Wednesday, February 9, 2011

TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          NIFTYக்கு 5200-5000 புள்ளிகள் அடுத்த மிகப்பெரிய SUPPORT புள்ளிகளாக உள்ளன. முதலீடு செய்வதற்கு இந்த SUPPORT புள்ளிகளை வைத்து தங்களின் முடிவை எடுக்கலாம். உணவு பணவீக்கம், வட்டிவிகிதம், மூலப்பொருட்களின் விலைஉயர்வு இவை அனைத்தும் தற்பொழுது நமது நாட்டில் மிகவும் அதிகமாக இருப்பதால் FIIS தொடர்ந்து விற்றுக்கொண்டுள்ளனர். எனவே இவை மூன்றையும் கவனித்து முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 3125 TGT 3150-3175

SELL INFOSYSTCH BELOW 3075 TGT 3050-3025


BUY  BAJAJ-AUTO ABOVE 1255 TGT 1275-1285

SELL BAJAJ-AUTO BELOW 1225 TGT 1210-1200

No comments: