Monday, November 1, 2010

SENSEXன் முக்கிய SUPPORT 19750!!!

          NIFTY 5930-6150 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, மேலும் NIFTYக்கு HEAD AND SHOULDER PATTERN உருவாவது போல் தெரிகிறது. அதாவது NIFTY 5930 என்றப் புள்ளியை வலுவாக கீழ்நோக்கி கடந்தால் 5800 வரை சரிய வாய்ப்புள்ளது தெரிகிறது. இதன் CHARTஐ கீழே காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARATFORG ABOVE 380 TGT 385-390

SELL BHARATFORG BELOW 373 TGT 370-365


BUY  ITC ABOVE 172 TGT 175-177

SELL ITC BELOW 169 TGT 167-165

No comments: