Thursday, March 31, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5800!!!

          NIFTY 5800 புள்ளிக்கு மேல் ஒரு வாரம் முடிவடையாமல் LONG செல்ல வேண்டாம். மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  GAIL ABOVE 464 TGT 470-475

SELL GAIL BELOW 455 TGT 450-445


BUY  POWERGRID ABOVE 102 TGT 104-105

SELL POWERGRID BELOW 100 TGT 99-98 

Wednesday, March 30, 2011

FIIS போக்கிலேயே தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5800 புள்ளி மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளிக்கு மேல் NIFTY ஒரு வாரம் முடிவடைந்தால் 6200 வரை செல்ல வாய்புள்ளது, அப்படி தவறும் பட்சத்தில் 5600 வரை சரிய வாய்ப்புள்ளது. கவனித்து செயல்படவும்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  BPCL ABOVE 620 TGT 630-640

SELL BPCL BELOW 600 TGT 590-580


BUY  SESAGOA ABOVE 290 TGT 295-300

SELL SESAGOA BELOW 281 TGT 275-270 

Tuesday, March 29, 2011

NIFTYயின் 200 நாள் DMA @ 5691!!!

          NIFTYக்கு 5800 என்றப புள்ளி மிகப்பெரிய REISISTANCE புள்ளியாக உள்ளது. இதன் அருகில் NIFTY செல்லும்பொழுது உங்களின் அனைத்து LONG POSITIONயும் CLOSE செய்துகொள்ளுங்கள். பிறகு சந்தையின் போக்கை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2765 TGT 2785-2800

SELL SBIN BELOW 2725 TGT 2700-2675


BUY  LT ABOVE 1660 TGT 1682-1700

SELL LT BELOW 1619 TGT 1600-1580 

Monday, March 28, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          நீண்ட நாட்களுக்குப் பிறகு NIFTY அதன் முக்கிய RESISTANCE புள்ளியான 5600ஐ வலுவாக கடந்து முடிந்துள்ளது. எனினும் உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது, கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் உள்ளது, லிபியா, பக்ரைன் போன்ற நாடுகளில் பதட்டம் போன்றவை பாதகங்களாகவே உள்ளன. எனவே NIFTY வரும் வாரத்தில் தொடர்ந்து 5600க்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே LONG செல்லவும். அதுவும் BANKS பங்குகளை தவிர்க்கவும். TECHNOLOGY பங்குகள் மிகவும் BULLISHஆக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  WIPRO ABOVE 460 TGT 465-470

SELL WIPRO BELOW 450 TGT 445-440


BUY   NTPC ABOVE 185 TGT 188-190

SELL NTPC BELOW 180 TGT 177-175  

Friday, March 25, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 5550-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  TCS ABOVE 1100 TGT 1115-1130

SELL TCS BELOW 1080 TGT 1065-1050


BUY  IDFC ABOVE 156 TGT 158-160

SELL IDFC BELOW 152 TGT 150-148 

Thursday, March 24, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

          இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Wednesday, March 23, 2011

NIFTY RANGE BOUND!!!

          இன்று NIFTYக்கு 5450-5375 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள் சந்தைக்கு தெளிவான திசை தெரியும் வரை F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1180 TGT 1200-1215

SELL MARUTI BELOW 1154 TGT 1135-1120


BUY  DLF ABOVE 230 TGT 235-240

SELL DLF BELOW 225 TGT 220-215 

Tuesday, March 22, 2011

FIIS போக்கிலேயே தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை.  உலகில் ஜப்பான், பக்ரைன், லிபியா போன்ற நாடுகளில் பதட்டம் நிலவுவதால், அவை நமது சந்தைகளிலும் அது எதிரொலிக்கிறது. FIIS தொடர்ச்சியாக விற்றுக்கொண்டே உள்ளனர், எனவே நமது சந்தைக்கு பெரிய ஏற்றம் SHORT TERMல் நிச்சயம் இல்லை. தினவர்த்தகம் செய்வோரும் மிகவும் கவனத்துடனும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 670 TGT 680-690

SELL JINDALSTEL BELOW 650 TGT 640-630


BUY  SUNPHARMA ABOVE 450 TGT 455-460

SELL SUNPHARMA BELOW 440 TGT 435-430 

Monday, March 21, 2011

NIFTY RANGE BOUND!!!

          NIFTYக்கு இன்று 5425-5350 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன, NIFTY 5400 என்றப புள்ளிக்கு கீழ் வர்த்தகமாவது மிகவும் பலவீனமாகும். எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள் 

BUY   TATASTEEL ABOVE 608 TGT 615-625

SELL TATASTEEL BELOW 590 TGT 580-570



BUY  ANDHRABANK ABOVE 140 TGT 143-145

SELL ANDHRABANK BELOW 136 TGT 134-132

Friday, March 18, 2011

உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை!!!

          NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை உள்ளதால் அவற்றை கணித்தே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  ACC ABOVE 1035 TGT 1050-1060

SELL ACC BELOW 1012 TGT 1000-990


BUY  CAIRN ABOVE 350 TGT 355-360

SELL CAIRN BELOW 340 TGT 335-330

Thursday, March 17, 2011

இன்று RBI MONITARY POLICY!!!

          இன்று NIFTYக்கு 5475-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று RBI MONITARY POLICY மதியம் 12 மணிக்கு வெளியாகிறது, எனவே பொறுத்திருந்து தினவர்த்தகம் செய்யுங்கள், அவசரம் வேண்டாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 657 TGT 670-683

SELL RELINFRA BELOW 632 TGT 620-600


BUY  SBIN ABOVE 2660 TGT 2700-2725

SELL SBIN BELOW 2610 TGT 2575-2550

Wednesday, March 16, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, March 15, 2011

RIL பங்கை கவனியுங்கள்!!!

           NIFTYக்கு 5600-5400 புள்ளிகளே RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் STOCK SPECIFIC முறையிலும் தினவர்த்தகம் செய்தால் லாபம் ஈட்டலாம்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  RELIANCE ABOVE 1022 TGT 1033-1050

SELL RELIANCE BELOW 1005 TGT 990-980


BUY  TATASTEEL ABOVE 605 TGT 615-625

SELL TATASTEEL BELOW 591 TGT 580-570 

Monday, March 14, 2011

NIFTY RANGE BOUND!!!

          NIFTY 5400-5600 புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. FII தொடர்ந்து விற்பவர்களாகவே உள்ளனர். எனவே உங்கள் LONG POSITIONல் லாபத்தை உடனுக்குடனேயும், SHORT POSITIONல் HOLD செய்தும் லாபம் ஈட்டலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDUNILVR ABOVE 280 TGT 285-288

SELL HINDUNILVR BELOW 275 TGT 271-268


BUY  DLF ABOVE 230 TGT 235-240

SELL DLF BELOW 220 TGT 215-210 

Friday, March 11, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை பக்கவாட்டில் நகர்ந்துகொண்டுள்ளதால் STOCK SPECIFIC ஏற்றம் மற்றும் இறக்கம் இருக்கலாம். அதை கண்டறிந்து வர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு.


இன்றைய பரிந்துரைகள்


BUY  ONGC ABOVE 280 TGT 285-290

SELL ONGC BELOW 273 TGT 270-267


BUY  SUZLON ABOVE 50 TGT 52-54

SELL SUZLON BELOW 48 TGT 47-45 

Thursday, March 10, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

           NIFTY 5400-5600 இந்த இருப்புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப்புள்ளி வலுவாக உடைபடுகிறதோ அந்தத்திசையில் வரும் வாரம் நகர்வுகள் இருக்கலாம். இதை கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 510 TGT 520-530

SELL RELCAPITAL BELOW 495 TGT 487-480


BUY  SAIL ABOVE 157 TGT 160-162

SELL SAIL BELOW 154 TGT 152-150 

Wednesday, March 9, 2011

பதிய இயலவில்லை

           இன்று வெளியூர் செல்ல இருப்பதால் பதிய இயலவில்லை.

Tuesday, March 8, 2011

CRUDE OIL விலையை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. CRUDE OIL 29 மாத உச்சத்தில் வர்த்தகமாவது நமது சந்தைக்கு நிச்சயம் ஒரு கெட்ட செய்தியே. எனவே கண்மூடித்தனமாக LONG செல்லவேண்டாம், TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் மற்றும் முதலீடு முடிவுகளை எடுக்கவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  ABAN ABOVE 615 TGT 635-650

SELL ABAN BELOW 597 TGT 585-570


BUY  CAIRN ABOVE 360 TGT 364-368

SELL CAIRN BELOW 355 TGT 352-350 

Monday, March 7, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5600 புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டால் நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAPOWER ABOVE 1235 TGT 1250-1265

SELL TATAPOWER BELOW 1205 TGT 1185-1170


BUY  RPOWER ABOVE 124 TGT 127-130

SELL RPOWER BELOW 118 TGT 115-112 

Sunday, March 6, 2011

HIGHER TOP HIGHER BOTTEM!!!

          கடந்த வெள்ளியன்று சந்தை மிகவும் VOLATILEலாக இருந்தாலும், கடந்த 5 நாட்களாக NIFTY மற்றும் SENSEX இவற்றின் DAY`S LOW தினமும் அதிகரித்தும், DAY`S HIGH தினமும் அதிகரித்த வண்ணமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. SHORT COVERING மற்றும் வாங்குதல் காரணமாகவே நமது சந்தைக்கு HIGHER TOP, HIGHER BOTTEM உருவாகிஉள்ளது. சந்தைக்கு சாதகமாக உணவுப் பணவீக்கம் குறைந்துக்கொண்டுள்ளது, வெள்ளியன்று FIIS வாங்குபவர்களாக மாறியுள்ளது போன்றவற்றை சொல்லலாம். சந்தைக்கு பாதகமாக இப்போதுள்ள ஒரே நிகழ்வு லிபியா. இந்த நிகழ்வுகளே வரும் வாரம் சந்தையை நிர்ணயிப்பதாக உள்ளன. எனவே கவனத்துடன் FUNDAMENTAL நிகழ்வுகளில் UPDATE ஆக இருங்கள். கீழே NIFTYயின் HIGERTOP, HIGHERBOTTEM CHARTஐ காணலாம்.

Friday, March 4, 2011

லிபியா பிரச்னையை கவனியுங்கள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை லிபியா பிரச்னையை பொறுத்தே மேலோ அல்லது கீழோ செல்லலாம். NIFTY 5600 மேல் முடிவடைந்தால் மேலே செல்ல வாய்ப்புள்ளது.


இன்றைய பரிந்துரைகள்


BUY  IDBI ABOVE 140 TGT 144-147

SELL IDBI BELOW 135 TGT 132-130


BUY  JPASSOCIAT ABOVE 87 TGT 90-92

SELL JPASSOCIAT BELOW 84 TGT 81-78 

Thursday, March 3, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5600!!!

          இன்று NIFTYக்கு 5550-5450 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY 5600 புள்ளிக்கு மேல் ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் நல்ல ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1300 TGT 1325-1350

SELL AXISBANK BELOW 1260 TGT 1240-1220


BUY  LT ABOVE 1625 TGT 1650-1675

SELL LT BELOW 1575 TGT 1550-1525

Tuesday, March 1, 2011

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 2665 TGT 2680-2700

SELL SBIN BELOW 2610 TGT 2590-2575


BUY  RELCAPITAL ABOVE 486 TGT 500-510

SELL RELCAPITAL BELOW 465 TGT 455-445