUT வர்த்தகத்தை  தவிர்க்கவும். CASHலும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  GRASIM ABOVE 2475 TGT 2500-2525

SELL GRASIM BELOW 2428 TGT 2400-2388


BUY  RANBAXY ABOVE 520 TGT 525-530

SELL RANBAXY BELOW 510 TGT 505-500 

Monday, December 14, 2009

         இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.NIFTY 12 புள்ளிகள் குறைந்து 5105 என்ற புள்ளியிலும், SENSEX 21 புள்ளிகள் குறைந்து 17097 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

            NIFTY 5050-5160 புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, CLOSING BASISல் எந்த புள்ளி உடைபடுகிறதோ அந்த திசையில் இந்தவாரம் நகர்வுகள் இருக்கலாம். குறைந்த VOLUMEலும், கவனத்துடனும் TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 750 TGT 760-770

SELL JINDALSTEL BELOW 735 TGT 727-720


BUY  RECLTD ABOVE 256 TGT 259-262

SELL RECLTD BELOW 249 TGT 246-243

Sunday, December 13, 2009

            சென்ற ஞாயற்றுக்கிழமை நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் BUY ABOVEவான 215க்கு செல்லவில்லை. சென்றவாரம் SAILஇன் உச்ச விலை 213.90 ஆகும். எனவே இந்தவாரமும் நான் SAIL பங்கையே பரிந்துரை செய்கிறேன். 215 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 227-240ம் உள்ளன. STOPLOSS 200  என்றப்புள்ளியை CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். SAILஇன் CHARTஐ கீழே காணலாம்  



       சென்ற வாரம் NIFTY 8.5 உயர்ந்து 5117.3 என்ற புள்ளியிலும், SENSEX 18 புள்ளிகள் உயர்ந்து 17119 என்றப்புள்ளியிலும் முடிந்துள்ளது. அதாவது பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 5050-5160 என்றபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. 5160க்கு மேல் NIFTYயானது கடைசியாக 5/5/2008 அன்று முடிந்துள்ளது, தற்பொழுது இந்தப்புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் 5300 என்பது அடுத்த இலக்காக உள்ளது.இதை அறிந்து வர்த்தகம் செய்யவும்.

        பங்குச்சந்தை நமக்கு பணம் ஈட்ட அற்புதமான பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. நாம் தான் கண்மூடிதனமாக, ஒரு வரைமுறையில்லாமல் வர்த்தகம் அல்லது INVESTMENT செய்து நட்டத்தை சந்திக்கிறோம். நம் லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நாமே பொறுப்பு, எனவே கவனம் மிகஅவசியம். பங்குச்சந்தையில் ஈடுபட உங்களுக்கு சிலப்பயிற்சிகள்  தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். INVESTMENT செய்ய அடிப்படை பகுப்பாய்வையும், TRADING செய்ய தொழில் நுட்ப பகுப்பாய்வையும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று ஏதோ ஒரு பங்கை வாங்காதீர்கள். A GROUP பங்குகளிலேயே பல நல்ல வாய்ப்புக்கள் உள்ளன தவறவிடாதீர்கள் அதற்கு ECONOMIC TIMES, BUSINESSLINE போன்ற நாளேடுகளை படியுங்கள். அவர்கள் தினமும் பரிந்துரை செய்யும் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். யாரோ அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்தி உங்களுக்கு லாபம் தராது. உங்கள் பணத்தை பாதுகாக்க நீங்கள் சில தகுதிகளை பெற்றிருக்கவேண்டியது அவசியம். மொத்தத்தில் உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை அறிந்து வர்த்தகத்தில் ஈடுபடுங்கள், தொடர்ந்து நட்டம் வருகிறதென்றால் அந்த தொழில் செய்வதில் பிரயோஜனம் உள்ளதா என்று யோசியுங்கள், உங்களுக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். அடிக்கடி உங்களை நீங்களே சுயப்பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு லாபம் வருவதற்கு என் வாழ்த்துக்கள்.

Friday, December 11, 2009

              இன்று 52 வார உச்சத்தை தொட்ட நமது சந்தை IIP DATA வெளியானவுடன் சரிவை சந்தித்தது. இறுதியில் NIFTY 17 புள்ளிகள் சரிந்து 5117லும், SENSEX 70 புள்ளிகள் சரிந்து 17119 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

        இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் இல்லை. நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது. 5050-5160 CLOSING BASISஇல் எந்தப்புள்ளி உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே சந்தையின் போக்கு தெரியும் வரை குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும், மாறாக SAIL, IDBI, HCLTECH, PUNJLLOYD போன்ற தரமான பங்குகளை INVESTMENTற்கு வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 346 TGT 351-356

SELL BHARTIARTL BELOW 337 TGT 333-329


BUY  CANBK ABOVE 415 TGT 420-424

SELL CANBK BELOW 406 TGT 402-398

Thursday, December 10, 2009

         இன்று NIFTY 22 புள்ளிகள் உயர்ந்து 5135 என்ற புள்ளியிலும், SENSEX 64 புள்ளிகள் உயர்ந்து 17190 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

             NIFTYயை பொறுத்தவரை 5050-5160 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே வட்டமடித்துக்கொண்டு உள்ளது. இதில் எந்தப்புள்ளியை கடந்து முடிந்தாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே ஒரு தெளிவான திசையில் நகர்வுகள் தெரியும் வரை நிதானமாக கவனித்தும், குறைந்த VOLUMEலும் TRADE செய்வதே நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 712 TGT 722-732

SELL TCS BELOW 700 TGT  693-688


BUY  INDIANB ABOVE 176 TGT 178-180

SELL INDIANB BELOW 172 TGT 170-168

Wednesday, December 9, 2009

          இன்று NIFTY 36 புள்ளிகள் குறைந்து 5112 என்ற புள்ளியிலும், SENSEX 102 புள்ளிகள் குறைந்து 17125 புள்ளியிலும் முடிந்துள்ளது. IDEA, MARUTI, HEROHONDA, WIPRO, HCLTECH, SUNPHARMA பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

              இன்று NIFTYக்கு 5160-5205 என்ற புள்ளிகள் RESISTANCE ஆகவும், 5100-5050 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. RELIANCE பங்கில் MASSIVE SHORT COVERING உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருப்பின் 1150 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது.CLOSING BASISல் RELIANCEக்கு 1050 என்பது நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது. 

இன்றைய பரிந்துரைகள்

BUY  WIPRO ABOVE 651 TGT 656-665

SELL WIPRO BELOW 643 TGT 635-630


BUY  IDBI ABOVE 139 TGT 146-150

SELL IDBI BELOW 134 TGT 131-128

Tuesday, December 8, 2009

             இன்று நமது சந்தை MASSIVE SHORT COVERING காரணமாக பெரும் ஏற்றம் கண்டன. NIFTY 81 புள்ளிகள் உயர்ந்து 5148 என்ற புள்ளியிலும், SENSEX 245 புள்ளிகள் உயர்ந்து 17227 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

           கடந்த சில நாட்களாக பக்கவாட்டில் நகர்ந்த நமது சந்தையானது நேற்று இறங்கியது. இன்று NIFTYக்கு 5050-4950 SUPPORT புள்ளிகளாகவும், 5100-5160 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. கவனத்துடன் TRADE செய்யவும், குறைந்த VOLUME மட்டுமே இந்த VOLATILE சந்தையில் உங்களை காப்பாற்றக்கூடிய ஒரே ஆயுதம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 348 TGT 355-360

SELL HCLTECH BELOW 340 TGT 335-330


BUY  SUZLON ABOVE 84 TGT 86-88

SELL SUZLON BELOW 81 TGT 79-77

Monday, December 7, 2009

           இன்று NIFTY 46 புள்ளிகள் சரிந்து 5067 என்ற புள்ளியிலும், SENSEX 118 புள்ளிகள் சரிந்து 16983 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 5160 RESISTANCE புள்ளியாகவும், 5080-5050 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. NIFTY 5160 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் ஏற்றமும், 5080 என்ற புள்ளியை கீழே கடந்து முடிந்தால் இறக்கமும் இருக்கும் என்று நம்பலாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.





இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 732 TGT 744-757

SELL JINDALSTEL BELOW 714 TGT 705-700


BUY  PFC ABOVE 267 TGT 273-279

SELL PFC BELOW 260 TGT 255-250




Sunday, December 6, 2009

            SAIL நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் அரசாங்க நிறுவனம். இதன் பங்கில் காளைகளின் ஆதிக்கம் நன்கு தெரிகிறது. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம். இந்தப்பங்கு 215 என்றபுள்ளியை கடந்து முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 240ம் -250ம்  உள்ளது. SL 201 CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTயை கீழே கொடுத்துள்ளேன்.


     
            சென்ற வாரம் NIFTY 167 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது. கடந்த 3 தினங்களாக நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. வார CHARTஇல் NIFTY மற்றும் SENSEXகிற்கு BULLISH ENGULFING PATTERN உருவாகிஉள்ளது, இது நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் உள்ளது என்பதையே காட்டுகிறது. NIFTY 5160 என்ற புள்ளியை 3 முறை கடந்தும் அந்தபபுளளிக்கு மேல் முடிவடைய முடியவில்லை, அவ்வாறு முடியும் பட்சத்தில் 5300-5500 என்பது அடுத்த இலக்காக இருக்கலாம்.  எனவே TRADING செய்வதை குறைத்துக்கொண்டு முதலீட்டில் கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு. கண்மூடித்தனமாக SHORT செல்லாதீர்கள் , அதே சமயம் SUPPORT உடையும் பங்கை விற்று வாங்க தயங்காதீர்கள்.

          வரும் வாரத்தில் METAL, IT, SMALLCAPS, MIDCAPS, பங்குகள் மிக மிக பெரிய ஏற்றம் காண உள்ளது அதன் CHARTஇல் நன்கு தெரிகின்றன. எனவே வீணான அச்சத்தை தவிர்த்து இந்தத்துறைகளில் TECHNICALலாக பலமாக உள்ள பங்குகளின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு. கடந்த இரு வாரங்களாக நான் பரிந்துரை செய்திருந்த பங்குகளான ACC, RANBAXY அதன் இலக்கை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வாரம் NIFTY INDEXஇல் TOP GAINER RANBAXY என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

Friday, December 4, 2009

             இன்று NIFTY 22 புள்ளிகள் குறைந்து 5108 என்ற புள்ளியிலும், SENSEX 84 புள்ளிகள் குறைந்து 17101 புள்ளியிலும் முடிந்துள்ளது இன்றும் பக்கவாட்டிலேயே முடிந்துள்ளது.

 
            இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிய மற்றம் எதுவும் இல்லை. NHPC இந்தப்பங்கில் காளைகளின் ஆதிக்கம் நன்கு தெரிகிறது 35 என்ற இலக்கை நோக்கி வரும் தினங்களில் நகரலாம். KFA இந்தப் பங்கு 61 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் 70 வரை செல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 823 TGT 842-855

SELL ACC BELOW 809 TGT 800-792


BUY  HCLTECH ABOVE 338 TGT 342-346

SELL HCLTECH BELOW 331 TGT 327-323

Thursday, December 3, 2009

             இன்று NIFTY 8 புள்ளிகள் உயர்ந்து 5132 என்ற புள்ளியிலும், SENSEX 15 புள்ளிகள் உயர்ந்து 17185 புள்ளியிலும் முடிவுற்றுள்ளது. இன்றும் சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.

         இன்று NIFTYகு 5160-5200 RESISTANCE புள்ளிகளாகவும், 5110-5080 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. நமது சந்தை நேற்று பக்கவாட்டில் நகர்ந்துள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEலும் TRADE செய்யவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1705 TGT 1720-1735

SELL BAJAJ-AUTO BELOW 1675 TGT 1660-1645


BUY  IOB ABOVE 121 TGT 123-131

SELL IOB BELOW 116 TGT 114-112

Wednesday, December 2, 2009

          நமது சந்தை இன்று பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது NIFTY 1 புள்ளி உயர்ந்து 5123 என்ற புள்ளியிலும், SENSEX 28 புள்ளிகள் குறைந்து 17169 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. TATAMOTORS, SAIL, RANBAXY, DLF, IDFC, IDEA போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

          இன்று NIFTYக்கு 5160-5200 RESISTANCE புள்ளிகளாகவும், 5080-5000 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. NIFTY 5160 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் 5250-5400 செல்ல நல்ல வாய்ப்புள்ளது. அதே 5080க்கு கீழ் முடிவடைந்தால் கவனம் தேவை. குறைந்த VOLUMEஇல் TRADE செய்யவும். பங்குகளின் SUPPORT உடைந்தால் விற்று வாங்கவும் பழகுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1043 TGT 1065-1100

SELL AXISBANK BELOW 1023 TGT 1010-998


BUY  SAIL ABOVE 206 TGT 214-218

SELL SAIL BELOW 201 TGT 198-195

Tuesday, December 1, 2009

         இன்று NIFTY 89 புள்ளிகள் உயர்ந்து 5122 என்ற புள்ளியிலும், SENSEX 272 புள்ளிகள் உயர்ந்து 17198 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

            இன்று NIFTYகு 5100-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4985-4950 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனத்துடன் TRADE செய்யவும். அதிக VOLUME வேண்டவே வேண்டாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HDIL ABOVE 330 TGT 338-346

SELL HDIL BELOW 320 TGT 314-308


BUY  JPASSOCIAT ABOVE 229 TGT 232-235

SELL JPASSOCIAT BELOW 222 TGT 219-216