Tuesday, August 30, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 5000

          இன்று வெளியூர் செல்வதால் பரிந்துரைகள் செய்ய முடியவில்லை.

Monday, August 29, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE 4800

              இன்று NIFTYக்கு 4800-4700 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY 4800 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே மேற்கொண்டு உயர வாய்ப்புள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்ப்பது நல்லது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROMOTOCO ABOVE 1970 TGT 1985-2000

SELL HEROMOTOCO BELOW 1925 TGT 1910-1900


BUY  ABGSHIP ABOVE 360 TGT 365-370

SELL ABGSHIP BELOW 350 TGT 345-340

Friday, August 26, 2011

FIIS தொடர்ந்து விற்கிறார்கள்

          NIFTY 4800-5000 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப்புள்ளி வலுவாக உடைப்படுகிறதோ அந்த திசையில் நகர்வுகள் இருக்கலாம். TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, August 25, 2011

இன்று EXPIRY தினம்

          இன்று EXPIRY தினம் ஆதலால் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Wednesday, August 24, 2011

சந்தையில் SHORTCOVERING

          இன்று NIFTYக்கு 5000-4900 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. பங்குகள் OVERSOLD நிலையில் உள்ளதால் SHORTCOVERING நடைபெறுகிறது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


          அகண்ட அலைவரிசை சரியாக வேலை செய்யாததால் பரிந்துரைகளை தர இயலவில்லை.

Tuesday, August 23, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 4800

            இன்று NIFTYக்கு 4800-4950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  TATASTEEL ABOVE 473 TGT 480-490

SELL TATASTEEL BELOW 465 TGT 460-450


BUY  IDFC ABOVE 115 TGT 120-125

SELL IDFC BELOW 110 TGT 105-100

Monday, August 22, 2011

தினவர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது

           NIFTYக்கு 4900-4800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. அமெரிக்க சந்தைகளை ஒத்தே உலக சந்தைகள் உள்ளன. எனவே தினவர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

Friday, August 19, 2011

இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

        இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

Thursday, August 18, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 4950

          NIFTYக்கு இன்று 5000-5100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  HINDUNILVR ABOVE 320 TGT 325-330

SELL HINDUNILVR BELOW 310 TGT 305-300


BUY  PETRONET ABOVE 170 TGT 173-175

SELL PETRONET BELOW 165 TGT 163-160

Wednesday, August 17, 2011

கரடிகளின் பிடியில் சந்தை

          சந்தையில் FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளார்கள், அதற்கு காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது,  உலக சந்தைகள் பலவீனமாக உள்ளது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்ப்பார்ப்பை விட கீழே வெளிவருவது என்று அனைத்து திசைகளிலும் கெட்ட செய்திகளே உள்ளன. எனவே சந்தை மேலும் சரிவடையவே வாய்ப்புள்ளது NIFTYக்கு 4950௦-4800 புள்ளிகள் அடுத்தடுத்த SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5200 புள்ளி மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது. இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, August 16, 2011

வாரத்தின் முதல் நாள்

          இன்று NIFTYக்கு 5050-5100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை மிகவும் அதிகளவு உயர்வதற்கு தற்பொழுது வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. NIFTY 5200 என்றப புள்ளிக்கு கீழ் வர்தகமானால் மிகவும் பலவீனமாக உள்ளதாகவே அர்த்தம்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  JINDALSTEL ABOVE 530 TGT 540-550

SELL JINDALSTEL BELOW 515 TGT 507-500


BUY  LICHSGFIN ABOVE 213 TGT 217-220

SELL LICHSGFIN BELOW 208 TGT 204-200

Friday, August 12, 2011

உணவு பணவீக்கம் மூன்று மாத உச்சம்!!!

          NIFTYக்கு 5200-5100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. உணவு பணவீக்கம் மூன்று மாத உச்சத்தில் உள்ளது, எனவே  வங்கிப் பங்குகளில் LONG செல்வதை தவிர்ப்பது நல்லது.

இன்றைய பரிந்துரைகள்


BUY  HDFC ABOVE 690 TGT 700-710

SELL HDFC BELOW 670 TGT 660-650


BUY  NTPC ABOVE 180 TGT 185-188

SELL NTPC BELOW 175 TGT 170-167   

Thursday, August 11, 2011

இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்றும் பரிந்துரைகளை தவிர்க்கிறேன். 

Wednesday, August 10, 2011

சுனாமிக்கு பிறகு

         ஒரு பெரிய சுனாமிக்கு பிறகு சந்தை ஓரளவு நிலைப்பெற்றிருப்பது போலே ஒரு தோற்றம் உள்ளது. சந்தை பெருமளவு சரிந்துள்ளநிலையில் முதலீடு வாய்ப்பை நழுவவிடக்கூடாது. நல்ல A குரூப் பங்குகள் மிகவும் சல்லிசாக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

          NIFTYக்கு இன்று 5000-5150 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  M&M ABOVE 700 TGT 710-720

SELL M&M BELOW 680 TGT 670-660


BUY  DLF ABOVE 205 TGT 210-215

SELL DLF BELOW 195 TGT 190-185

Tuesday, August 9, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, August 8, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

           இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Saturday, August 6, 2011

தரை தட்டிய A குரூப் பங்குகள்

          உலக பொருளாதார நெருக்கடி காரணமாக உலக சந்தைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக பெருமளவு சரிந்துள்ளது. நமது சந்தையும் குறிப்பிடதக்க அளவு சரிந்துள்ளது. இவற்றில் நிறைய நல்ல A குரூப் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளது, சொல்லப்போனால் கரை தட்டிய கப்பல் போல் கரை தட்டிய பங்குகளாக தற்பொழுது உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தினவர்த்தகம் செய்வதை குறைத்துக்கொண்டு இந்தப்பங்குகளில் சிறிது சிறிதாக முதலீடு செய்வது சிறந்தது.


          SBIN, INFY, RELIANCE, JINDALSTEL, SESAGOA, LT, IDBI, IDFC, ICICIBANK, JSWSTEEL, TATASTEEL, HINDALCO, CANBK, TCS, HCLTECH, EDUCOMP, NTPC, POWERGRID, GAIL, SAIL, PNB, PFC, PTC, RECLTD போன்றப் பங்குகள் மிகவும் OVERSOLD நிலையில் உள்ளன. இவற்றில் தேர்ந்தெடுத்த பங்குகளை சிறிது சிறிதாக வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

           சந்தை இவ்வளவு சரிந்த நிலையிலும் சில A குரூப் பங்குகள் அதன் RESISTANCE புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகமாகிக்கொண்டுள்ளன, சந்தையில் இறக்கம் முடிந்து திரும்பும்பொழுது இந்தப்பங்குகள் பெருமளவு ஏற்றம் அடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
           
           BHARTIARTL, IDEA, ITC, HINDUNILVR, PETRONET, BANKBARODA, ABB, SIEMENS, BAJAJ-AUTO, TITAN, CHAMBLFERT, TATAPOWER, HDFCBANK, HDFC போன்ற A குரூப் பங்குகளை கரடிகளால் வீழ்த்த முடியவில்லை, எனவே சந்தை சிறிதளவு ஏற்றம் அடைந்தால் இந்தப் பங்குகள் நன்கு ஏற வாய்ப்புள்ளது இந்தப்பங்குகளையும் சிறிது சிறிதாக வாங்கி சேர்க்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

Friday, August 5, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, August 4, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த போதிலும் சில பங்குகளில் BULLISH BREAKOUT அடைந்துள்ளன. அவற்றை கண்டுபிடித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள் லாபம் நிச்சயம்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SAIL ABOVE 122 TGT 125-128

SELL SAIL BELOW 119 TGT 117-115


BUY  NHPC ABOVE 25.75 TGT 26.50-27

SELL NHPC BELOW 25     TGT 24.50-24 

Wednesday, August 3, 2011

கவலை அளிக்கும் அமெரிக்க சந்தை

           இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5400 புள்ளிக்கு கீழ் இறக்கம் அதிகமாக இருக்கலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  NTPC ABOVE 182 TGT 185-188

SELL NTPC BELOW 178 TGT 175-172



BUY  CIPLA ABOVE 315 TGT 320-325

SELL CIPLA BELOW 310 TGT 305-300 

Tuesday, August 2, 2011

உச்சங்களில் வரும் SELLING PRESSURE

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உச்சங்களில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. NIFTY 5550 புள்ளிக்கு மேல் வலிமையாக முடிவடைந்தால் மட்டுமே LONG செல்லலாம். 


           அமெரிக்காவின் கடன் குறித்து முக்கிய முடிவு நேற்று இரவு எடுக்கப்படுகிறது எனவே அதை பொறுத்தே நமது சந்தை வரும் நாட்களில் நகர்வுகள் இருக்கும். எனவே அமெரிக்க சந்தையின் நகர்வுகளை கவனிக்கவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RANBAXY ABOVE 565 TGT 575-585

SELL RANBAXY BELOW 552 TGT 546-540



BUY  LT ABOVE 1771 TGT 1800-1825

SELL LT BELOW 1750 TGT 1725-1700

Monday, August 1, 2011

வாரத்தின் முதல் நாள்

          இன்று NIFTYக்கு 5550-5450 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இது RESULT SEASON ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதை கணித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றய பரிந்துரைகள்


BUY  SAIL ABOVE 128 TGT 131-133

SELL SAIL BELOW 125 TGT 123-120


BUY  DENABANK ABOVE 86 TGT 88-90

SELL DENABANK BELOW 82 TGT 80-78