Monday, October 18, 2010

NIFTYயின் SUPPORT 6050!!!

          NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 6050 புள்ளிக்கு கீழ் NIFTY ஓரிரு நாள் வலிமையாக முடிவடைந்தால் 5900 வரை சரிய வாய்ப்புள்ளது. எனவே கவனத்துடன் வர்த்தகம் மற்றும் முதலீடை செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PTC ABOVE 125 TGT 127-130

SELL PTC BELOW 122 TGT 120-118


BUY  VIJAYABANK ABOVE 108 TGT 110-112

SELL VIJAYABANK BELOW 105 TGT 103-101

No comments: