Friday, July 29, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, July 28, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC !!!

          NIFTYக்கு இன்று 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5500 புள்ளிக்கு கீழ் சந்தைக்கு வீழ்ச்சி வேகமாக இருக்கும். எனவே TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  MARUTI ABOVE 1217 TGT 1232-1250

SELL MARUTI BELOW 1195 TGT 1172-1150


BUY  COALINDIA ABOVE 401 TGT 410-420

SELL COALINDIA BELOW 390 TGT 385-380 

Wednesday, July 27, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன். இன்று CANBK, HCLTECH, IDFC போன்ற முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருகின்றன.

Tuesday, July 26, 2011

NIFTYயின் 200 நாள் DMA @ 5715!!!

          NIFTYக்கு அதன் 200 நாள் MOVING AVERAGE புள்ளியான 5715 புள்ளியே அதன் RESISTANCE புள்ளியாக உள்ளது. SUPPORT புள்ளியாக 5650 புள்ளி உள்ளது. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  M&M ABOVE 755 TGT 765-775

SELL M&M BELOW 740 TGT 730-720


BUY  IDFC ABOVE 145 TGT 148-150

SELL IDFC BELOW 140 TGT 137-135

Monday, July 25, 2011

இன்று RIL Q1 RESULT!!!

           இன்று NIFTYக்கு 5550-5650 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5650 புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளது.

இன்றைய பரிந்துரைகள்


BUY  IDEA ABOVE 86 TGT 88-90

SELL IDEA BELOW 83 TGT 81-80


BUY  MCDOWELL-N ABOVE 1036 TGT 1050-1070

SELL MCDOWELL-N BELOW 1017 TGT 1000-990

Friday, July 22, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC !!!

          NIFTYயின் SUPPORT புள்ளிகள் தொடர்ந்து உடைபடுவது சந்தை மிகவும் பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது. இது போன்ற சந்தையில் STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்தால் மட்டுமே லாபமீட்ட முடியும்.


இன்றைய பரிந்துரைகள் 

BUY   HEROHONDA ABOVE 1800 TGT 1825-1850

SELL HEROHONDA BELOW 1765 TGT 1750-1725


BUY  ONGC ABOVE 280 TGT 285-290

SELL ONGC BELOW 274 TGT 270-265

Thursday, July 21, 2011

NIFTYக்கு BEARISH ENGULFING PATTERN உருவாகியுள்ளது!!!

          NIFTYக்கு நேற்று BEARISH ENGULFING PATTERN உருவாகியுள்ளது. அதன்படி இன்று NIFTY 5550க்கு கீழ் நல்ல சக்தியுடன் வர்த்தகமானால் 5500-5400 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளது. மேலும் 5600க்கு மேல் NIFTY வலிமையாக முடிவடைந்தால் மட்டுமே காளைகளின் பிடிக்கு சந்தை மீண்டும் திரும்பும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DLF ABOVE 246 TGT 250-255

SELL DLF BELOW 240 TGT 235-230


BUY  PETRONET ABOVE 155 TGT 157-160

SELL PETRONET BELOW 150 TGT 148-145

Wednesday, July 20, 2011

FIIS செய்வதை கணித்து தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5650-5550 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY 5650 மேல் வர்த்தகமானால் 5750 வரை செல்ல வாய்புள்ளது மேலும் 5550 கீழ் சரியும்பட்சத்தில் 5400 வரை சரிய வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2525 TGT 2550-2575

SELL SBIN BELOW 2490 TGT 2475-2450


BUY  BIOCON ABOVE 380 TGT 385-390

SELL BIOCON BELOW 375 TGT 370-365

Tuesday, July 19, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, July 18, 2011

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYக்கு  5550-5650 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5650 என்றப் புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைப்பெருகிறது, இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டால் நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் உள்ளது. எனவே TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TCS ABOVE 1160 TGT 1180-1200

SELL TCS BELOW 1135 TGT 1120-1100


BUY  RELIANCE ABOVE 885 TGT 900-910

SELL RELIANCE BELOW 865 TGT 850-840

Friday, July 15, 2011

NIFTY RESISTANCE @ 5650

          இன்று NIFTYக்கு 5650-5550 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தையில் நல்ல மற்றும் கெட்ட செய்திகள் சம அளவில் இருப்பது போல் தெரிகிறது, எனவே சந்தையில் மிக அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இது போன்ற சந்தையில் TRADERகள் நன்றாக சம்பாதிக்க முடியும்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 880 TGT 900-915

SELL JSWSTEEL BELOW 857 TGT 850-835


BUY  YESBANK ABOVE 330 TGT 335-340

SELL YESBANK BELOW 321 TGT 316-313

Thursday, July 14, 2011

இது TRADERகளின் சந்தை!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை ஒரு நாள் ஏற்றத்துடனும் மறுநாள் இறக்கத்துடனும் உள்ளது TECHNINCAL அறிந்து TRADING செய்பவர்களுக்கு மிகவும்  ஏற்றதாகும.

இன்றைய பரிந்துரைகள்

BUY  POWERGRID ABOVE 111.50 TGT 113.50-115

SELL POWERGRID BELOW 109     TGT 107-105


BUY  DLF ABOVE 230 TGT 235-240

SELL DLF BELOW 224 TGT 220-215

Wednesday, July 13, 2011

F&O செய்வதை தவிர்க்கவும்!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, உலக சந்தையில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  ABAN ABOVE 525 TGT 540-550

SELL ABAN BELOW 515 TGT 500-490


BUY  RUCHISOYA ABOVE 100 TGT 102-104

SELL RUCHISOYA BELOW 97  TGT 95-93

Tuesday, July 12, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

          இன்று INFOSYSTCH RESULT, IIP DATA போன்ற நிகழ்வுகள் இருக்கின்றன. எனவே இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Monday, July 11, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5600-5700 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையின் போக்கு கணிக்க முடியாதது போல் உள்ளது, எனினும் 5600 புள்ளிக்கு மேல் NIFTY வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியில் உள்ளதாகவே அர்த்தம். எனவே TECHNINCALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  UNITECH ABOVE 37 TGT 38-39

SELL UNITECH BELOW 35 TGT 34-33


BUY  RENUKA ABOVE 76 TGT 78-80

SELL RENUKA BELOW 73 TGT 71-70

Sunday, July 10, 2011

வரும் வார சந்தை எப்படியிருக்கும்!!!

           NIFTY தற்பொழுது 5600 என்ற அதன் முக்கிய RESISTANCE புள்ளிக்கு மேல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது, இந்திய நிறுவனங்களின் ஜூன் காலாண்டரிக்கை வரும் வாரத்தில் வெளிவர உள்ளன. இதன் காரணமாக FIIS தொடர்ந்து வாங்குபவர்களாக உள்ளார்கள். மேற்சொன்னவைகள் சந்தைக்கு சாதகன்களாகவும், பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதும், உலகசந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளதும்  நமது சந்தைக்கு பாதகமாக உள்ளது.


          BHARTARTL, HINDUNILVR, ITC, HDIL, DLF, NTPC, IDEA போன்ற பங்குகள் பலமாக உள்ளன.  வரும் வாரத்தில் சந்தை சிறிது ஏறினாலும் மேற்சொன்ன பங்குகள் அதிகம் ஏற்றம் பெற வாய்ப்புள்ளது.


          இதுபோன்ற நிலையில் STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்வதும், TECHNICALS அறிந்து வர்த்தகம் செய்வதும் உங்களுக்கு லாபமளிக்கும்.

WEEKLY SPOTLIGHT

BUY  POWERGRID STOPLOSS 107 TGT 115-125

Friday, July 8, 2011

NIFTY RESISTANCE @ 5750

          இன்று NIFTYக்கு 5650-5750 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY SPOT ஆனது 5600 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். எனவே வாங்கி விற்று வர்த்தகம் செய்வது பலனளிக்கும்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  BHARTIARTL ABOVE 400 TGT 405-410

SELL BHARTIARTL BELOW 394 TGT 390-385


BUY  HDIL ABOVE 170 TGT 175-180

SELL HDIL BELOW 165 TGT 160-155

Thursday, July 7, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          இன்றும் NIFTYயின் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே அதிக VOLUMEல் தினவர்த்தகம் செய்யவேண்டாம்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  LT ABOVE 1820 TGT 1835-1850

SELL LT BELOW 1785 TGT 1770-1755


BUY  JSWSTEEL ABOVE 900 TGT 920-940

SELL JSWSTEEL BELOW 880 TGT 870-860 

Wednesday, July 6, 2011

NIFTY SUPPORT @ 5600!!!

           NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  GRASIM ABOVE 2225 TGT 2250-2275

SELL GRASIM BELOW 2175 TGT 2150-2125


BUY  RANBAXY ABOVE 550 TGT 556-565

SELL RANBAXY BELOW 539 TGT 530-524 

Tuesday, July 5, 2011

NIFTY RANGE 5600-5700!!!

          இன்று NIFTYக்கு 5600-5700 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  PNB ABOVE 1132 TGT 1150-1162

SELL PNB BELOW 1113 TGT 1100-1090


BUY  EDUCOMP ABOVE 412 TGT 420-428

SELL EDUCOMP BELOW 400 TGT 395-390

Monday, July 4, 2011

சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

           இன்று NIFTYக்கு 5600-5700 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY SPOT ஆனது 5600 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். எனவே வாங்கி விற்று வர்த்தகம் செய்வது பலனளிக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDIL ABOVE 167 TGT 170-175

SELL HDIL BELOW 160 TGT 155-150


BUY  GAIL ABOVE 454 TGT 460-465

SELL GAIL BELOW 447 TGT 443-440 

Friday, July 1, 2011

உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை!!!

          NIFTYக்கு 5700-5600 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. உலகசந்தைகள் அனைத்தும் நன்றாக இருப்பதினால் நமது சந்தையிலும் வாங்கி விற்பது பலனளிக்கும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 1100 TGT 1125-1150

SELL ICICIBANK BELOW 1080 TGT 1050-1040


BUY  TCS ABOVE 1200 TGT 1225-1250

SELL TCS BELOW 1175 TGT 1160-1150