Monday, November 29, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5700!!!

          இன்று NIFTYக்கு 5700-5800 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். நல்ல A குரூப் பங்குகளை முதலீடு நோக்கத்துடன் வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ONGC ABOVE 1250 TGT 1265-1280

SELL ONGC BELOW 1225 TGT 1210-1200


BUY  SAIL ABOVE 177 TGT 180-183

SELL SAIL BELOW 171 TGT 168-165

No comments: