Wednesday, March 31, 2010

          இன்றும் நமது சந்தை சிறிது இறக்கதையே சந்தித்தன, NIFTY 13 புள்ளிகள் குறைந்து 5249 என்றப் புள்ளியிலும், SENSEX 62 புள்ளிகள் குறைந்து 17528 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 5250-5350 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்யவும், SUPPORT உடையும் பங்கை விற்று வாங்க பழகுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 760 TGT 768-783

SELL TATAMOTORS BELOW 750 TGT 740-735


BUY  DLF ABOVE 312 TGT 316-320

SELL DLF BELOW 304 TGT 300-296

Tuesday, March 30, 2010

          இன்று புது உச்சத்தை தொட்ட நமது சந்தை இறுதியில் சரிந்தது, NIFTY 40 புள்ளிகள் குறைந்து 5262 புள்ளியிலும், SENSEX 121 புள்ளிகள் குறைந்து 17590 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.
          நேற்று NIFTY 52 வார உச்ச புள்ளியை தொட்டது குறிப்பிடத்தக்கது, எனவே இன்றும் RESISTANCE உடையும் பங்கை வாங்கி விற்று வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது. குறைந்த VOLUMEல் மட்டுமே தின வர்த்தகம் செய்யவும். F&O செய்வதை தவிர்க்கவும்.5350-5200 புள்ளிகள் தற்பொழுது NIFTYஇன் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  STER ABOVE 844 TGT 852-860

SELL STER BELOW 831 TGT 823-815


BUY  ITC ABOVE 271 TGT 274-277

SELL ITC BELOW 267 TGT 264-262

Monday, March 29, 2010

          இன்றும் நமது சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. NIFTY 21 புள்ளிகள் உயர்ந்து 5303 என்றப் புள்ளியிலும், SENSEX 67 புள்ளிகள் உயர்ந்து 17711 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTY 52 வார உச்ச விலையை இன்று தொட்டது.

          இன்று NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை, மிகவும் கவனமாகவும் குறைந்த VOLUMEல் மட்டும் தின வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2078 TGT 2100-2112

SELL SBIN BELOW 2060 TGT 2050-2025


BUY  HINDALCO ABOVE 181 TGT 183-185

SELL HINDALCO BELOW 176 TGT 174-172

Sunday, March 28, 2010

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த RCOM பங்கானது அதன் BUY ABOVEவான 169க்கு மேல் 173.80 அல்லது 2.85% வரை சென்று லாபம் கொடுத்துள்ளது. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு PFC இந்திய அரசாங்க துறையை சேர்ந்த தரமான மின்துறை நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. PFC பங்கானது 265 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 270-275 புள்ளிகள் உள்ளன, STOPLOSS 260 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

          கடந்த வாரம் NIFTY 19 புள்ளிகள் உயர்ந்து 5282 என்றப்புள்ளியிலும், SENSEX 67 புள்ளிகள் உயர்ந்து 17645 என்றப் புள்ளியிலும் வலுவாக முடிந்துள்ளது.நமது சந்தை கடந்த 7 வாரங்களாக ஏற்றத்துடனே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது NIFTYயின் RSI 70 என்று OVERBOUGHT நிலையிலேயே உள்ளது, இருப்பினும் வரும் வாரத்தில் சந்தையில் சிறு சரிவுகள் இருந்தால் அதை முதலீடு வாய்ப்பாகவே பாருங்கள். நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் உள்ளது என்பதை OPEN INTEREST போன்ற TECHNICAL கூறுகள் சொல்கிறது. எனவே கண்மூடித்தனமாக SHORTSELLING செல்வதை விடுத்தது தரமான A GROUP பங்குகளை வாங்குங்கள் பலன் நிச்சயம் உண்டு. NIFTY FUT SL 5180 வைத்துக்கொண்டு LONG செல்லலாம் இலக்காக 5300- 5400 உள்ளது.

          உலக நிகழ்வுகளாக NASDAQ மற்றும் DOW சந்தையானது 17 மாத உச்சத்தில் உள்ளன, ஜப்பான் பங்குச்சந்தையான NIKKEI மற்றும் தைவான் பங்குச்சந்தையும் 52 வார உச்சத்தில் உள்ளன வேறு எந்த கெட்ட செய்தியும் வரும் வாரத்தில் இல்லாத பச்சத்தில் நமது சந்தையிலும் புது உச்சங்களை காணலாம்.

Friday, March 26, 2010

          இன்றும் நமது சந்தைகள் ஏற்றத்துடனே முடிவடைந்தன. NIFTY 22 புள்ளிகள் உயர்ந்து 5282 புள்ளியிலும், SENSEX 86 உயர்ந்து 17645 என்றப் புள்ளியிலும் முடிவடைந்துள்ளது.

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE 5150-5300 என்றப்புள்ளிகளில் உள்ளது. இதில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDIL ABOVE 290 TGT 295-300

SELL HDIL BELOW 285 TGT 282-280


BUY  HINDALCO ABOVE 180 TGT 183-186

SELL HINDALCO BELOW 175 TGT 172-170

Thursday, March 25, 2010

          இன்று NIFTY 35 புள்ளிகள் உயர்ந்து 5260 என்றப் புள்ளியிலும், SENSEX 108 புள்ளிகள் உயர்ந்து 17559 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளது.
          NIFTYக்கு 5150-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தின வர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 1100 TGT 1115-1130

SELL RELIANCE BELOW 1084 TGT 1070-1062


BUY  CIPLA ABOVE 344 TGT 348-352

SELL CIPLA BELOW 338 TGT 334-330

Tuesday, March 23, 2010

          இன்று NIFTY 20 புள்ளிகள் உயர்ந்து 5225 என்றப் புள்ளியிலும், SENSEX 40 புள்ளிகள் உயர்ந்து 17451 என்றப் புள்ளியிலும் முடிந்துள்ளன.
          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. குறைந்த VOLUMEல் மட்டும் தின வர்த்தகம் செய்யவும். APOLLOHOSP இந்தப் பங்கில் DOUBLE BOTTEM உடைபட்டுள்ளது இலக்காக 775-800 உள்ளது STOPLOSS 700 என்றப்புள்ளியில் உள்ளது. 

இன்றைய பரிந்துரை


BUY  NIFTY FUT ABOVE 5245 TGT 5275-5300

SELL NIFTY FUT BELOW 5180 TGT 5150-5120
 

BUY  RCOM ABOVE 173 TGT 176-178

SELL RCOM BELOW 169 TGT 167-165

Monday, March 22, 2010

          இன்று NIFTYக்கு 5150-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, SUPPORT புள்ளிக்கு அருகில் இன்று சந்தை வந்தால் CLOSING BASIS STOPLOSS ஆக 5150 என்றப் புள்ளியை வைத்து தரமான பங்குகளை வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு. கண்மூடி தனமாக SHORT SELLING செல்ல வேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2066 TGT 2078-2100

SELL SBIN BELOW 2044 TGT 2030-2015


BUY  POWERGRID ABOVE 110 TGT 112-114

SELL POWRGRID BELOW 107 TGT 106-105

Sunday, March 21, 2010

          கடந்த வாரத்தில் NIFTY 171 புள்ளிகள் உயர்ந்தும், SENSEX 412 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. கடந்த 6 வாரங்களாக நமது சந்தை தொடர்ந்து ஏற்றதையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமாக RELIANCE, ICICIBANK, BHARTIARTL, INFOSYSTCH, TATASTEEL போன்ற HEAVY WEIGHT பங்குகள் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றம் கண்டதே காரணம்.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த HCLTECH பங்கானது 370க்கு மேல் 383.25 வரை சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தவாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RCOM இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் தொலைபேசி துறையில் உள்ள தரமான நிறுவனமாகும். இதன் பங்கில் DOUBLE BOTTEM என்ற உருவமைப்பு உடைபட்டுள்ளது. அதாவது RCOM பங்கு 169 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 172-176 என்ற புள்ளிகள் உள்ளன. STOPLOSS 165 என்றப்புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். RCOM CHARTஐ கீழே காணலாம்.
 

          NIFTYயின் RSI 74 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது. RESERVE BANK OF INDIA வெள்ளிக்கிழமையன்று REPO மற்றும் REVERSE REPO விகிதத்தை முறையே 0.25% உயர்த்தியுள்ளது. வெள்ளியன்று DOW 37 புள்ளிகளும் NASDAQ 17 புள்ளிகளும் குறைந்து முடிந்துள்ளது. இருப்பினும் நமது சந்தையில் FIIS தங்களது முதலீடுகளை தொடர்ந்துகொண்டுள்ளனர், RELIANCE, SBIN போன்ற HEAVY WEIGHT பங்குகள் POSITIVEவாக உள்ளன. எனவே வரும் வாரத்தில் சிறு இறக்கங்கள் இருந்தாலும் இறக்கங்களை முதலீடு வாய்பாகவே பார்க்கலாம். NIFTY 5300 என்றப்புள்ளிக்கு மேல் நல்ல சக்தியுடன் முடிவடைந்தால் 5500 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது.

Friday, March 19, 2010

          இன்றும் சந்தை ஏற்றத்துடனே முடிவடைந்தன. NIFTY 17 புள்ளிகள் உயர்ந்து 5263 என்ற புள்ளியிலும், SENSEX 59 புள்ளிகள் உயர்ந்து 17578 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.

          இன்று NIFTYக்கு 5300-5150 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SAIL ABOVE 246 TGT 250-254

SELL SAIL BELOW 242 TGT 240-237


BUY  JPASSOCIAT ABOVE 153 TGT 156-158

SELL JPASSOCIAT BELOW 150 TGT 148-146

Thursday, March 18, 2010

          இன்று NIFTYக்கு 5298-5150 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்து தின வர்த்தகம் செய்யவும். F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  ICICIBANK ABOVE 954 TGT 965-980

SELL ICICIBANK BELOW 941 TGT 932-925


BUY  CIPLA ABOVE 335 TGT 337-340

SELL CIPLA BELOW 330 TGT 328-325

Wednesday, March 17, 2010

          இன்றும் நமது சந்தை ஏற்றத்துடனே முடிவடைந்தன. NIFTY 34 புள்ளிகள் உயர்ந்து 5232 புள்ளியிலும், SENSEX 107 புள்ளிகள் உயர்ந்து 17490 புள்ளியிலும் முடிவந்துள்ளது.
          இன்று NIFTYக்கு 5250-5298 RESISTANCE புள்ளிகளாகவும், 5150-5100 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. மீண்டும் சந்தை காளையின் பிடியில் வந்துள்ளது. 5300 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் 5500 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. எனவே கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் கண்மூடித்தனமாக SHORT SELLING செல்வதை தவிர்க்கவும்.

  இன்றைய பரிந்துரைகள்


BUY  TATASTEEL ABOVE 633 TGT 641-651

SELL TATASTEEL BELOW 619 TGT 610-602


BUY  INDHOTEL ABOVE 100 TGT 102-104

SELL INDHOTEL BELOW 97 TGT 96-95

Tuesday, March 16, 2010

          இன்று நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டன. NIFTY 69 புள்ளிகள் உயர்ந்து 5198 என்ற புள்ளியிலும், SENSEX 218 புள்ளிகள் உயர்ந்து 17383 என்றப் புள்ளியிலும் முடிவடைந்தன.

          சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது எனவே மிக மிக கவனம் தேவை. SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நிறுவனங்கள் ADVANCE TAX செலுத்திக்கொண்டுள்ளன எனவே STOCK SPECIFIC ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கலாம். அதை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சிக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATAPOWER ABOVE 1366 TGT 1389-1400


SELL TATAPOWER BELOW 1339 TGT 1329-1319



BUY  HCLTECH ABOVE 371 TGT  376-381

SELL HCLTECH BELOW 365 TGT 361-357

Monday, March 15, 2010

          இன்று NIFTYக்கு 5050-5150 என்றப்புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாகும். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் வர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  STER ABOVE 834 TGT 850-865

SELL STER BELOW 820 TGT 812-800


BUY  MPHASIS ABOVE 670 TGT 679-689

SELL MPHASIS BELOW 658 TGT 650-643

Sunday, March 14, 2010

          சென்ற வாரம் நான் பரிந்துரை செய்திருந்த HLTECH பங்கானது அதன் BUY ABOVEவான 370ஐ தொடவில்லை, இந்த வாரம் நான் வேறு எந்தப் பங்கையும் பரிந்துரை செய்யவில்லை HCLTECH பங்கே 370 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 378-388 ஆகிய புள்ளிகள் உள்ளன STOPLOSS 355 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம். வரும் வாரத்தில் சந்தை ஏற்றம் கண்டால் RELIANCE, TATASTEEL, SBIN பங்குகள் OUTPERFORM செய்ய அதிக வாய்ப்புள்ளது எனவே இந்தப்பங்குகளின் மீது குறுகிய கால முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம்.

          வரும் வார நிகழ்வுகளாக NASDAQ FLAT ஆக முடிந்துள்ளது, FIIக்கள் தொடர்ந்து வாங்குபவர்களாக உள்ளனர், தொழில் வளர்ச்சியும் நன்றாக வந்துள்ளது உலக சந்தைக்கும் நமது சந்தைக்கும் வேறு எந்த கெட்ட செய்திகள் இல்லையென்றால் வரும் வாரத்தில் நமது சந்தைக்கு நல்ல ஏற்றம் நிச்சயம் உண்டு. கவனித்தும் TECHNICALS அறிந்தும் சமயோசிதமாகவும் வர்த்தகம் செய்து வெற்றி பெறுங்கள்.

Friday, March 12, 2010

          இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது, NIFTY 4 புள்ளிகள் உயர்ந்து 5137 என்ற புள்ளியிலும், SENSEX 1 புள்ளிகள் குறைந்து 17177 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.


          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் அதிக VOLUME வேண்டவே வேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  GAIL ABOVE 420 TGT 425-430

SELL GAIL BELOW 413 TGT 409-405


BUY  BHARTIARTL ABOVE 296 TGT 299-302

SELL BHARTIARTL BELOW 291 TGT 288-285

Thursday, March 11, 2010

          இன்று நமது சந்தை சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. NIFTY 17 புள்ளிகள் உயர்ந்து 5133 என்ற புள்ளியிலும், SENSEX 70 புள்ளிகள் உயர்ந்து 17168 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளது.

          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. 5050-5150 இதில் எந்தப் புள்ளி வலிமையாக உடைக்கப்படுகிறதோ அந்ததிசையில் நகர்வுகள் இருக்கலாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  CENTURYTEX ABOVE 528 TGT 536-544

SELL CENTURYTEX BELOW 515 TGT 508-501


BUY  CHENNPETRO ABOVE 250 TGT 253-256

SELL CHENNPETRO BELOW 246 TGT 244-242

Wednesday, March 10, 2010

          இன்றும் சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே இருந்தது. NIFTY 15 புள்ளிகள் உயர்ந்து 5116 என்ற புள்ளியிலும், SENSEX 46 புள்ளிகள் உயர்ந்து 17098 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. RELIANCE பங்கானது நல்ல ஏற்றம் கண்டது.
          NIFTYக்கு SUPPORT RESISTANCE புள்ளிகள் தற்பொழுது 5050-5150 என்ற குறுகிய புள்ளிகளுக்கிடையே உள்ளதாக தெரிகிறது. சந்தையில் தற்பொழுது பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, இந்த இருபுள்ளிகளில் எந்தப்புள்ளி வலிமையாக உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் வேகமாக இருக்கலாம்.. பக்கவாட்டு நகர்வில் உள்ள சந்தையில் TECHNICALS கூட வேலை செய்யாது, எனவே கவனமாகவும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்வது உங்களுக்கு நல்லது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 2705 TGT 2725-2750

SELL INFOSYSTCH BELOW 2667 TGT 2650-2625


BUY  MARUTI ABOVE 1510 TGT 1523-1540

SELL MARUTI BELOW 1489 TGT 1475-1463

Tuesday, March 9, 2010

          இன்று NIFTY 23 புள்ளிகள் குறைந்து 5102 என்ற புள்ளியிலும், SENSEX 50 புள்ளிகள் குறைந்து 17053 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          NIFTY 5150-4950 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இதில் எந்தப்புள்ளி வலுவாக உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ABB ABOVE 850 TGT 860-870

SELL ABB BELOW 838 TGT 830-820


BUY  ALBK ABOVE 148 TGT 150-152

SELL ALBK BELOW 145 TGT 143-141

Monday, March 8, 2010

          இன்று NIFTYக்கு 5000-4950 SUPPORT புள்ளிகளாகவும், 5150-5200 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. இன்று சந்தை GAPUP முறையில் துவங்கினால் மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யுங்கள். அதிக VOLUME வேண்டாம். JSWSTEEL, HEROHONDA, BAJAJ-AUTO, CANBK, HDFCBANK, JINDALSTEL, MCDOWELL-N போன்ற பங்குகள் OVERBOUGHT என்ற நிலையில் உள்ளன, எனவே மிகுந்த கவனம் அவசியம். 

 

இன்றைய பரிந்துரைகள் 


BUY  ABAN ABOVE 1260 TGT 1273-1285

SELL ABAN BELOW 1232 TGT 1218-1205


BUY  NDTV ABOVE 135 TGT 137-139

SELL NDTV BELOW 131 TGT 129-127

Sunday, March 7, 2010

          கடந்த வாரம் NIFTY 166 புள்ளிகள் உயர்ந்து 5089 என்ற புள்ளியிலும், SENSEX 565 புள்ளிகள் உயர்ந்து 16995 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. NIFTYயானது 4950-5150 என்ற இருபுள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபடுகிறதோ அந்த திசையில் வரும் வாரத்தில் நகர்வுகள் இருக்கலாம். அமெரிக்க சந்தையானது வெள்ளியன்று நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது, அங்கு வெளியான JOBLESS DATA எதிர்பார்பிற்கு மிஞ்சி வந்ததே NASDAQ மற்றும்  DOW உயர்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது. நமது சந்தைக்கும் எந்த கெட்ட செய்தியும் இல்லை வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் நல்ல ஏற்றத்தை  எதிர்பார்க்கலாம். 

          இந்த வாரம் நான் பரிதுரைக்கும் பங்கு HCLTECH. CHENNAIஐ தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் HARDWARE மற்றும் SOFTWARE ஏற்றுமதி செய்யும் தரமான நிறுவனம். NIFTY மற்றும் SENSEXல் உள்ள BLUECHIP நிறுவனமாகும், இந்தப்பங்கு 370 என்றப்புள்ளியை CLOSINGBASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 378-388 உள்ளது, STOPLOSS 355 என்றப்புள்ளியை வைத்துக்கொள்ளலாம். நீண்டகால முதலீடுக்கும் ஏற்ற பங்கு HCLTECH.  இதன் CHARTஐ கீழே காணலாம்.

Friday, March 5, 2010

          இன்றும் நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 8 புள்ளிகள் உயர்ந்து 5089 என்ற புள்ளியிலும், SENSEX 23 புள்ளிகள் உயர்ந்து 16994 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனித்து வர்த்தகம் செய்யவும் நமது சந்தை நேற்று பக்கவாட்டில் நகர்ந்துள்ளது, எனவே பெரிய முதலீடுகளை இப்போது செய்யவேண்டாம் F&O செய்வதையும் தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  TATASTEEL ABOVE 621 TGT 626-632

SELL TATASTEEL BELOW 610 TGT 603-595


BUY  DLF ABOVE 307 TGT 311-315

SELL DLF BELOW 302 TGT 298-295

Thursday, March 4, 2010

          தற்பொழுது NIFTYக்கு 4950-5150 என்ற புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. CLOSING BASIS முறையில் இதில் எந்தப் புள்ளி உடைபடுகிறதோ அந்தத் திசையில் NIFTYன் நகர்வுகள் இருக்கலாம். FIIS கடந்த சில நாட்களாக வாங்குபவர்களாக உள்ளனர். கவனமாகவும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 295 TGT 298-301

SELL BHARTIARTL BELOW 290 TGT 287-285


BUY  NTPC ABOVE 209 TGT 212-214

SELL NTPC BELOW 205 TGT 203-200

Wednesday, March 3, 2010

          இன்று NIFTY 71 புள்ளிகள் உயர்ந்து 5088 என்ற புள்ளியிலும், SENSEX 227 புள்ளிகள் உயர்ந்து 17000 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. RELIANCE பங்கு நல்ல ஏற்றம் கண்டது.

          இன்று NIFTYக்கு 5050-5150 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4890 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  WIPRO ABOVE 705 TGT 715-725

SELL WIPRO BELOW 688 TGT 680-675


BUY  YESBANK ABOVE 247 TGT 250-253

SELL YESBANK BELOW 243 TGT 240-237

Tuesday, March 2, 2010

          இன்று GAPUPல் துவங்கிய நமது சந்தை நல்ல ஏற்றம் கண்டன. NIFTY 95 புள்ளிகள் உயர்ந்து 5017 என்ற புள்ளியிலும், SENSEX 343 புள்ளிகள் உயர்ந்து 16773 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது.
          இன்று NIFTYன் RESISTANCE 4950-5050 என்ற புள்ளிகளிலும், SUPPORT 4850-4800 என்ற புள்ளிகளிலும் உள்ளதாக தெரிகிறது. NIFTYக்கு அதன் 200 நாள் DMA மிகப்பெரிய கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் அந்தப்புள்ளியை STOPLOSS ஆக வைத்து LONG செல்லலாம் பலன் நிச்சயம் இருக்கும்.

 

இன்றைய பரிந்துரைகள் 


BUY  SIEMENS ABOVE 691 TGT 700-710


SELL SIEMENS BELOW 674 TGT 665-655



BUY  HCLTECH ABOVE 370 TGT 375-380


SELL HCLTECH BELOW 364 TGT 359-355