Friday, February 26, 2010

          இன்று நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டது. NIFTY 63 புள்ளிகள் உயர்ந்து 4922 என்ற புள்ளியிலும், SENSEX 175 புள்ளிகள் உயர்ந்து 16430 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளது.
Tamilish

          இன்று BUDGET அறிவிக்கப்படுவதால் இன்றும் என் பரிந்துரைகளை தவிர்க்கிறேன். இன்று தின வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

Thursday, February 25, 2010

          இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது.
          நமது சந்தை கடந்த சில நாட்களாகவே மிகுந்த VOLATILEலுடன் காணப்படுகிறது. BUDGET வரையில் இந்த VOLATILE நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. NIFTY 4800-4950 என்ற புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது இதில் எந்தப்புள்ளி உடைபட்டாலும் அந்த திசையில் நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NIFTYஇன் இன்றைய 200 DMA 4731 என்ற புள்ளியில் உள்ளது. BUDGET வரை தினவர்த்தகம்  செய்வதை தவிர்ப்பது நல்லது. நான் பரிந்துரையை தவிர்க்க விரும்புகிறேன்.

          நேற்று தென்னாப்ரிக்காவுடன் நடந்த ஒருநாள் CRICKETல் INDIA அபாரமாக விளையாடி தொடரை வென்றது. இந்திய அணியின் பிதாமகர் சச்சின் ஒருநாள் CRICKETல் 200 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
   

Wednesday, February 24, 2010

          இன்று நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 11 புள்ளிகள் குறைந்து 4859 என்ற புள்ளியிலும், SENSEX 30 புள்ளிகள் குறைந்து 16256 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          NIFTY 4950-4800 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இதில் எந்தப்புள்ளி நல்ல சக்தியுடன் உடைபட்டாலும் அந்த திசையில் நகர்வுகள் இருக்கலாம். NIFTYஇன் 200 DMA இன்று 4725 என்ற புள்ளியில் உள்ளது.கவனமாகவும் குறைந்த VOLUMEல் மட்டும் TRADE செய்யவும். இந்த VOLATILE சந்தையில் TECHNICAL தெரிந்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.

 

இன்றைய பரிந்துரை  


BUY  ICICIBANK ABOVE 854 TGT 861-870


SELL ICICIBANK BELOW 839 TGT 830-825

Tuesday, February 23, 2010

 
           நமது சந்தை இன்று பக்கவாட்டில் நகர்ந்துள்ளது. NIFTY 14 புள்ளிகள் உயர்ந்து 4870 என்ற புள்ளியிலும், SENSEX 49 புள்ளிகள் உயர்ந்து 16286 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 581 TGT 587-596

SELL TATASTEEL BELOW 566 TGT 556-552 


BUY  IOC ABOVE 329 TGT 332-335

SELL IOC BELOW 324 TGT 321-318

Monday, February 22, 2010

 
          இன்று GAP UPல் துவங்கிய நமது சந்தை இறுதியில் NIFTY 11.50 புள்ளிகள் உயர்ந்து 4856 என்ற புள்ளியிலும், SENSEX 45 புள்ளிகள் உயர்ந்து 16237 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          NIFTYக்கு 4800-4713 என்ற புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும், 4888-4950 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. தினவர்த்தகம் செய்யவேண்டாம்.

இன்றைய பரிந்துரை


BUY  EDUCOMP ABOVE 719 TGT 725-735

SELL EDUCOMP BELOW 699 TGT 690-680

Sunday, February 21, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான TCS அதன் BUY ABOVEவான 755க்கு மேல் அதன் முதல் இலக்கான 770 மிக அருகில் 767.95 என்ற புள்ளிவரை சென்றது. சென்ற வாரத்தில் NIFTY 18 புள்ளிகள் உயர்ந்து 4845 என்ற புள்ளியிலும், SENSEX 39 புள்ளிகள் உயர்ந்து 16192 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          NIFTYக்கு அதன் தற்பொழுதைய 200 நாள் MOVING AVERAGE புள்ளியான 4713 என்ற புள்ளி தற்பொழுதைய SUPPORT புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளி உடைபடும் பட்சத்தில் 4500 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது. BUDGET தேதிகள் நெருங்குவதால் இந்தப்புள்ளிகள் உடையாது என்பது என் கருத்து. வரும் நாட்களில் சந்தை மிகவும் VOLATILEலாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் எனவே DAY TRADING செய்யாமல் இருப்பது மிகவும் நன்று.

Friday, February 19, 2010

          இன்று நமது சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. NIFTY 43 புள்ளிகள் குறைந்து 4845 என்ற புள்ளியிலும், SENSEX 136 புள்ளிகள் குறைந்து 16192 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 4950-5050 RESISTANCE புள்ளிகளாகவும், 4850-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 206 TGT 208-210

SELL NTPC BELOW 203 TGT 201-200


BUY  IDEA ABOVE 60 TGT 61-62

SELL IDEA BELOW 59 TGT 58-57

Thursday, February 18, 2010

          இன்று NIFTY 26 புள்ளிகள் குறைந்து 4888 என்ற புள்ளியிலும், SENSEX 101 புள்ளிகள் குறைந்து 16328 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 4950-5050 RESISTANCE புள்ளிகளாகவும், 4886-4826 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன.

 


இன்றைய பரிந்துரைகள்


BUY  TATAPOWER ABOVE 1273 TGT 1290-1305


SELL TATAPOWER BELOW 1249 TGT 1236-1230



BUY  JPASSOCIAT ABOVE 140 TGT 142-144


SELL JPASSOCIAT BELOW 137 TGT 135-133

Wednesday, February 17, 2010

          இன்று நமது சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றதுடன் முடிவடைந்துள்ளது. NIFTY 58 புள்ளிகள் உயர்ந்து 4914 என்ற புள்ளியிலும், SENSEX 202 புள்ளிகள் உயர்ந்து 16429 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 4889-4950 RESISTANCE புள்ளிகளாகவும், 4828-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. BUDJET நெருங்குவதால் PRE BUDGET RALLYஐ எதிர்பார்க்கலாம். ஏற்றங்களை உங்கள் லாபங்களை வெளியே எடுக்கப்பயன்படுதிக்கொள்ளுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 710 TGT 725-740

SELL TATAMOTORS BELOW 695 TGT 685-680


BUY  TCS ABOVE 765 TGT 775-785

SELL TCS BELOW 752 TGT 742-738  

Tuesday, February 16, 2010

          இன்று NIFTYக்கு 4750-4700 SUPPORT புள்ளிகளாகவும், 4850-4888 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. குறைந்த VOLUMEல் TRADE செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

 

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 545 TGT 555-565

SELL TATASTEEL BELOW 530 TGT 524-519


BUY  HCLTECH ABOVE 365 TGT 370-375

SELL HCLTECH BELOW 356 TGT 352-348

Monday, February 15, 2010

          இன்று NIFTY 25 புள்ளிகள் குறைந்து 4802 என்ற புள்ளியிலும், SENSEX 114 புள்ளிகள் குறைந்து 16038 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 4889-4950 RESISTANCE புள்ளிகளாகவும், 4790-4750 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனத்துடனும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

 

இன்றைய பரிந்துரைகள் 

BUY  RELIANCE ABOVE 1020 TGT 1035-1050

SELL RELIANCE BELOW 1002 TGT 988-975


BUY  ORIENTBANK ABOVE 277 TGT 281-285

SELL ORIENTBANK BELOW 271 TGT 267-264

Sunday, February 14, 2010

          சென்ற வாரத்தில் NIFTY சுமார் 70 புள்ளிகள் உயர்ந்து 4827 என்ற புள்ளியிலும், SENSEX 362 புள்ளிகள் உயர்ந்து 16153 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.

          சந்தை செய்திகள் என்று பார்த்தால் நமது நாட்டின் IIP DATA எதிர்பார்பிற்கு விஞ்சி வெளிவந்துள்ளது, சீனா அரசாங்கம் இரண்டாவது முறையாக 0.50 BPS CRR உயர்த்தியுள்ளது, BUDGETம் நெருங்குகிறது எனவே வரும் வாரத்தில் இறக்கங்களை முதலீடு வாய்பாக பாருங்கள். அதாவது BUY ON DIPS, SELL ON RISE முறையில் வர்த்தகம் செய்தால் லாபம் நிச்சயம்.

           துறையில் AUTO மற்றும் OIL & GAS துறைகள் மிகவும் வலிமையாக உள்ளன, அடுத்து REALITY, FMCG, துறைகள் நன்றாக உள்ளன. STOCKS SPECIFIC என்று பார்த்தால் NTPC SL 200 GO LONG, DLF SL 300 GO LONG, ONGC SL 1075 GO LONG, LT SL 1390 GO LONG, RCOM SL 166 GO LONG, HINDUNILVR SL 230 GO LONG, IDEA SL 56 GO LONG, JINDALSTEL SL 600 GO LONG, IVRCLINFRA SL 300 GOLONG, SUZLON SL 69 GO LONG, PUNJLLOYD SL 170 GO LONG அனைத்து SLம் CLOSING BASIS முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. TELECOM துறை பங்குகளும் BREAK OUT நிலையில் உள்ளன. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்த துறையிலும் கவனம் செலுத்தலாம்.

          TCS. SOFTWARE துறையில் நாட்டின் மிகப்பெரிய COMPANY ஆகும். NIFTY மற்றும் SENSEX INDEXல் உள்ள BLUECHIP பங்காகும். இதன் பங்கில் DOUBLE BOTTEM என்ற உருவ அமைப்பு உருவாகியுள்ளது. அதாவது TCS பங்கானது 755 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 770-790 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 735 என்ற புள்ளியை CLOSINGBASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். TCS பங்கானது நீண்டநாள் முதலீடுக்கும் மிகவும் ஏற்றப் பங்கு.இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, February 12, 2010

          மஹா சிவராத்திரி ஐ முன்னிட்டு இன்று நமது சந்தைக்கு விடுமுறை

Thursday, February 11, 2010

          இன்று நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டது. NIFTY 70 புள்ளிகள் உயர்ந்து 4827 என்ற புள்ளியிலும், SENSEX 230 புள்ளிகள் உயர்ந்து 16153 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.
          இன்று NIFTYக்கு 4825-4880 RESISTANCE புள்ளிகளாகவும், அதன் 200 நாள் DMA 4671 என்றப் புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாகவும் உள்ளது. அந்தப்புள்ளியானது CLOSING BASIS முறையில் உடையும்பட்சத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி நமது சந்தைக்கு உண்டு.
 

இன்றைய பரிந்துரை


BUY  BHARTIARTL ABOVE  319 TGT 323-327


SELL BHARTIARTL BELOW 310 TGT 307-305

Wednesday, February 10, 2010

          இன்று GAPUPல் துவங்கிய நமது சந்தை இறுதியில் சரிவில் முடிவடைந்தது. NIFTY 35 புள்ளிகள் குறைந்து 4757 என்ற புள்ளியிலும், SENSEX 120 புள்ளிகள் குறைந்து 15922 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYன் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் இல்லை. BUDGET வரை நமது சந்தை மிகவும் VOLATILEலுடன் தான் இருக்கும். எனவே குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். F&O செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ACC ABOVE 872 TGT 890-900

SELL ACC BELOW 859 TGT 850-840


BUY  NTPC ABOVE 206 TGT 208-210

SELL NTPC BELOW 201 TGT 199-197

Tuesday, February 9, 2010

          இன்று மிகவும் VOLATILEலுடன் இருந்த நமது சந்தை இறுதியில் ஏற்றத்துடனே முடிவடைந்தது. NIFTY 32 புள்ளிகள் உயர்ந்து 4793 என்ற புள்ளியிலும், SENSEX 107 புள்ளிகள் உயர்ந்து 16042 என்ற புலியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 4800-4850 RESISTANCE புள்ளிகளாகவும், தற்பொழுது NIFTYக்கு அதன் 200 DMA 4657 என்றப் புள்ளி மிகப்பெரிய தடுப்பாக உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 311 TGT 315-319

SELL BHARTIARTL BELOW 305 TGT 300-295


BUY  HINDUNILVR ABOVE 238 TGT 240-244

SELL HINDUNILVR BELOW 234 TGT 232-230

Monday, February 8, 2010

          மிகவும் VOLATILEலுடன் இருந்த இன்றைய சந்தை இறுதியில் சமநிலையில் முடிந்தது. NIFTY 3 புள்ளிகள் உயர்ந்து 4760 என்ற புள்ளியிலும், SENSEX 20 புள்ளிகள் உயர்ந்து 15935 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 4770-4850 RESISTANCE புள்ளிகளாகவும், 4700-4610 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம்  செய்வது மிகவும் நல்லது. இறக்கங்களை முதலீடு வாய்ப்பாகப் பாருங்கள். பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரை

BUY  SBIN ABOVE 1930 TGT 1950-1975

SELL SBIN BELOW 1898 TGT 1865-1850

Saturday, February 6, 2010

          இன்று NIFTY 39 புள்ளிகள் உயர்ந்து 4757 என்ற புள்ளியிலும், SENSEX 125 புள்ளிகள் உயர்ந்து 15916 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.
          இன்று NIFTYக்கு 4770-4850 RESISTANCE புள்ளிகளாகவும், 4643-4600 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. சந்தை மிகவும் VOLATILEலுடன் இருப்பதால் TRADE செய்யாமல், இறக்கங்களை முதலீடு வாய்ப்பாகப் பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரை

BUY  TATAPOWER ABOVE 1300 TGT 1320-1330

SELL TATAPOWER BELOW 1277 TGT 1265-1255

Friday, February 5, 2010

          GAP DOWNல் துவங்கிய நமது சந்தை பெரும் சரிவை சந்தித்தது. NIFTY 126 புள்ளிகள் குறைந்து 4718 என்ற புள்ளியிலும், SENSEX 434 புள்ளிகள் குறைந்து 15791 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. TATAPOWER, HCLTECH பங்குகள் ஏற்றத்துடன் முடிந்தன.
          இன்று NIFTYக்கு 4890-4950 RESISTANCE புள்ளிகளாகவும், 4800-4750 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. RELIANCE பங்கானது 1/4/2009 பிறகு அதன் 200 நாள் MOVING AVERAGEக்கு கீழே முடிவடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. HDFC, RELCAPITAL, LT, BHARTIARTL, NTPC, RELINFRA, RCOM, DLF, JPASSOCIAT, SUZLON, HINDUNILVR போன்ற முக்கிய INDEX பங்குகளும் 200 நாள் DMA கீழ் உள்ளன. எனவே மிகுந்த கவனத்துடன் TRADE செய்யவும். குறைந்த VOLUME மட்டுமே இது போன்ற VOLATILE சந்தையில் உங்களை காப்பாற்றும் ஒரே ஆயுதம். இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Thursday, February 4, 2010

          இன்று நமது சந்தைகள் நல்ல வீழ்ச்சி கண்டன. GAIL, ONGC, HEROHONDA, BPCL பங்குகள் ஏற்றத்துடனும், RELIANCE, HINDALCO, DLF, TATAMOTORS, HDFC, TATASTEEL, JPASSOCIAT போன்ற பங்குகள் மிகவும் சரிவுடன் முடிவடைந்தன.
          இன்று NIFTYக்கு 4950-5000 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 4880-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும். BUDGET தேதி நெருங்குவதால் சிறிது ஏற்றம் காணப்படலாம், ஆனாலும் சந்தை மிகுந்த VOLATILEலுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATASTEEL ABOVE 606 TGT 615-625


SELL TATASTEEL BELOW 594 TGT 589-583



BUY  HINDALCO ABOVE 158 TGT 160-163


SELL HINDALCO BELOW 154 TGT 152-150

Wednesday, February 3, 2010

          இன்று MASSIVE SHORT COVERING காரணமாக நமது சந்தை மிகப்பெரிய ஏற்றம் கண்டன. TATASTEEL, SAIL, STER, LT, HDFC, ITC போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. SUNPHARMA, POWERGRID, HINDUNILVR, RANBAXY போன்ற பங்குகள் இறக்கத்துடன் முடிவடைந்தன.
          இன்றும் NIFTYன் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை.கவனமாகவும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1120 TGT 1135-1150

SELL ONGC BELOW 1092 TGT 1085-1075


BUY  POWERGRID ABOVE 115 TGT 117-119

SELL POWERGRID BELOW 112 TGT 110-108

Tuesday, February 2, 2010

         இன்று GAPUPல் துவங்கிய நமது சந்தை மிகப்பெரும் சரிவை சந்தித்தது. NIFTY 70 புள்ளிகள் குறைந்து 4830 என்ற புள்ளியிலும், SENSEX 193 புள்ளிகள் குறைந்து 16163 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.
          இன்றும் NIFTYஇன் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. BUDGET முடியும் வரை நமது சந்தை மிகவும் VOLATILEலுடன் தான் இருக்கும். எனவே குறைந்த VOLUMEலும், STOCK SPECIFIC முறையிலும் மட்டுமே வர்த்தகம்   செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GRASIM ABOVE 2681 TGT 2715-2730

SELL GRASIM BELOW 2630 TGT 2600-2580


BUY  M&M ABOVE 1056 TGT 1074-1090

SELL M&M BELOW 1034 TGT 1021-1010

Monday, February 1, 2010

          இன்று NIFTYக்கு 4800-4750 SUPPORT புள்ளிகளாகவும், 4930-5000 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 840 TGT 847-861

SELL ICICIBANK BELOW 820 TGT 810-800


BUY  DLF ABOVE 337 TGT 341-347

SELL DLF BELOW 327 TGT 320-315