Monday, October 11, 2010

நிறுவனங்களின் Q3 முடிவுகளை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு ஏற்றம் மிச்சம் உள்ளதாகவே தெரிகிறது, வரும் வாரங்களில் நிறுவனங்களின் Q3 முடிவுகள் வெளிவர உள்ளது எனவே STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்களுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 436 TGT 440-445

SELL HCLTECH BELOW 427 TGT 423-420


BUY  HINDALCO ABOVE 218 TGT 220-223

SELL HINDALCO BELOW 213 TGT 210-207

No comments: