Wednesday, February 16, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அதை கண்டறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 950 TGT 965-980

SELL RELIANCE BELOW 928 TGT 910-900


BUY  TATAPOWER ABOVE 1280 TGT 1300-1315

SELL TATAPOWER BELOW 1250 TGT 1235-1225

No comments: