Monday, November 15, 2010

INDIA VOLATILE INDEX @ 21.63!!!

          இன்று NIFTYக்கு 5930-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. INDIAவின் VOLATILE INDEX சுமார் 11% உயர்ந்து முடிந்துள்ளது முதலீடாளர்களிடம் உள்ள பதட்டத்தையே காண்பிக்கிறது. எனவே NIFTYயின் RESISTANCE புள்ளிகளான 6150-6200-6250-6350 போன்றப் புள்ளிகளுக்கு அருகில் தகுந்த STOPLOSS  புள்ளிகளை கொண்டு SHORT SELLING செல்லலாம். INDIA VOLATILE இன்டெக்ஸ் CHART ஐ கீழே காணலாம். FIIS நடவடிக்கைகளை கீழே காணலாம், அவர்கள் விற்பவர்களாக மாறியுள்ளதாக தெரிகிறது  கீழ்காணும் LINKஐ CLICK செய்யுங்கள். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.
http://www.moneycontrol.com/news/fii-activity/trend-watch-fiis-turn-net-sel_491937.html

No comments: