Wednesday, November 30, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC

          இன்று NIFTYக்கு 4750-4850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்தால் லாபமீட்டலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DRREDDY ABOVE 1605 TGT 1625-1650

SELL DRREDDY BELOW 1575 TGT 1550-1525


BUY  LICHSGFIN ABOVE 213 TGT 217-220

SELL LICHSGFIN BELOW 216 TGT 213-210 

Tuesday, November 29, 2011

பொங்கி எழுந்த காளைகள்

          இன்று NIFTYக்கு 4800-4900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் குறைந்ததைப் போல் வரும் வாரமும் பணவீக்கம் குறைந்தால் வங்கிப்பங்குகள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு உயர வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 115 TGT 120-125

SELL IDFC BELOW 110 TGT 105-100


BUY  HINDALCO ABOVE 126 TGT 130-135

SELL HINDALCO BELOW 120 TGT 115-110 

Monday, November 28, 2011

NIFTY RANGE 4600-4800

          NIFTY 4600-4800 இந்த இருப்புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப்புள்ளி உடைப்பட்டாலும் அந்தத்திசையில் வரும் வாரத்தில் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHEL ABOVE 275 TGT 280-285

SELL BHEL BELOW 265 TGT 260-255


BUY  BANKBARODA ABOVE 735 TGT 750-765

SELL BANKBARODA BELOW 710 TGT 700-690 

Friday, November 25, 2011

இன்று பரிந்துரை செய்ய இயலவில்லை.

           இன்று பரிந்துரை செய்ய இயலவில்லை.

Thursday, November 24, 2011

ஒரே திசையில் சென்றுக்கொண்டுள்ள சந்தை திரும்புமா?

         இன்று NIFTYக்கு 4800-4600 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 1675 TGT 1700-1725

SELL SBIN BELOW 1625 TGT 1600-1575


BUY  TCS ABOVE 1075 TGT 1100-1125

SELL TCS BELOW 1050 TGT 1025-1000 

Wednesday, November 23, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 4700

          இன்று NIFTYக்கு 4700-4900 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. தினவர்த்தகம் செய்யவேண்டாம். இன்றும் பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Tuesday, November 22, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

Monday, November 21, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 4837

          NIFTYயின் SUPPORT புள்ளியாக வெள்ளிக்கிழமை LOW புள்ளியான 4837 புள்ளியே உள்ளது, மேலும் RESISTANCE புள்ளியாக 4950ம் உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  HEROMOTOCO ABOVE 2225 TGT 2250-2275

SELL HEROMOTOCO BELOW 2175 TGT 2150-2125


BUY  HINDPETRO ABOVE 301 TGT 310-320

SELL HINDPETRO BELOW 288 TGT 280-270 

Friday, November 18, 2011

இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, November 17, 2011

NIFTYக்கு HAMMER உருவமைப்பு உருவாகியுள்ளது.

           NIFTYக்கு நேற்று HAMMER உருவமைப்பு உருவாகியுள்ளது, எனவே தற்பொழுது NIFTYக்கு நேற்றைய LOW புள்ளியே SUPPORT புள்ளியாக உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 1780 TGT 1800-1825

SELL SBIN BELOW 1747 TGT 1725-1710


BUY  JSWSTEEL ABOVE 680 TGT 700-715

SELL JSWSTEEL BELOW 655 TGT 640-630

Wednesday, November 16, 2011

முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகள்

          NIFTYயின் முக்கிய SUPPORT புள்ளிகளாக 5000-4700 புள்ளிகள் உள்ளன. தினவர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை மேல் சொல்லியுள்ள NIFTYயின் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் சந்தை வரும்பொழுது சிறிது சிறிதாக வாங்கிப்போடலாம் பலன் நிச்சயம் உண்டு.


முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகள்

RELIANCE

STATE BANK OF INDIA

MARUTI

Tuesday, November 15, 2011

சந்தையில் தேவை உஷார்

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  RANBAXY ABOVE 490 TGT 500-510

SELL RANBAXY BELOW 480 TGT 475-470


BUY  IDEA ABOVE 98 TGT 100-102

SELL IDEA BELOW 96 TGT 94-92 

Monday, November 14, 2011

முக்கிய SUPPORT புள்ளிக்கு கீழ் NIFTY

           NIFTYக்கு இன்று 5200-5100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY 5200 கீழ் வர்த்தகமானால் மிகவும் சரிய வாய்ப்புள்ளது. எனவே மிகவும் கவனமாக தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  RELIANCE ABOVE 900 TGT 925-950

SELL RELIANCE BELOW 872 TGT 860-850


BUY  TATACOMM ABOVE 200 TGT 210-220

SELL TATACOMM BELOW 190 TGT 185-180 

Friday, November 11, 2011

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

Thursday, November 10, 2011

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Wednesday, November 9, 2011

இன்று STATE BANK Q2 RESULTS

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று சந்தையால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது Q2 முடிவுகளை அறிவிக்கிறது. இதன் முடிவை வைத்தே சந்தை மேல்நோக்கியோ அல்லது கீழோ செல்ல வாய்ப்புள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 215 TGT 220-225

SELL SESAGOA BELOW 209 TGT 205-200


BUY  RCOM ABOVE 88 TGT 90-93

SELL RCOM BELOW 85 TGT 83-80 

Tuesday, November 8, 2011

வாரத்தின் முதல் நாள்

          NIFTYக்கு 5250-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். F&O வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.


இன்றைய பரிந்துரைகள்


BUY  SBIN ABOVE 1981 TGT 2000-2025

SELL SBIN BELOW 1950 TGT 1925-1900


BUY  MCDOWELL-N ABOVE 850 TGT 875-900

SELL MCDOWELL-N BELOW 825 TGT 810-800 

Friday, November 4, 2011

NIFTY RANGE 5200-5400

          இன்று NIFTYக்கு 5200-5300 புள்ளிகளே உள்ளன. NIFTY சிறிது நாட்களாக 5200-5400 புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 430 TGT 440-450

SELL GAIL BELOW 423 TGT 415-410


BUY  JSWSTEEL ABOVE 680 TGT 700-725

SELL JSWSTEEL BELOW 650 TGT 625-600 

Thursday, November 3, 2011

உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை

          NIFTYக்கு 5200-5300 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் உள்ளது போல் தெரிகிறது, எனினும் பெட்ரோல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. 

இன்றைய பரிந்துரை

BUY  HCLTECH ABOVE 441 TGT 450-460

SELL HCLTECH BELOW 433 TGT 428-420

Wednesday, November 2, 2011

இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்

          இன்று பரிந்துரைகளைத் தவிர்க்கிறேன்.

Tuesday, November 1, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE @ 5400

         இன்று NIFTYக்கு 5400-5300 புள்ளிகளே RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY   HINDUNIVR ABOVE 380 TGT 390-400

SELL HINDUNILVR BELOW 370 TGT 365-360


BUY  BANKBARODA ABOVE 782 TGT 800-815

SELL BANKBARODA BELOW 756 TGT 735-725