Tuesday, March 30, 2010

          நேற்று NIFTY 52 வார உச்ச புள்ளியை தொட்டது குறிப்பிடத்தக்கது, எனவே இன்றும் RESISTANCE உடையும் பங்கை வாங்கி விற்று வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது. குறைந்த VOLUMEல் மட்டுமே தின வர்த்தகம் செய்யவும். F&O செய்வதை தவிர்க்கவும்.5350-5200 புள்ளிகள் தற்பொழுது NIFTYஇன் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  STER ABOVE 844 TGT 852-860

SELL STER BELOW 831 TGT 823-815


BUY  ITC ABOVE 271 TGT 274-277

SELL ITC BELOW 267 TGT 264-262

1 comment:

logu said...

பங்கு வர்த்தகம் குறித்த தங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளன. மேலும் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் ஏற்ற வகையில் பரிந்துரைகள் வழங்கும்,இடுகைகள் பங்கு வர்த்தகத்தின் முடுச்சுகளை அவிழ்க்கும் தேர்ந்த பட விளக்கங்கள் பண இழப்பை தடுக்கும் அரண்கள். ச ர.லோகநாதன்