Wednesday, November 3, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          NIFTYக்கு இன்று 6150-6050 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. 6150க்கு அருகில் விற்பனை அதிகமாக நடக்கிறது. இந்தப் புள்ளிக்கு மேல் ஓரிருநாள் NIFTY முடிவடைந்தால் நல்ல ஏற்றம் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1556 TGT 1575-1585

SELL BAJAJ-AUTO BELOW 1535 TGT 1520-1505


BUY  WIPRO ABOVE 439 TGT 450-455

SELL WIPRO BELOW 429 TGT 424-420

No comments: