Friday, November 4, 2011

NIFTY RANGE 5200-5400

          இன்று NIFTYக்கு 5200-5300 புள்ளிகளே உள்ளன. NIFTY சிறிது நாட்களாக 5200-5400 புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 430 TGT 440-450

SELL GAIL BELOW 423 TGT 415-410


BUY  JSWSTEEL ABOVE 680 TGT 700-725

SELL JSWSTEEL BELOW 650 TGT 625-600 

No comments: