Wednesday, August 17, 2011

கரடிகளின் பிடியில் சந்தை

          சந்தையில் FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளார்கள், அதற்கு காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது,  உலக சந்தைகள் பலவீனமாக உள்ளது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்ப்பார்ப்பை விட கீழே வெளிவருவது என்று அனைத்து திசைகளிலும் கெட்ட செய்திகளே உள்ளன. எனவே சந்தை மேலும் சரிவடையவே வாய்ப்புள்ளது NIFTYக்கு 4950௦-4800 புள்ளிகள் அடுத்தடுத்த SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5200 புள்ளி மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது. இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

No comments: