Monday, November 30, 2009

         இன்று NIFTY 91 புள்ளிகளும், SENSEX 265 புள்ளிகளும் ஏற்றத்தில் முடிந்தன. TATASTEEL, BHARTIARTL, TATAMOTORS, JPASSOCIAT, SUZLON பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

             இன்று NIFTYகு 5000-5061 என்பது RESISTANCE புள்ளிகளாகவும், 4900-4800 என்பது SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. 4800 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக பார்க்கப்படுகிறது. குறைந்த VOLUMEல்  மட்டுமே TRADING செய்யவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 554 TGT 561-568

SELL TATASTEEL BELOW 535 TGT 525-517


BUY  SUZLON ABOVE 75 TGT 77.50-80

SELL SUZLON BELOW 72 TGT 70-68

Sunday, November 29, 2009

            சென்ற வாரம் ACC பங்கில் BULLISH BREAK OUT பற்றி சொல்லிருந்தேன். அது சென்ற வார உச்ச விலையான 817 தொட்டது. இந்த வாரம் நான் சொல்லும் பங்கு RANBAXY. இந்தியாவின் மிகப்பெரிய PHARMA COMPANYகளில் ஒன்று. நல்ல லாபத்துடன் இயங்கும் ஒரு நேர்மையான நிர்வாகம் கொண்ட நிறுவனமாகும். இந்த பங்கு 450ஐ CLOSING BASIS முறையில் கடக்கும் போது வாங்கலாம் இலக்காக 475-500 உள்ளது. STOPLOSS 437 CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். இது நீண்டகால முதலீடுக்கு மிகவும் ஏற்றப்பங்காகும். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


      சென்ற வாரம் NIFTY 110 புள்ளிகள் குறைந்து முடிந்துள்ளது. DUBAI நிதிச்சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியே இந்த சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சந்தை ஏற்ற நிலையில் இருக்கும் போது நல்ல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சந்தை சரியும் போது கெட்ட செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சிறுமுதலீட்டாளர்கள் ஒவ்வொரு செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது நட்டத்தையே சந்திக்க நேரிடுகிறது, அல்லது முதலீடு வாய்ப்பு கைநழுவி போய்விடுகிறது. ஒவ்வொரு முறை சந்தை சரியும் போதும் சிறிது சிறிதாக முதலீடைத் தொடர மறவாதீர். A GROUP பங்குகளை மட்டுமே வாங்கவும், மீண்டும் சொல்கிறேன் விலை அதிகம் உள்ளப்பங்கு அதிகமாகவும், விலைக்குறைவாக உள்ளப்பங்கு குறைவாகவும் சரியும் என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தரமான பங்குகள் வீழும்போது வேகமாகவும், எழும்போது அதைவிட வேகமாகவும் எழும். OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை தேர்வுசெய்து சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள். TRADING மட்டும் செய்பவர்கள் இறுதியில் நட்டத்தையே  அடைகிறார்கள். மாறாக தரமான பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறைந்த நட்டத்தையும் மிக அதிக லாபத்தையும் பெறுகிறார்கள். வாழ்த்துக்கள்

Friday, November 27, 2009

         இன்று GAP DOWN முறையில் துவங்கிய நமது சந்தை முதல் பாதியில் இறங்கினாலும், பிற்பகலில் நன்கு உயர்ந்து இறுதியில் NIFTY 63 புள்ளிகள் குறைந்து 4941 என்ற புள்ளியிலும், SENSEX 222 புள்ளிகள் குறைந்து 16632 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளது. இன்று NIFTYகு HAMMER PATTERN உருவாகியுள்ளது இன்றைய LOWவான 4800 என்பது மிகமுக்கிய SUPPORT புள்ளியாக உள்ளது. வரும் நாட்களில் இந்த புள்ளியை வைத்து வர்த்தகம் செய்யுங்கள்.

 
           இன்று NIFTYக்கு 5060-5130 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4850 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RANBAXY ABOVE 434 TGT 442-450

SELL RANBAXY BELOW 426 TGT 420-417
 

BUY  HINDUNILVR ABOVE 289 TGT 292-295

SELL HINDUNILVR BELOW 285 TGT 283-281

Thursday, November 26, 2009

             இன்று NIFTYகு  5130-5160 RESISTANCE LEVELலாகவும், 5050-5000 என்பது SUPPORT LEVELலாகவும் உள்ளன. நமது சந்தை மேல் நோக்கி செல்லவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செய்வதை தவிர்க்கவும் மாறாக 5050 என்ற புள்ளியை நட்டத்தடுப்பாக வைத்து LONG செல்லலாம் இலக்காக 5160-5210 உள்ளன.


இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1023 TGT 1042-1065

SELL AXISBANK BELOW 1008 TGT 996-988


BUY  ITC ABOVE 271 TGT 274-277

SELL ITC BELOW 266 TGT 262-258
         

Wednesday, November 25, 2009

            இன்று NIFTY 17 புள்ளிகள் உயர்ந்து 5108 என்ற புள்ளியிலும், SENSEX 67 புள்ளிகள் உயர்ந்து 17198 என்ற புள்ளியிலும் முடிவுற்றுள்ளது.

 
        இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிதும் மாற்றம் இல்லை. HEROHONDA, MARUTI, M&M, LT, BAJAJHIND, BHARATFORG, HDFCBANK, SESAGOA, HINDZINC போன்ற பங்குகள் TECHNICALலாக மிகவும் வலிமையாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்
 
இன்றைய பரிந்துரைகள்

BUY  MCDOWELL-N ABOVE 1245 TGT 1290-1300

SELL MCDOWELL-N BELOW 1220 TGT 1208-1200


BUY  CANBK ABOVE 390 TGT 395-400

SELL CANBK BELOW 380 TGT 378-373

Tuesday, November 24, 2009


           இன்று NIFTY 13 புள்ளிகள் குறைந்து 5090 புள்ளியிலும், SENSEX 49 புள்ளிகள் குறைந்து  17131 புள்ளியிலும் முடிந்துள்ளது.
      இன்று NIFTYகு  5130-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 5075-5025 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. NIFTY 5160 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் அடுத்து 5250-5300 செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. சந்தைகள் உச்சத்தில் உள்ளத்தால் VOLATILE தவிர்க்கமுடியாதது, TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 346 TGT 349-352

SELL HCLTECH BELOW 340 TGT 337-334


BUY  ITC ABOVE 271 TGT 274-277

SELL ITC BELOW 265 TGT 262-259

Monday, November 23, 2009

          இன்று NIFTY 51 புள்ளிகள் உயர்ந்து 5103 என்ற புள்ளியிலும், SENSEX 158 புள்ளிகள் உயர்ந்து 17180 என்ற புள்ளியிலும் வலிமையாக முடிந்துள்ளது. HCLTECH, TATASTEEL, GAIL, RELIANCE, ICICIBANK, ACC, SUNPHARMA பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

       இன்று NIFTYகு 5090-5160 என்பவை RESISTANCE புள்ளிகளாகவும், 5020-4950 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது.  குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்ய பழகுங்கள். இந்த வழிமுறையே அதிக நாட்கள் TRADING செய்யவும் அதிக லாபமும் கொடுக்கவல்லது.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFCBANK ABOVE 1762 TGT 1780-1805

SELL HDFCBANK BELOW 1731 TGT 1710-1690


BUY  SAIL ABOVE 193 TGT 196-199

SELL SAIL BELOW 188 TGT 185-182


Sunday, November 22, 2009

          ACC இந்தியாவின் மிகப்பெரிய CEMENT தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. NIFTY, மற்றும் SENSEX INDEXல் உள்ள BLUE CHIP பங்காகும். நல்ல லாபத்துடன் இயங்கும் நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது 771 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் ACCக்கு நல்ல ஏற்றம் உள்ளதாக தெரிகிறது. இலக்காக 808-855-900 உள்ளது. இதற்கு STOPLOSS 747 ஆகவும் உள்ளதாக தெரிகிறது. ACCன் BREAKOUT CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


       வரும் வாரங்களில் நமது சந்தை அதிக VOLATILEலுடன் இருக்கலாம், எனவே TRADING செய்வதை குறைத்துக்கொண்டு குறுகிய கால முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். முதலீடு வாய்ப்பை முதலாவதாகவும் TRADING செய்வதை இரண்டாவதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், இந்த வழிமுறையே அதிக லாபத்தைக்கொடுக்கும்.   குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். சந்தைகள் உச்சத்தில் இருப்பதால் F&O செய்வதை தவிர்க்கலாம். அதற்கு பதில் OPTIONS செய்வது நல்லது. உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு தெரிந்தும், உங்களிடம் உள்ள பணத்திற்கு மட்டுமே வர்த்தகம் செய்ய பழகுங்கள். அதிக EXPOSURE வேண்டாம் . சிலர் குறைந்த விலையுள்ள பங்குகள் RISK குறைவு என்று தவறாக கருதுகிறார்கள் உதாரணமாக, SBIN அதன் உச்ச விலையான 2500ல் இருந்து 2058 வரை அதாவது 18% மட்டுமே குறைந்தது, மாறாக UNITECH 116 என்ற அதன் உச்ச விலையில் இருந்து 74 அல்லது 36% சரிந்துள்ளது. நீங்கள் UNITECHகிற்கு பதில் SBIN பங்கில் முதலீடு செய்திருந்தால் உங்கள் நட்டம் மிகக்குறைவு கவனித்து ஒவொவொரு முறையும் OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யவும்.

Saturday, November 21, 2009

             நமது தேசிய பங்கு சந்தை NIFTYயானது கடந்த வாரம் 54 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது. கடந்த 3 வாரங்களாக NIFTY ஏற்றத்துடனே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது NIFTYக்கு 5090-4950 என்ற குறுகிய புள்ளிகளுக்கிடையே தடுப்புகள் உள்ளன. இரண்டில் எந்தப்புள்ளியை உடைத்து நல்ல சக்தியுடன் முடிவடைந்தாலும் அந்த திசையில் நகர்வுகள் வரும் வாரங்களில் இருக்கலாம். இதை அறிந்து மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும். NIFTYயின் WEEKLY CHARTஐ கீழே காணலாம்.

Friday, November 20, 2009

        இன்று GAPDOWNல் துவங்கிய நமது பங்குச்சந்தை MASSIVE SHORT COVERING காரணமாக நல்ல ஏற்றத்தில் முடிந்தது. NIFTY 63 புள்ளிகள் உயர்ந்து 5052 புள்ளியிலும், SENSEX 236 புள்ளிகள் உயர்ந்து 17021 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. வங்கிப்பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

 
           இன்று NIFTYக்கு 5025-5090 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4900 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. உலக சந்தைகள் அனைத்திலும் இறக்கங்கள் தெரிகிறது எனவே நமது சந்தையும் உலக சந்தையின் போக்கிலேயே இருக்கலாம். கவனத்துடன் TRADE செய்யவும். பங்குகளின் SUPPORT புள்ளிகள் உடையும்பொழுது விற்று வாங்கவும் தயங்காதீர்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDUNILVR ABOVE 278 TGT 280-282

SELL HINDUNILVR BELOW 273 TGT 271-269


BUY  PFC ABOVE 257 TGT 259-265

SELL PFC BELOW 249 TGT 245-243
 

Thursday, November 19, 2009

        கடந்த சில நாட்களாக பக்கவாட்டில் நகர்ந்துகொண்டிருந்த நமது சந்தை இன்று கீழ் நோக்கி சரிந்தது. NIFTY 65 புள்ளிகள் குறைந்து 4989 என்ற புள்ளியிலும், SENSEX 213 புள்ளிகள் குறைந்து 16785 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. POWER பங்குகள் நல்ல லாபத்துடன் பரிமாற்றம் நடந்தது.

        இன்று NIFTYயின் SUPPORT 5000-4950 என்ற புள்ளியிலும், RESISTANCE 5090-5160 என்ற புள்ளியிலும் உள்ளது. நமது சந்தை பக்கவாட்டில் நகர்வதால் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிதும் மாற்றம் இல்லை, அனால் சந்தை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ உடைக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே தடுப்புகள் அறிந்து TRADE செய்யவும். RELIANCE BONUS பங்குகளின் RECORD DATE NOV 27 என்று அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே குறுகிய கால வர்த்தகம் செய்வோர் இந்த பங்கின் மீது கவனம் செலுத்தலாம். பலன் நிச்சயம் உண்டு.  


இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 2444 TGT 2458-2472

SELL INFOSYSTCH BELOW 2416 TGT 2400-2377


BUY  JINDALSTEL ABOVE 739 TGT 749-759

SELL JINDALSTEL BELOW 718 TGT 707-695

Wednesday, November 18, 2009

        இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது, இது நமது சந்தைக்கு மிகப்பெரிய ஏற்றமோ அல்லது மிகப்பெரிய இறக்கமோ உள்ளது என்பதையே காட்டுகிறது. மிகவும் கவனம் அவசியம்.

 
      இன்று NIFTYக்கு 5090-5160 என்பது RESISTANCE புள்ளிகளாகவும், 5000-4950 என்பது SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. சந்தை உச்சத்தில் இருப்பதால் VOLATILE மிகுந்து தான் இருக்கும், எனவே மிகவும் கவனத்துடன் TRADE செய்யவும். HEDGING செய்வது நட்டத்தை குறைக்க உதவும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  RELINFRA ABOVE 1199 TGT 1221-1245

SELL RELINFRA BELOW 1174 TGT 1157-1147


BUY  HCLTECH ABOVE 340 TGT 343-346

SELL HCLTECH BELOW 334 TGT 331-328

Tuesday, November 17, 2009

        இன்று நமது சந்தை மிகுந்த VOLATILEலுடன் இருந்தது, கடைசியில் NIFTY 4 புள்ளிகள் உயர்ந்து 5062 என்ற புள்ளியிலும், SENSEX 18 புள்ளிகள் உயர்ந்து 17050 என்ற புள்ளியிலும் முடிவுற்றது. சந்தைகள் மிகுந்த உச்சத்தில் இருக்கும்பொழுது நிச்சயம் VOLATILEலுடனே இருக்கும். மிகுந்த கவனத்துடன் TRADE செய்யவும்.

      இன்று NIFTYக்கு 5100-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 5025-4950 SUPPORT புள்ளிகளாகவும்  உள்ளது.NIFTY மற்றும் பங்குகளின் SUPPORT RESISTANCE அறிந்தும் மிகவும் கவனத்துடனும் TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 2162 TGT 2182-2212

SELL RELIANCE BELOW 2131 TGT 2117-2103


BUY  WIPRO ABOVE 643 TGT 649-655

SELL WIPRO BELOW 633 TGT 630-625

 

Monday, November 16, 2009

       இன்று NIFTY 59 புள்ளிகள் 5058 என்ற புள்ளியிலும், SENSEX 183 புள்ளிகள் உயர்ந்து 17083 என்ற புள்ளியிலும் உள்ளது. AUTO, REALITY, METAL, POWER INDEXகள் நல்ல ஏற்றம் கண்டன.

         இன்று NIFTYக்கு 4950-4900 என்ற புள்ளிகள் SUPPORT LEVEL ஆகவும்,  5050-5160 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன .வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நமது சந்தையானது பக்கவாட்டில் நகர்ந்துள்ளது. அது மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ உடைக்கப்படும் வாய்ப்பு அதிகம் . எனவே CLOSING BASISல் 5050-4950 புள்ளிகள் மிகவும் முக்கிய புள்ளிகளாகும்  எந்த திசையில் உடைக்கபடுகிறதோ அந்த திசையில் 200 புள்ளிகள் ஏற்றமோ அல்லது இறக்கமோ உண்டு, இந்த சமயத்தில் OPTIONSலும் லாபம் ஈட்ட முடியும், கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 675 TGT 688-701 

SELL TCS BELOW 662 TGT 650-640  


BUY  IDFC ABOVE 173 TGT 175-177

SELL IDFC BELOW 168 TGT 166-164

Sunday, November 15, 2009

         LT இந்த பங்கு ஒரு பெரிய BREAKOUT நிலையில் உள்ளது. அதாவது 1730 என்ற விலைக்கு மேல் நல்ல VOLUMEஇல முடிவடைந்தால் 1850-1900 வரை எந்த தடையும் இல்லாமல் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதன் CHARTஇல தெரிகிறது. SWING TRADING செய்பவர்கள் இந்த பங்கின் மீது கவனம் செலுத்தலாம்.1600 என்ற குறுகிய STOPLOSSஐ வைத்து சிறிது சிறிதாக வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு. LT இன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.


         
      என் நண்பர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்ல என்றும் தயங்கியதில்லை. TRADING செய்யும் போது யாரோ அல்லது எங்கோ இருந்து வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் TRADING செய்யும் போது உங்களுக்கு ஒரு வித பதட்டம் இருப்பதை தவிர்க்க முடியாது. PANIC BUYING அல்லது PANIC SELLING மட்டுமே செய்ய முற்படுவீர்கள், அதே நீங்களே TECHNICALS கற்று தாமாகவே ஒரு BULLISH BREAK OUT அல்லது BEARISH BREAK OUT அல்லது இன்னும் எதையோ கண்டுப்பிடிக்கும் போது நிதானமாகவும் கச்சிதமாகவும் TRADING அல்லது INVESTMENT செய்ய முடியலாம் என்பது எனது கருத்து. முதலில் கடினமாகத்தான் இருக்கும் பிறகு நிச்சியம் லாபம் அதிகம் நட்டம் குறைவு என்ற நிலை வரும். மீண்டும் நான் சொல்ல விரும்புவது நமது லாபம் மற்றும் நட்டத்திற்கு நாமே பொறுப்பு, யாரோ அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் நமக்கு லாபம் தராது இது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. நீங்கள் எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அந்த தொழிலை பற்றி நீங்கள் முழுவதும் அறிந்துள்ளதால் தான் சிறப்பாக செய்ய முடிகிறது. பங்குசந்தைக்கும் இது 100% பொருந்தும்.   வாழ்த்துக்கள்    

Saturday, November 14, 2009

           வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது NASDAQ 18 புள்ளிகள் உயர்ந்து 2168 புள்ளியிலும் , DOW  73 புள்ளிகள் உயர்ந்து 10270 புள்ளிகளில் முடிந்துள்ளது. உலக முக்கிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்துடனே முடிவடைந்துள்ளது. பெரியதாக எந்த கெட்ட செய்திகள் இருப்பதாக தெரியவில்லை, எனவே நமது சந்தையிலும் இதே ஏறுமுகம் தொடரலாம் என்று நம்பலாம்.

           TECHNICALலாக IT, AUTO துறைகள் மிகப்பெரிய ஏற்றத்திற்கு தயாராக உள்ளதாக தெரிகிறது. IT INDEX CHARTஇல DOUBLE BOTTEM BREAK OUT ஆகி உள்ளது, இது பெரிய ஏற்றத்திற்கு கொண்டு செல்லலாம். BSE AUTO INDEX 6800 என்ற புள்ளிக்கு மேல் CLOSE ஆகும் பட்சத்தில் அதற்கும் மிகபெரிய ஏற்றம் நிச்சயம் உண்டு.

           பங்குகளில் RELIANCE, INFOSYSTCH, TCS, WIPRO, MARUTI, HEROHONDA, BHEL, SESAGOA, SAIL, IDFC, GRASIM, HINDUNILVR, IDBI, ACC போன்ற பங்குகள் TECHNICALஆக மிகவும் வலிமையாக உள்ளன.

            நான் என் நண்பர்களுக்கு சொல்வது கண்மூடி தனமாக இரண்டு நாள் சந்தை ஏற்றம் கண்டால் SHORT செல்வது அல்லது PUT OPTION எடுப்பது, அதே சந்தை இரண்டு நாட்கள் இறக்கம் கண்டால் LONG செல்வது அல்லது CALL OPTION எடுப்பது மிகவும் தவறான முறையாகும். சந்தையின் அலையுடனே சென்றால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யவும். முதலீடுக்காகவும் தனியே பணம் ஒதுக்கவும். TRADING மட்டுமே எந்த காரணம் கொண்டும் செய்யவேண்டாம். குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்ய பழகவும். உதாரணமாக 1000 பங்குகள் வாங்கி 1 ருபாய் லாபத்திற்கு விற்பதை விட, 100 பங்குகள் வாங்கி 10 ருபாய் தள்ளி கொடுக்க பழகுங்கள். இது பயிற்சி மற்றும் TECHNICALS தெரிந்தால் மட்டுமே முடியும்.   

Friday, November 13, 2009

          இன்று நமது சந்தை மிகுந்த VOLATILEஆக இருந்தாலும் இறுதியில் ஏற்றத்துடனே முடிவடைந்தது. NIFTY 47 புள்ளிகள்  உயர்ந்து 4998 புள்ளியிலும், SENSEX 152 புள்ளிகள் உயர்ந்து 16848 புள்ளியிலும் முடிந்துள்ளது. AUTO, STEEL துறை பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

        இன்று NIFTYக்கு 4940-4900-4850 கீழ் நோக்கிய தடுப்பாகவும், 5020-5050 என்பவை மேல்நோக்கிய தடுப்பாகவும் உள்ளன. BHEL, ABB, மற்றும் TEXTILE துறை பங்குகள் உயர்வதற்கு தயார் நிலையில் இருப்பது அவைகளின் CHARTல் தெரிகிறது. தங்களுக்கு பிடித்த பங்குகளில் வியாபாரம் செய்வதை விட TECHNICAL STRONGஆக உள்ள பங்குகளில் வர்த்தகம் செய்ய பழகுங்கள். VOLATILE மிகுந்த நமது சந்தையில் இது மிகவும் முக்கியம். குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்யவும்


இன்றைய பரிந்துரை

BUY  ACC ABOVE 746 TGT 753-760

SELL ACC BELOW 727 TGT 719-714 


BUY  FSL ABOVE 39 TGT 40-41


SELL FSL BELOW 37 TGT 36-35

Thursday, November 12, 2009

         இன்று FLATஆக துவங்கிய சந்தை இறுதியில் இறக்கத்தில் முடிந்தது. NIFTY 51 புள்ளிகள் இறங்கி 4952 புள்ளியிலும், SENSEX 152 புள்ளிகள் குறைந்து 16696 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. கடந்த சில நாட்களாக நமது சந்தை மிகுந்த VOLATILEலுடன் காணப்படுகிறது மிகுந்த கவனம் தேவை.

         இன்று NIFTYக்கு 5050-5100 RESISTANCE புள்ளிகளாகவும், 4940-4900 என்பது SUPPORT புள்ளிகளாகவும் இருக்கலாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.





இன்றைய பரிந்துரைகள் 

BUY  CANBK ABOVE 390 TGT 395-400

SEL CANBK BELOW 383 TGT 378-373


BUY  NTPC ABOVE 216 TGT 219-222

SELL NTPC BELOW 213 TGT 210-207 


Wednesday, November 11, 2009

        இன்று FLAT முறையில் தொடங்கிய நமது சந்தை மிகப்பெரிய ஏற்றத்தில் முடிந்தது. METAL, TECHNOLOGY பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.


         இன்று NIFTYக்கு 4850-4800 SUPPORT LEVEL ஆகவும், 4910-4950-5000 RESISTANCE LEVEL ஆகவும் இருக்கிறது. IIP DATA இன்னும் ஓரிரு தினங்களில் வெளிடபடவுள்ளது. எனவே நமது சந்தை VOLATILE மிகுந்து காணப்படலாம். மிகுந்த கவனம் தேவை. குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்யவும். SUPPORT உடையும் சமயம் விற்று வாங்கவும் கற்றுக்கொள்ளவும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 909 TGT 920-933

SELL ICICIBANK BELOW 890 TGT 879-868


BUY  GSPL ABOVE 97 TGT 99-101

SELL GSPL BELOW 93 TGT 91-89

     

Tuesday, November 10, 2009

        இன்று GAP UPஇல துவங்கிய நமது பங்கு சந்தை இறுதியில் நஷ்டத்தில் முடிந்தது. NIFTY -16, SENSEX -58 புள்ளிகள் இறக்கத்தில் முடிந்தது.
         இன்று NIFTYக்கு 4910-5000 புள்ளிகள் மேல் நோக்கிய தடுப்பாகவும், 4850-4800 புள்ளிகள் கீழ் நோக்கிய தடுப்பாகவும் உள்ளது. அதை கீழே படத்துடன் விளக்கியுள்ளேன். மிகவும் கவனத்துடனும், குறைந்த VOLUMEலும் TRADE செய்யவும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  YESBANK ABOVE 270 TGT 274-278

SELL YESBANK BELOW 262 TGT 258-255



BUY  ITC ABOVE 260 TGT 263-266

SELL ITC BELOW 256 TGT 253-250



BUY  PFC ABOVE 224 TGT 227-230

SELL PFC BELOW 219 TGT 214-212

Monday, November 9, 2009

      இன்று NIFTY 102 புள்ளிகளும், SENSEX 340 புள்ளிகளும் உயர்ந்தது. RIL, SBIN, AXISBANK, ICICIBANK, SAIL, M&M, TATAPOWER போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NIFTYஇன  INTRADAY CHART இ கீழே காணலாம் .



 
         இன்று NIFTYக்கு RESISTANCE 4850-4910 என்ற புள்ளிகளில் உள்ளதாக தெரிகிறது. SUPPORT 4750-4640 என்ற புள்ளிகளிலும் உள்ளது. அதை கீழே படத்துடன் விளக்கயுள்ளேன். மிக கவனத்துடன் TRADE செய்யுங்கள்.  பங்குகளின் SUPPORT உடையும் போது விற்று வாங்கவும் பழகுங்கள். கண்மூடித்தனமாக TRADE செய்யாதீர்கள். குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்யுங்கள்.  



இன்றைய பரிந்துரைகள்

BUY  NAGARCONST ABOVE 166 TGT 169-172

SELL NAGARCONST BELOW 161 TGT 158-155


BUY  IOB ABOVE 111 TGT 114-117


SELL IOB BELOW 108 TGT 105-103


Friday, November 6, 2009

        இன்றும் மிகவும் VOLATILEலுடன் இருந்த நமது சந்தை இறுதியில் ஏற்றத்துடனே முடிவடைந்தது. NIFTY 30 புள்ளிகளும், SENSEX 95 புள்ளிகளும் உயர்ந்து முடிந்தது. SBIN, TATASTEEL, SUZLON, JPASSOCIAT,  IDFC பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.



இன்றைய INTRA DAY CHARTஐ மேலே காணலாம். 
 
      இன்று NIFTYக்கு 4800-4850-4910 என்பவை மேல் நோக்கிய தடுப்பாகவும், 4750-4735-4635 என்பவை கீழ் நோக்கிய தடுப்பாகவும் 4600 என்பது மிகபெரிய கீழ் நோக்கிய தடுப்பாகவும் உள்ளது. இன்றும் நமது சந்தை மிகவும் VOLATILE ஆக இருக்கலாம், எனவே குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்யவும். ஒருபோதும் அதிக VOLUME வேண்டவே வேண்டாம்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  MCDOWELL-N ABOVE 1107 TGT 1120-1150

SELL MCDOWELL-N BELOW 1073 TGT 1057-1041


BUY  IDEA ABOVE 54 TGT 57-59

SELL IDEA BELOW 52 TGT 50-49

Thursday, November 5, 2009

        இன்று நமது சந்தை முதலில் வீழ்ந்தாலும் நேற்று போலவே SHORT COVERING காரணமாக NIFTY 55 புள்ளிகளும், SENSEX 150 புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தது. நம் சந்தையில் சில நாட்களாகவே VOLATILE அதிகமாக இருக்கிறது. எனவே குறைந்த VOLUMEஇல மட்டுமே TRADE செய்யவும். இன்றைய NIFTY இன் INTRADAY CHARTயை கீழே கொடுத்துள்ளேன்.



   
       இன்று NIFTY க்கு BULLISH ENGULFING PATTERN உருவாகி உள்ளது. 4733 க்கு மேல் நல்ல VOLUME உடன் முடிவடைந்தால் 4800-4910 சாத்தியமாகலாம். அதே 4638 என்ற தடுப்புக்கு கீழ் முடிவடைந்தால் 4600-4535 இல அடுத்த தடுப்புகள் உள்ளன, அதை கீழே படத்துடன் விளக்கியுள்ளேன். குறைந்த VOLUME இல TRADE செய்யவும். தின வர்த்தகர்கள் லாபத்தை சீரான இடைவெளியில் சிறிது சிறிதாக BOOK செய்யுங்கள். TECHNICALS அறிந்து மட்டுமே TRADE செய்யுங்கள்.



இன்றைய பரிந்துரைகள்



BUY  JPASSOCIAT ABOVE 216 TGT 221-224

SELL JPASSOCIAT BELOW 207 TGT 202-198 


BUY  RENUKA ABOVE 199 TGT 205


SELL RENUKA BELOW 190 TGT 185

Wednesday, November 4, 2009

     நம் அரசாங்கம் NTPC, RECLTD, NHPC, போன்ற பங்குகளில் அவர்கள் கொண்டுள்ள பங்கின் சதவீதத்தை குறைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது. SWING TRADING செய்பவர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட முடியும்.
         இன்று NIFTY 147 புள்ளிகள் உயர்ந்து 4710 லும், SENSEX 507 புள்ளிகள் உயர்ந்து 15912 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. RELIANCE, ICICIBANK, SBIN, TATASTEEL, DLF போன்ற HEAVY WEIGHT பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன. உங்களுக்காக NIFTY இன் இன்றைய INTRADAY CHARTடை கீழே கொடுத்துள்ளேன்.



      இன்று NIFTY க்கு 4535, 4490, 4400 போன்ற புள்ளிகளில் SUPPORTம், 4650, 4750 போன்ற புள்ளிகளில் RESISTANCEம் உள்ளதாக தெரிகிறது,  கவனித்து TRADE செய்யவும். நான் மீண்டும் உங்களுக்கு சொல்வது இறக்கத்தில் முதலீடு வாய்ப்பை தவறவிடாதீர்கள். முதலீட்டில் மட்டுமே அதிக லாபம் ஈட்ட முடியும். TRADING மட்டுமே செய்து நஷ்டம் அடையாதீர்கள். TECHNICALS அறிந்து மட்டுமே TRADE செய்யவும்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1437 TGT 1445-1475

SELL MARUTI BELOW 1415 TGT 1396-1376


BUY  BANKINDIA ABOVE 345 TGT 355-365

SELL BANKINDIA BELOW 335 TGT 324-316

Tuesday, November 3, 2009

     இன்று நமது சந்தை நான் முன்பே எதிர்பார்த்தது போலவே மிக பெரிய அளவில் வீழ்ந்தது. அனால் TECHNICAL படி சந்தை இன்னும் மேல் எழும்புவதர்க்கான அறிகுறிகள் தெரியவில்லை. SBIN BEARISH BREAK OUT நன்றாக அதன் பங்கில் இன்று தெரிந்தது. இன்று 4600 NIFTY க்கு BEARISH BREAK OUT ஆகி உள்ளது. அனால் NIFTY OVER SOLD இல இருப்பதால் சிறிய எழுச்சி காணப்படலாம், அங்கும் SELL ON RISE FORMULA வை பயன்படுத்தலாம். ICICIBANK கிற்கு 780 இல 100 நாள் MOVINGAVERAGE CUT செய்கிறது அது உடைந்து முடிவடைந்தால் மிகபெரிய வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. JPASSOCIAT பங்கில் TRIPLE TOP  என்ற வடிவம் 200 இல உடைந்துள்ளது. அதன் TARGETS 180-170. TECHNICALS அறிந்து TRADE செய்யவும், கண்மூடித்தனமாக LONG அல்லது SHORT செல்ல வேண்டாம். அதை விட TRADE செய்யாமல் இருப்பது நன்று. வாழ்த்துக்கள்    
         இன்று NIFTYக்கு SUPPORTS 4680-4644-4600 என்ற இடங்களில் உள்ளதாக தெரிகிறது. RESISTANCE  4750-4910 இல உள்ளது. அதை நான் கீழே படத்துடன் விளக்கியுள்ளேன். என் தனிப்பட்ட கருத்து SELL ON RISE என்பதாகும். நமது சந்தைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி உள்ளதாகவே தெரிகிறது. எனவே உங்களது LONG இல மிக கவனமாக இருக்கவும். INVESTMENTற்கு வாங்குபவர்களும் சிறிது சிறிதாக வாங்க ஆரம்பிக்கலாம். A GROUP பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். MARUTI, RIL, POWERGRID, TATASTEEL, RANBAXY, LT, PUNJLLOYD, HDIL, ACC, JPASSOCIAT, போன்ற தரமான பங்குகளின் விலைகள் வீழ்ச்சி அடையும் சமயம் சிறிது சிறிதாக வாங்கலாம். தின வர்த்தகர்கள் பங்குகளை விற்று வாங்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 767 TGT 783-806 


SELL JSWSTEEL BELOW 742 TGT 728 


BUY  GAIL ABOVE 352 TGT 357-360


SELL GAIL BELOW 346 TGT 342-339