Friday, October 29, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5930!!!

          NIFTYக்கு இன்று 5950-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நல்ல A GROUP பங்குகள் விலை இறங்கும்போது சிறிது சிறிதாக வாங்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1933 TGT 1950-1975

SELL HEROHONDA BELOW 1886 TGT 1870-1855


BUY  HDFC ABOVE 700 TGT 710-720

SELL HDFC BELOW 685 TGT 675-665

Thursday, October 28, 2010

இன்று EXPIRY தினம்!!!

          இன்று NIFTYக்கு 5950-6050 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் தினவர்த்தகத்தை தவிர்க்கவும். NIFTY NOV FUT 6100 புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் வாங்கிவிற்கவும், 6035 புள்ளிக்கு கீழ் வர்த்தகமானால் விற்று வாங்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 335 TGT 340-345

SELL SESAGOA BELOW 325 TGT 320-315


BUY  IDBI ABOVE 179 TGT 182-185

SELL IDBI BELOW 174 TGT 172-170

Wednesday, October 27, 2010

லாபத்திற்கு STOCKSPECIFIC!!!

           இன்று NIFTYக்கு 6050-6150 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரை

BUY  MARUTI ABOVE 1585 TGT 1600-1615

SELL MARUTI BELOW 1542 TGT 1530-1515

Tuesday, October 26, 2010

NIFTYயின் RESISTANCE 6150!!!

          இன்று NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY வரும் நாட்களில் 6150 புள்ளிக்கு மேல் முடிவடையவில்லை என்றால் சந்தைக்கு சரிவு நிச்சயம். கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடை செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 208 TGT 210-212

SELL IDFC BELOW 204 TGT 202-200


BUY  MTNL ABOVE 71 TGT 72-73

SELL MTNL BELOW 69 TGT 68-67

Monday, October 25, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு இன்று 6050-6150 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SUNPHARMA ABOVE 2150 TGT 2175-2200

SELL SUNPHARMA BELOW 2125 TGT 2100-2075


BUY  ESSAROIL ABOVE 151 TGT 154-157

SELL ESSAROIL BELOW 146 TGT 143-140 

Sunday, October 24, 2010

சில பங்குகளும் அதன் 2008 LOW விலைகளும்!!!

       சில முக்கிய பங்குகளையும் அதன் 2008 மிகக் குறைந்த விலையையும் கீழே கொடுத்துள்ளேன். முதலீட்டில் மட்டுமே மிக அதிகபட்ச லாபம் ஈட்ட முடியும். எனவே தினவர்த்தகம் குறைவாகவும் முதலீட்டில் அதிகமாகவும் ஈடுபடுவது அதிக லாபம் தரும். அதிலும் வங்கிப்பங்குகள் வரும் காலங்களில் மற்ற பங்குகளைக் காட்டிலும் அதிகம் ஏற்றம் பெறப்போகும் பங்குகளாக கணிக்கப்படுகிறது, கவனித்து முதலீடு செய்யுங்கள் லாபம் பெறுங்கள்.

LICHSGFIN         02/12/2008    150.10

JINDALSWHL     12/03/2009    192.05

ANDHRABANK    27/10/2008    34.60

ALBK                   06/03/2009    36.80

YESBANK            09/03/2009    40.60

SBIN                    09/03/2009    891.50

CANBK                27/10/2008    136.45

ICICIBANK          06/03/2009    252.30

BANKBARODA     09/03/2009    180.25

BANKINDIA         09/03/2010    179

PNB                     06/03/2009    286

INDIANB             12/03/2009    63.60

AXISBANK          09/03/2009    278.25

SOUTHBANK       24/02/2009    4.35

KOTAKBANK       06/03/2009    104

HDFCBANK         06/03/2009    774

DENABANK         27/10/2008    24.25

SYNDIBANK        12/03/2009    37.50

IDBI                     12/03/2009    39.50

IOB                      06/03/2009    37.50

VIJAYABANK       09/03/2009    20.50

CORPBANK          12/03/2009    155

J&KBANK            09/03/2009    210.15

KTKBANK            09/03/2009    55.50

INDUSINDBK      06/03/2009    26.15

UNIONBANK       27/12/2008    113.05

UCO BANK          12/03/2009    22.10

CENTRALBANK   12/03/2009    29.90

ORIENTBANK      12/03/2009    95

BANK OF MAHA   09/03/2009    18.80

INGVYSYA           12/03/2009    104.20

KARURVYSYA      09/03/2009    131.43

Friday, October 22, 2010

NIFTYயின் SUPPORT 6050!!!

          NIFTYக்கு இன்று 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 341 TGT 345-350

SELL BHARTIARTL BELOW 331 TGT 325-320


BUY  ANDHRABANK ABOVE 174 TGT 177-180

SELL ANDHRABANK BELOW 170 TGT 167-164

Thursday, October 21, 2010

வேண்டாம் F&O வர்த்தகம்!!!

          NIFTYக்கு 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை மிகவும் VOLATILEலுடன் காணப்படுகிறது எனவே மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDBI ABOVE 168 TGT 170-172

SELL IDBI BELOW 164 TGT 162-160


BUY  RENUKA ABOVE 85 TGT 86-87

SELL RENUKA BELOW 82 TGT 81-80

Wednesday, October 20, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5930!!!

          NIFTYக்கு 5950-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  உலக சந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளன. அவற்றின் போக்கிலேயே நமது சந்தையும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1855 TGT 1875-1900

SELL HEROHONDA BELOW 1820 TGT 1800-1775


BUY  CIPLA ABOVE 335 TGT 338-340

SELL CIPLA BELOW 329 TGT 325-320

Tuesday, October 19, 2010

லாபத்திற்கு STOCKSPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1375 TGT 1390-1410

SELL ONGC BELOW 1350 TGT 1335-1320


BUY  NAGARCONST ABOVE 155 TGT 158-160

SELL NAGARCONST BELOW 152 TGT 150-148

Monday, October 18, 2010

NIFTYயின் SUPPORT 6050!!!

          NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 6050 புள்ளிக்கு கீழ் NIFTY ஓரிரு நாள் வலிமையாக முடிவடைந்தால் 5900 வரை சரிய வாய்ப்புள்ளது. எனவே கவனத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடை செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PTC ABOVE 125 TGT 127-130

SELL PTC BELOW 122 TGT 120-118


BUY  VIJAYABANK ABOVE 108 TGT 110-112

SELL VIJAYABANK BELOW 105 TGT 103-101

Friday, October 15, 2010

இன்று INFOSYSTCH RESULTS!!!

          இன்று NIFTYக்கு 6150-6250 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று சந்தையால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்  இன்போசிஸ் Q3 முடிவுகள் வெளியிடப்பட உள்ளது, எனவே சந்தையில் VOLATILEலுக்கு பஞ்சம் இருக்காது. எனவே மிகுந்த கவனம் தேவை.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 660 TGT 665-680

SELL TATASTEEL BELOW 646 TGT 640-630


BUY  CANBK ABOVE 657 TGT 665-670

SELL CANBK BELOW 645 TGT 640-635

Thursday, October 14, 2010

NIFTY NEARS ALL TIME HIGH!!!

          NIFTYக்கு 6300-6150 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை ALL TIME HIGHக்கு அருகில் உள்ளது, எனவே மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   ICICIBANK ABOVE 1170 TGT 1185-1200

SELL ICICIBANK BELOW 1148 TGT 1135-1120


BUY  HINDUNILVR ABOVE 305 TGT 310-315

SELL HINDUNILVR BELOW 299 TGT 295-290


BUY  RUCHISOYA ABOVE 140 TGT 143-145

SELL RUCHISOYA BELOW 136 TGT 133-130

Wednesday, October 13, 2010

NIFTYயின் SUPPORT 6050!!!

          NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  UNIPHOS ABOVE 193 TGT 196-200

SELL UNIPHOS BELOW 188 TGT 184-180


BUY  ANDHRABANK ABOVE 170 TGT 172-174

SELL ANDHRABANK BELOW 167 TGT 165-163

Tuesday, October 12, 2010

RIL பங்கை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு இன்று 6100-6200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 500 TGT 505-510

SELL GAIL BELOW 490 TGT 485-480


BUY  CAIRN ABOVE 348 TGT 355-360

SELL CAIRN BELOW 340 TGT 335-330

Monday, October 11, 2010

நிறுவனங்களின் Q3 முடிவுகளை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது, வரும் வாரங்களில் நிறுவனங்களின் Q3 முடிவுகள் வெளிவர உள்ளது எனவே STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 436 TGT 440-445

SELL HCLTECH BELOW 427 TGT 423-420


BUY  HINDALCO ABOVE 218 TGT 220-223

SELL HINDALCO BELOW 213 TGT 210-207

Sunday, October 10, 2010

THIS WEEK BREAKOUTS

              BULLISH BREAKOUT நிலையில் உள்ள பங்குகளை வரைபடத்துடன் கீழே கொடுத்துள்ளேன். இவற்றில் வரும் வாரங்களில் லாபம் நிச்சயம் உண்டு, கவனமாக கவனித்து வர்த்தகம் செய்யுங்கள்.

RIL

        RELIANCE பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. ரிலையன்ஸ் பங்கானது 1050 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 1075- 1100 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 1030 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்

POWERGRID

          POWERGRID பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. POWERGRID பங்கானது 110 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 120- 130 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 105 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்

BEL 

          BEL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. BEL பங்கானது 1900 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 2000-2100 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 1850 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்
 

Friday, October 8, 2010

NIFTYயின் SUPPORT 6085!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் தினங்களில் அமெரிக்காவில் சில DATAக்கள் வெளியாக உள்ளன, எனவே மிகவும் கவனத்துடனும் TECHNICALS அறிந்தும் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1852 TGT 1875-1900

SELL HEROHONDA BELOW 1833 TGT 1820-1800


BUY  CIPLA ABOVE 334 TGT 337-340

SELL CIPLA BELOW 329 TGT 327-325

Thursday, October 7, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYக்கு 6250-6100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு RSI மிகவும் அதிகமாக உள்ளது எனினும் தினமும் சந்தை ஏறுமுகமாகவே உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் தின வர்த்தகம் செய்யவும்.

         HDIL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளன. HDIL 285 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 300-315 உள்ளது, உங்கள் SL 270 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 1050 TGT 1075-1100

SELL RELIANCE BELOW 1034 TGT 1025-1010


BUY  HDIL ABOVE 286 TGT 292-300

SELL HDIL BELOW 280 TGT 275-270 


Wednesday, October 6, 2010

NIFTY RANGE 6100-6200

          NIFTYக்கு 6100-6200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனத்துடனும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 1125 TGT 1150-1175

SELL RELINFRA BELOW 1100 TGT 1080-1060


BUY  POWERGRID ABOVE 113 TGT 115-117

SELL POWERGRID BELOW 110 TGT 108-106 

Tuesday, October 5, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYயின் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள், SUPPORT உடையும் பங்குகளை விற்று வாங்க தயங்காதீர்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 825 TGT 840-850

SELL RELCAPITAL BELOW 815 TGT 800-790


BUY  RCOM ABOVE 175 TGT 177-180

SELL RCOM BELOW 170 TGT 168-166

Monday, October 4, 2010

NIFTYயின் SUPPORT 6085!!!

          இன்று NIFTYக்கு 6100-6200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். FIIS கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 29195 கோடிக்கு நமது சந்தையில் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், மாறாக இந்திய MUTUAL FUND நிறுவனங்கள் 5606 கோடி மதிப்பிலான பங்குகளை சந்தையில் விற்றுள்ளனர். இந்த செய்தியை பற்றிய மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள உள்ள LINKஐ பாருங்கள் http://www.moneycontrol.com/news/fii-activity/super-sept-fiis-net-buy-rs-2919bnequities-so-far_488371.html

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1585 TGT 1600-1615

SELL AXISBANK BELOW 1556 TGT 1540-1525


BUY  UNITECH ABOVE 95 TGT 96-98

SELL UNITECH BELOW 93 TGT 92-90

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான SAIL அதன் முதல் இலக்கிற்கு அருகில் சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு MARUTI. தரமான மோட்டார் வாகனதுறையை சேர்ந்த தனியார் நிறுவனமாகும் இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. MARUTI 1500 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம், இலக்காக 1550-1600 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 1435 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.


Friday, October 1, 2010

NIFTYயின் SUPPORT 5930!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFCBANK ABOVE 2500 TGT 2525-2550

SELL HDFCBANK BELOW 2460 TGT 2440-2425


BUY  ORCHIDCHEM ABOVE 239 TGT 242-245

SELL ORCHIDCHEM BELOW 230 TGT 227-224