Monday, November 21, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 4837

          NIFTYயின் SUPPORT புள்ளியாக வெள்ளிக்கிழமை LOW புள்ளியான 4837 புள்ளியே உள்ளது, மேலும் RESISTANCE புள்ளியாக 4950ம் உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  HEROMOTOCO ABOVE 2225 TGT 2250-2275

SELL HEROMOTOCO BELOW 2175 TGT 2150-2125


BUY  HINDPETRO ABOVE 301 TGT 310-320

SELL HINDPETRO BELOW 288 TGT 280-270 

No comments: