Thursday, February 10, 2011

NIFTYக்கு எழு மாத LOW!!!

            இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. நல்ல A குரூப் பங்குகளின் விலைகள் நல்ல இறக்கம் கண்டுள்ளன, அவற்றை கவனித்து முதலீடிற்கு வாங்கலாம். IDFC இந்தப நட்சத்திரப் பங்கானது மிகவும் மலிவாக கிடைக்கிறது 100 என்றப் புள்ளியை STOPLOSS ஆக வைத்து முதலீடிற்கு வாங்கலாம் பலன் நிச்சயம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 970 TGT 985-1000

SELL ICICIBANK BELOW 940 TGT 930-920


BUY  HINDUNILVR ABOVE 279 TGT 282-285

SELL HINDUNILVR BELOW 273 TGT 270-267

No comments: