Monday, February 28, 2011

இன்று BUDGET நாள்!!!

          இன்று NIFTYக்கு 5200-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று நமது நிதிஅமைச்சர் 2010-2011 ஆண்டிற்கான BUDGETஐ தாக்கல் செய்கிறார். எனவே சந்தையில் VOLATILEக்கு பஞ்சம் இருக்காது. எனவே இன்று மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  IDFC ABOVE 140 TGT 143-145

SELL IDFC BELOW 135 TGT 132-130



BUY  ITC ABOVE 157 TGT 160-162

SELL ITC BELOW 154 TGT 152-150 

Friday, February 25, 2011

INDIA VIX @ 28.20!!!

          சந்தையில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, February 24, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5400!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை கடந்த எழு நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. BUDGET நெருங்குவதால் FERTILIZER பங்குகளில் ஏற்றம் இருக்கலாம், அதன் நகர்வுகளை கவனித்து வர்த்தகம் செய்யலாம். 

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1500 TGT 1525-1550

SELL HEROHONDA BELOW 1450 TGT 1430-1410


BUY  BANKINDIA ABOVE 454 TGT 460-465

SELL BANKINDIA BELOW 442 TGT 437-433 

Wednesday, February 23, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTY கடந்த சில நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. 5400-5600 இந்த இரு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. எனவே STOCKS SPECIFIC முறையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வது மட்டுமே லாபகரமாக இருக்கும். 

இன்றைய பரிந்துரைகள் 


BUY  ACC ABOVE 1015 TGT 1028-1045

SELL ACC BELOW 995  TGT 985-975


BUY  HDIL ABOVE 157 TGT 160-165

SELL HDIL BELOW 150 TGT 145-140

Tuesday, February 22, 2011

TECHNOLOGY பங்குகளில் லாபம் இருக்கு!!!

          NIFTY 5600-5400 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. இவற்றில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்த திசையில் நகர்வுகள் வரும் நாட்களில் இருக்கும். டெக்னாலஜி இன்டெக்ஸ் தொடர்ச்சியாக OUT PERFORM செய்து வருகிறது மேலும் TCS, INFOSYS, HCLTECH, WIPRO போன்ற பங்குகளில் நல்ல ஏற்றம் இன்னும் உள்ளது என்று நிச்சயமாக சொல்லலாம்

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 1150 TGT 1170-1185

SELL TCS BELOW 1115 TGT 1100-1185

BUY  JSWSTEEL ABOVE 928 TGT 950-965

SELL JSWSTEEL BELOW 900 TGT 880-865

Monday, February 21, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள், பலன் நிச்சயம் உண்டு.

 இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDUNILVR ABOVE 283 TGT 287-290

SELL HINDUNILVR BELOW 276 TGT 273-270


BUY  CIPLA ABOVE 310 TGT 313-315

SELL CIPLA BELOW 305 TGT 302-300 

Friday, February 18, 2011

RIL பங்கை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. RELIANCE பங்கில் DOUBLE BOTTEM BREAKOUT நிலையில் உள்ளது, வரும் நாட்களில் 975-1000 இலக்காக உள்ளன, STOPLOSS 930 புள்ளியை வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. RIL CHARTஐ கீழே காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 925 TGT 950-960

SELL JSWSTEEL BELOW 900 TGT 880-870


BUY  BHARTIARTL ABOVE 345 TGT 350-355

SELL BHARTIARTL BELOW 335 TGT 330-325

Thursday, February 17, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          நமது சந்தை கடந்த இரண்டு நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. NIFTYக்கு 5500 புள்ளிக்கு அருகில் அதிகமாகவும், BANKNIFTY FUTக்கு 11000 புள்ளிக்கு அருகிலும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இந்தப்புள்ளிகளுக்கு மேல் இவை முடிவடைந்தால் நல்ல ஏற்றமும், அவ்வாறு இல்லையென்றால் இறக்கமும் இருக்கலாம். இவற்றை கவனித்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 645 TGT 650-660

SELL TATASTEEL BELOW 634 TGT 625-615


BUY  WIPRO ABOVE 440 TGT 445-450

SELL WIPRO BELOW 430 TGT 425-420

Wednesday, February 16, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அதை கண்டறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 950 TGT 965-980

SELL RELIANCE BELOW 928 TGT 910-900


BUY  TATAPOWER ABOVE 1280 TGT 1300-1315

SELL TATAPOWER BELOW 1250 TGT 1235-1225

Tuesday, February 15, 2011

வங்கிப் பங்குகளை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பங்குகளில் அதிகமாக SHORT COVERING செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களிலும் இது தொடர வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 650 TGT 660-670

SELL JINDALSTEL BELOW 635 TGT 625-615


BUY  BOMDYEING ABOVE 320 TGT 330-340

SELL BOMDYEING BELOW 309 TGT 300-290

Monday, February 14, 2011

காளைகளின் ஆதிக்கம் தொடருமா?

          NIFTYக்கு 5200-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. வரும் நாட்களில் வங்கிப்பங்குகள் OUTPERFORM செய்ய அதிக வாய்ப்புள்ளது. குறைந்து வரும் பணவீக்கம், உலக சந்தைகளின் போக்கு போன்றவற்றை பார்க்கும் போது சந்தையில் காளைகளின் ஆதிக்கம் தொடரும் என்று நம்பலாம். சந்தையின் போக்கை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2610 TGT 2625-2650

SELL SBIN BELOW 2550 TGT 2525-2500


BUY  NTPC ABOVE 179 TGT 182-185

SELL NTPC BELOW 174 TGT 172-170

Friday, February 11, 2011

பணவீக்கம் குறைந்துள்ளது ஒரு நல்ல செய்தியே!!!

          இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. பணவீக்கம் நன்கு குறைந்துள்ளது நிச்சயம் ஒரு நல்ல செய்தியே, வங்கிப்பங்குகளில் வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளதாகவே நான் நினைக்கிறேன். தினவர்த்தகம் செய்பவர்கள் சந்தையின் போக்கை அறிந்து மட்டுமே வர்த்தக முடிவுகளை எடுக்கவேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவு எடுத்தால் நஷ்டதுடனே வர்த்தகம் அமையும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 1118 TGT 1132-1150

SELL TATAMOTORS BELOW 1089 TGT 1075-1060


BUY  SAIL ABOVE 164 TGT 167-170

SELL SAIL BELOW 158 TGT 155-152

Thursday, February 10, 2011

NIFTYக்கு எழு மாத LOW!!!

            இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நல்ல A குரூப் பங்குகளின் விலைகள் நல்ல இறக்கம் கண்டுள்ளன, அவற்றை கவனித்து முதலீடிற்கு வாங்கலாம். IDFC இந்தப நட்சத்திரப் பங்கானது மிகவும் மலிவாக கிடைக்கிறது 100 என்றப் புள்ளியை STOPLOSS ஆக வைத்து முதலீடிற்கு வாங்கலாம் பலன் நிச்சயம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 970 TGT 985-1000

SELL ICICIBANK BELOW 940 TGT 930-920


BUY  HINDUNILVR ABOVE 279 TGT 282-285

SELL HINDUNILVR BELOW 273 TGT 270-267

Wednesday, February 9, 2011

TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          NIFTYக்கு 5200-5000 புள்ளிகள் அடுத்த மிகப்பெரிய SUPPORT புள்ளிகளாக உள்ளன. முதலீடு செய்வதற்கு இந்த SUPPORT புள்ளிகளை வைத்து தங்களின் முடிவை எடுக்கலாம். உணவு பணவீக்கம், வட்டிவிகிதம், மூலப்பொருட்களின் விலைஉயர்வு இவை அனைத்தும் தற்பொழுது நமது நாட்டில் மிகவும் அதிகமாக இருப்பதால் FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளனர். எனவே இவை மூன்றையும் கவனித்து முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 3125 TGT 3150-3175

SELL INFOSYSTCH BELOW 3075 TGT 3050-3025


BUY  BAJAJ-AUTO ABOVE 1255 TGT 1275-1285

SELL BAJAJ-AUTO BELOW 1225 TGT 1210-1200

Tuesday, February 8, 2011

FIIS போக்கிலேயே தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. FIIS தொடர்ந்து விற்பவர்களாகவே உள்ளனர், எனவே சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1600 TGT 1625-1650

SELL HEROHONDA BELOW 1560 TGT 1540-1520


BUY  ACC ABOVE 1000 TGT 1010-1025

SELL ACC BELOW 980  TGT 970-960

Monday, February 7, 2011

INDIA VIX @ 24.41!!!

          இன்று NIFTYக்கு 5350 புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது இது வலுவாக உடைந்தால் 5200-5000 புள்ளிகள் அடுத்த SUPPORT புள்ளிகளாக உள்ளன. INDIA VOLATILE INDEX தற்பொழுது 24.41 புள்ளியில் உள்ளது, இது 25 என்றப் புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் நமது சந்தைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி நிச்சயம் உண்டு. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DIVISLAB ABOVE 665 TGT 675-685

SELL DIVISLAB BELOW 647 TGT 640-630


BUY  UNIONBANK ABOVE 335 TGT 340-345

SELL UNIONBANK BELOW 327 TGT 323-320

Friday, February 4, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 5550-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JPASSOCIAT ABOVE 87 TGT 89-91

SELL JPASSOCIAT BELOW 84 TGT 82-80


BUY  RENUKA ABOVE 92 TGT 95-97

SELL RENUKA BELOW 89 TGT 87-85

Thursday, February 3, 2011

சந்தை போக்கை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, உச்சங்களில் மிகவும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 1130 TGT 1150-1160

SELL TATAMOTORS BELOW 1100 TGT 1080-1060


BUY  RELIANCE ABOVE 930 TGT 950-960

SELL RELIANCE BELOW 910 TGT 900-890

Wednesday, February 2, 2011

INDIA VIX @ 23.73!!!

          NIFTYக்கு தற்பொழுது 5400ம், SENSEXக்கு 18000 புள்ளிகளும் மிக முக்கிய SUPPORT புள்ளிகளாக உள்ளன, இந்தப்புள்ளிகள் CLOSING BASIS முறையில் ஓரிரு நாட்கள் உடைபட்டால் 5200-4950 வரை NIFTY சரிய வாய்ப்புள்ளது. FIIS தொடர்ந்து விற்பவர்களாகவே உள்ளனர். RIL பங்கும் அதன் முக்கிய SUPPORT புள்ளிகள் அனைத்தையும் உடைத்து சரிந்துள்ளது, RIL பங்கிற்கு 850 மிக முக்கிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளிக்கு கீழ் ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் 800-750 வரை சரிய வாய்ப்புள்ளது, முதலீட்டாளர்கள் பணத்துடன் பொறுமைக்காத்தால் நீங்கள் விரும்பிய பங்கை விரும்பிய விலையில் வாங்கலாம். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Tuesday, February 1, 2011

வங்கிப் பங்குகளை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5450-5600 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்து தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 645 TGT 653-660

SELL TATASTEEL BELOW 630 TGT 620-610


BUY  SBIN ABOVE 2675 TGT 2700-2725

SELL SBIN BELOW 2610 TGT 2580-2560