Thursday, November 3, 2011

உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை

          NIFTYக்கு 5200-5300 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தையும் உள்ளது போல் தெரிகிறது, எனினும் பெட்ரோல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. 

இன்றைய பரிந்துரை

BUY  HCLTECH ABOVE 441 TGT 450-460

SELL HCLTECH BELOW 433 TGT 428-420

No comments: