Tuesday, November 30, 2010

NIFTY RESISTANCE @ 5850

          இன்று NIFTYக்கு 5850-5750 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  MARUTI ABOVE 1418 TGT 1435-1450

SELL MARUTI BELOW 1388 TGT 1367-1350


BUY  BANKINDIA ABOVE 460 TGT 470-480

SELL BANKINDIA BELOW 442 TGT 430-420

Monday, November 29, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5700!!!

          இன்று NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். நல்ல A குரூப் பங்குகளை முதலீடு நோக்கத்துடன் வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1250 TGT 1265-1280

SELL ONGC BELOW 1225 TGT 1210-1200


BUY  SAIL ABOVE 177 TGT 180-183

SELL SAIL BELOW 171 TGT 168-165

Friday, November 26, 2010

முதலீட்டை மறந்துவிடாதீர்கள்!!!

          இன்று NIFTYக்கு 5750-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NTPC, SAIL, BHEL போன்ற தரமான பங்குகள் மிகவும் மலிவாகக்கிடைக்கின்றன, குறுகிய காலம் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம் பலன் நிச்சயம் உண்டு.
இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 3100 TGT 3125-3150

SELL INFOSYSTCH BELOW 3035 TGT 3000-2975


BUY  RUCHISOYA ABOVE 120 TGT 124-128

SELL RUCHISOYA BELOW 115 TGT 110-108

Thursday, November 25, 2010

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்!!!

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Wednesday, November 24, 2010

INDIA VOLATILE INDEX @ 23.26!!!

          இன்று NIFTYக்கு 5900-6000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SUNPHARMA ABOVE 2300 TGT 2325-2350

SELL SUNPHARMA BELOW 2250 TGT 2225-2200


BUY  BAJAJ-AUTO ABOVE 1650 TGT 1665-1680

SELL BAJAJ-AUTO BELOW 1615 TGT 1600-1585

Tuesday, November 23, 2010

சென்செக்ஸ் முக்கிய RESISTANCE @ 20000!!!

          இன்று NIFTYக்கு 5950-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BANKINDIA ABOVE 490 TGT 495-500

SELL BANKINDIA BELOW 480 TGT 475-470


BUY  RECLTD ABOVE 365 TGT 370-375

SELL RECLTD BELOW 356 TGT 350-345

Monday, November 22, 2010

சென்செக்ஸ் முக்கிய SUPPORT @19500!!!

          இன்று NIFTYக்கு 5850-5950 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1960 TGT 1975-1990

SELL HEROHONDA BELOW 1924 TGT 1910-1895


BUY  IDEA ABOVE 75 TGT 76-77

SELL IDEA BELOW 72 TGT 71-70

Friday, November 19, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5900!!!

          NIFTYக்கு 5900-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1285 TGT 1300-1315

SELL JSWSTEEL BELOW 1253 TGT 1230-1215


BUY  BHARTIARTL ABOVE 330 TGT 335-340

SELL BHARTIARTL BELOW 320 TGT 315-310

Thursday, November 18, 2010

சென்செக்ஸ் முக்கிய SUPPORT @19750!!!

          இன்று NIFTYக்கு 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY மற்றும் SENSEXக்கு DOUBLE TOP உருவ அமைப்பு உருவாகியுள்ளது, அதாவது NIFTYக்கு 5930ம் SENSEXக்கு 19750 என்றப் புள்ளியும் CLOSING BASIS முறையில் வலிமையாக உடைபட்டால் NIFTY 5700 வரையிலும், SENSEX 19000 வரையிலும் சரிய வாய்ப்புள்ளது. அவ்வாறு மேற்கண்டப்புள்ளிகள் உடைபடவில்லைஎன்றால் அவைகளை STOPLOSSஆக வைத்து LONG செல்லலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரை

BUY  HDFCBANK ABOVE 2400 TGT 2425-2450

SELL HDFCBANK BELOW 2350 TGT 2325-2300 

Tuesday, November 16, 2010

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

             இன்று NIFTYக்கு 6150-6050 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 345 TGT 350-355

SELL SESAGOA BELOW 335 TGT 330-325


BUY  CIPLA ABOVE 346 TGT 350-353

SELL CIPLA BELOW 338 TGT 334-330

Monday, November 15, 2010

INDIA VOLATILE INDEX @ 21.63!!!

          இன்று NIFTYக்கு 5930-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. INDIAவின் VOLATILE INDEX சுமார் 11% உயர்ந்து முடிந்துள்ளது முதலீடாளர்களிடம் உள்ள பதட்டத்தையே காண்பிக்கிறது. எனவே NIFTYயின் RESISTANCE புள்ளிகளான 6150-6200-6250-6350 போன்றப் புள்ளிகளுக்கு அருகில் தகுந்த STOPLOSS  புள்ளிகளை கொண்டு SHORT SELLING செல்லலாம். INDIA VOLATILE இன்டெக்ஸ் CHART ஐ கீழே காணலாம். FIIS நடவடிக்கைகளை கீழே காணலாம், அவர்கள் விற்பவர்களாக மாறியுள்ளதாக தெரிகிறது  கீழ்காணும் LINKஐ CLICK செய்யுங்கள். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.
http://www.moneycontrol.com/news/fii-activity/trend-watch-fiis-turn-net-sel_491937.html

Friday, November 12, 2010

உலக சந்தைகளின் போக்கில் நமது சந்தை!!!

          இன்று NIFTYக்கு 6250-6150 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரை

BUY  SYNDIBANK ABOVE 154 TGT 156-158

SELL SYNDIBANK BELOW 150 TGT 148-146

Thursday, November 11, 2010

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARATFORG ABOVE 390 TGT 395-400

SELL BHARATFORG BELOW 381 TGT 375-370


BUY  RENUKA ABOVE 108 TGT 110-112

SELL RENUKA BELOW 105 TGT 103-101

Wednesday, November 10, 2010

NIFTYயின் முக்கிய RESISTANCE 6350!!!

          இன்று NIFTYக்கு 6250-6350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 336 TGT 340-345

SELL BHARTIARTL BELOW 330 TGT 325-320


BUY  PNB ABOVE 1400 TGT 1415-1430

SELL PNB BELOW 1370 TGT 1360-1350

Tuesday, November 9, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYக்கு இன்று 6250-6350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JPASSOCIAT ABOVE 140 TGT 143-146


SELL JPASSOCIAT BELOW 135 TGT 132-130


BUY  IFCI ABOVE 78 TGT 79-80


SELL IFCI BELOW 76 TGT 75-74

Monday, November 8, 2010

இன்று SBIN Q2 RESULT!!!

          NIFTYக்கு 6250-6350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 3501 TGT 3525-3550

SELL SBIN BELOW 3450 TGT 3425-3400


BUY  HINDUNILVR ABOVE 304 TGT 307-310

SELL HINDUNILVR BELOW 300 TGT 297-294


BUY  RUCHISOYA ABOVE 137 TGT 140-143

SELL RUCHISOYA BELOW 133 TGT 130-127

Friday, November 5, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

          நண்பர்கள் அனைவர்களுக்கும் என் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Thursday, November 4, 2010

OILINDIA LISTING TODAY!!!

          NIFTYக்கு 6200-6100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 715 TGT 725-735

SELL JINDALSTEL BELOW 700 TGT 690-680


BUY  KOTAKBANK ABOVE 490 TGT 498-505

SELL KOTAKBANK BELOW 480 TGT 475-470

Wednesday, November 3, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYக்கு இன்று 6150-6050 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 6150க்கு அருகில் விற்பனை அதிகமாக நடக்கிறது. இந்தப் புள்ளிக்கு மேல் ஓரிருநாள் NIFTY முடிவடைந்தால் நல்ல ஏற்றம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1556 TGT 1575-1585

SELL BAJAJ-AUTO BELOW 1535 TGT 1520-1505


BUY  WIPRO ABOVE 439 TGT 450-455

SELL WIPRO BELOW 429 TGT 424-420

Tuesday, November 2, 2010

இன்று RBI MONITARY POLICY!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று RBI MONITARY பாலிசி 11.30 மணியளவில் வெளியிடப்படுகிறது எனவே சந்தை மிகவும் VOLATILE மிகுந்து காணப்படும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  CANBK ABOVE 747 TGT 754-760

SELL CANBK BELOW 734 TGT 725-717


BUY  FORTIS ABOVE 164 TGT 166-168

SELL FORTIS BELOW 162 TGT 160-158  

Monday, November 1, 2010

SENSEXன் முக்கிய SUPPORT 19750!!!

          NIFTY 5930-6150 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, மேலும் NIFTYக்கு HEAD AND SHOULDER PATTERN உருவாவது போல் தெரிகிறது. அதாவது NIFTY 5930 என்றப் புள்ளியை வலுவாக கீழ்நோக்கி கடந்தால் 5800 வரை சரிய வாய்ப்புள்ளது தெரிகிறது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARATFORG ABOVE 380 TGT 385-390

SELL BHARATFORG BELOW 373 TGT 370-365


BUY  ITC ABOVE 172 TGT 175-177

SELL ITC BELOW 169 TGT 167-165