Thursday, November 18, 2010

சென்செக்ஸ் முக்கிய SUPPORT @19750!!!

          இன்று NIFTYக்கு 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY மற்றும் SENSEXக்கு DOUBLE TOP உருவ அமைப்பு உருவாகியுள்ளது, அதாவது NIFTYக்கு 5930ம் SENSEXக்கு 19750 என்றப் புள்ளியும் CLOSING BASIS முறையில் வலிமையாக உடைபட்டால் NIFTY 5700 வரையிலும், SENSEX 19000 வரையிலும் சரிய வாய்ப்புள்ளது. அவ்வாறு மேற்கண்டப்புள்ளிகள் உடைபடவில்லைஎன்றால் அவைகளை STOPLOSSஆக வைத்து LONG செல்லலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரை

BUY  HDFCBANK ABOVE 2400 TGT 2425-2450

SELL HDFCBANK BELOW 2350 TGT 2325-2300 

No comments: