Tuesday, November 29, 2011

பொங்கி எழுந்த காளைகள்

          இன்று NIFTYக்கு 4800-4900 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் குறைந்ததைப் போல் வரும் வாரமும் பணவீக்கம் குறைந்தால் வங்கிப்பங்குகள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவு உயர வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 115 TGT 120-125

SELL IDFC BELOW 110 TGT 105-100


BUY  HINDALCO ABOVE 126 TGT 130-135

SELL HINDALCO BELOW 120 TGT 115-110 

No comments: