Sunday, July 10, 2011

வரும் வார சந்தை எப்படியிருக்கும்!!!

           NIFTY தற்பொழுது 5600 என்ற அதன் முக்கிய RESISTANCE புள்ளிக்கு மேல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது, இந்திய நிறுவனங்களின் ஜூன் காலாண்டரிக்கை வரும் வாரத்தில் வெளிவர உள்ளன. இதன் காரணமாக FIIS தொடர்ந்து வாங்குபவர்களாக உள்ளார்கள். மேற்சொன்னவைகள் சந்தைக்கு சாதகன்களாகவும், பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதும், உலகசந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளதும்  நமது சந்தைக்கு பாதகமாக உள்ளது.


          BHARTARTL, HINDUNILVR, ITC, HDIL, DLF, NTPC, IDEA போன்ற பங்குகள் பலமாக உள்ளன.  வரும் வாரத்தில் சந்தை சிறிது ஏறினாலும் மேற்சொன்ன பங்குகள் அதிகம் ஏற்றம் பெற வாய்ப்புள்ளது.


          இதுபோன்ற நிலையில் STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்வதும், TECHNICALS அறிந்து வர்த்தகம் செய்வதும் உங்களுக்கு லாபமளிக்கும்.

WEEKLY SPOTLIGHT

BUY  POWERGRID STOPLOSS 107 TGT 115-125